முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: மருத்துவம்
உடல் தசைகளை வலுவடைய நீச்சல் பயிற்சி
[Wednesday, 13/12/2017 05:44 AM]
நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால் உடல் வலுமைப் பெறும். நீச்சலானது எந்த வயதிலும், எந்த நிலையிலும் செய்யக்கூடியது.
கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
[Saturday, 09/12/2017 12:40 AM]
மசக்கைத் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலருக்குக் குமட்டல் ஏற்பட்டு சமாளித்துக்கொள்வார்கள். அறிகுறிகள் காலையிலும், வேறு சிலருக்கு பிற வேளைகளிலும், சிலருக்கு நாள் முழுவதும் நீடிக்கும்.
உதடுகளின் கருமையை போக்க ஒருதுளி தயிர் போதும்…
[Saturday, 09/12/2017 12:39 AM]
இன்றைய நவீன காலத்தில் லிப்ஸ்டிக் போடாதவர் இருக்கவே முடியாது எனலாம். பெரும்பாலும் பெண்கள் மேக்கப் இல்லாமல் வெளியில் எங்கும் செல்வதில்லை.
சரும பிரச்சனையை காக்கும் மஞ்சள் பேஸ் பேக்
[Friday, 08/12/2017 05:26 AM]
மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும்.
சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்சனைகள்
[Thursday, 07/12/2017 09:26 PM]
பொதுவாக கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமையடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவமாவதே ஆரோக்கியம்.
உடலில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட கொழுப்பையும் கரைக்கும் அற்புத மருந்து…!!
[Wednesday, 29/11/2017 07:03 AM]
உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது.
இந்த 4 உணவு பொருட்களையும் கழுவி சமைத்தால் ஆபத்தாம்… எச்சரிக்கை பதிவு..!!
[Wednesday, 29/11/2017 07:02 AM]
உணவுப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு கழுவி பயன்படுத்துவதே ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அதில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன.
சிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?
[Wednesday, 29/11/2017 07:01 AM]
உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
அத்திப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்
[Tuesday, 28/11/2017 07:23 AM]
பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர்.
எலுமிச்சை சாறை தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
[Tuesday, 28/11/2017 07:22 AM]
எலுமிச்சை சாறை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.
ஊளைச்சதை, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனை தீர இதை குடித்தாலே போதுமாம்..!!
[Sunday, 26/11/2017 01:07 AM]
ஊளைச்சதை, ரத்தசோகை பிரச்சனை, உடல் உஷ்ணம், உடலுறவில் அதிகமாக ஈடுபடுதல், சுய இன்பம் காணுதல், அதிகப்படியான மன உளைச்சல், தூக்கமின்மை கல்லீரல் பாதிப்பு மற்றும் பூஞ்சை நோய் தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகளாலும் ஏற்படுகிறது.
தொப்பையை குறைக்க வெறும் வயிற்றில் 10 நாட்கள் இதை சாப்பிட்டால் நிச்சயம் பலன் தரும்..!!
[Sunday, 26/11/2017 01:06 AM]
விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும்.
பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்க உதவும் அற்புதமான பானம்..!!
[Sunday, 26/11/2017 01:05 AM]
பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு.
மூட்டுவலி உள்ளவர்கள் முட்டைக்கோஸ் இலையை வைத்து இப்படி செய்தால் நடக்கும் அற்புதம்..!
[Thursday, 23/11/2017 07:45 AM]
மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் போக்கவும், வீக்கங்களைக் குறைக்கவுமான இயற்கை சிகிச்சைக்கு முட்டைக்கோஸ் பயன்பட்டு வந்திருக்கிறது.
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!
[Thursday, 23/11/2017 07:44 AM]
இந்திய நெல்லிக்காய் என்று அறியப்படும் ஆம்லா ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகக் கருதப்படுகிறது.
100 ஆண்டுகள் உயிர் வாழ ஆசையா? சித்தர்கள் சொன்ன பரம ரகசியத்தை செய்தாலே போதும்….!!
[Tuesday, 21/11/2017 05:54 AM]
யாருக்குத் தான் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காது?எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்று கேட்டால்..? அது விதி என்று நாம் எளிதாக சொல்லிவிடுவோம்.
குடலில் தொந்தரவு செய்யும் புழுக்களை அழிக்க கண்டிப்பா இந்த பழக்கங்களை பின்பற்றுங்க..!!
[Tuesday, 21/11/2017 05:52 AM]
குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது… குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும்.
ஆரஞ்சுபழத் தோல் சிகிச்சை
[Saturday, 18/11/2017 06:39 AM]
விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்த ஆரஞ்சு தோலை சருமம், தலைமுடி பராமரிப்பிற்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடியின் வளர்ச்சி மற்றும் முகத்தின் பொலிவு, நிறம் ஆகியவை அதிகரிக்கும்.
பேரீட்சை பழம் டயட்
[Saturday, 18/11/2017 06:38 AM]
பேரீச்சை பழத்தில் அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், காப்பர், மெக்னீசியம், சோடியம், ஃப்ரக்டோஸ், குளுகோஸ், சுக்ரோஸ், விட்டமின் A, B1, B12, C, நியாசின் மற்றும் எண்ணெய் சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளது.
முகத்தில் உள்ள சதையை குறைக்க
[Saturday, 18/11/2017 06:36 AM]
உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் தொப்பை, கை சதைகள், தொடை சதைகள், இடுப்பு சதைகள் மற்றும் முகத்தில் உள்ள சதைகளை குறைப்பதற்கும் டிப்ஸ்கள் உள்ளது.
வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும் என தெரியுமா?
[Wednesday, 15/11/2017 07:25 AM]
காலையில், குடித்து வந்தால், வேறெந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தினமும் சூடான நீர், பானம் குடிப்பவரா நீங்கள்..? உங்களுக்கு ஆபத்து நிச்சயம்!!!
[Wednesday, 15/11/2017 07:23 AM]
சூடான நீரை தினம் குடிப்பதால், அதனுடையை வெப்பம் உதடுகளை பாதிப்படைய செய்யும்.
உடல் எடை மெலிந்து இருப்பது என்ன நோய்?
[Tuesday, 14/11/2017 07:25 AM]
வயதிற்கு ஏற்ற உயரமும், உடல் எடையும் மிக அவசியம். ஆனால் சிலருக்கோ எந்த உணவுகளை எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவே செய்யாது.
பிராய்லர் கோழி ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துமா?
[Tuesday, 14/11/2017 07:24 AM]
பிராய்லர் கோழி வளர்க்க 12 விதமான கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர். இவர் அவற்றின் உணவின் மூலம் சேர்க்கப்பட்டு அளிக்கப்படுவதால் அதை உண்ணும் மனிதர்களுக்கும் ஆரோக்கிய கேடு விளையும் என கூறுகின்றனர்.
மிருதுவான பாதங்களை பெற சில வழிகள்
[Tuesday, 14/11/2017 07:23 AM]
நம்மை அழகுபடுத்த பல விதமாக முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த அழகு படுத்தும் முயற்சியில் முகத்துக்கு மற்றும் தலை முடிக்கு கொடுக்கும் கவனத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை.
பசி உண்டாகும் நேரத்தில் சாப்பிடுவது நல்லது ஏன்?
[Tuesday, 14/11/2017 07:22 AM]
அந்த நேரத்தில் சாப்பிட்டால்தான், உணவு முழுமையாக செரிமானமாகி சத்துகளை உடல் கிரகிக்க முடியும். பசி உணர்வு இல்லாதபோது சாப்பிட்டால் இந்தச் செயல்பாடு முறையாக நடக்காது.
தேங்காய் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து உண்பதால் கிடைக்கும் நன்மைகள்
[Monday, 13/11/2017 07:02 AM]
வாழைப்பழம் சளியை வெளியேற்றவும், தேங்காய் வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளியேற்றவும் உதவுகிறது. ஆனால் தேங்காயை உடைத்தவுடனே சாப்பிடுவது நல்லது.
பப்பாளி பழத்தை மட்டும் ஏன் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது..?
[Monday, 13/11/2017 06:33 AM]
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கான வாய்ப்பை எதிர்நோக்கும் பெண்களை தவிர மற்ற எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழத்தில் அதிக மருத்தவ குணங்கள் உள்ளது.
சீழ் நிறைந்த பருக்கள், அழுக்குகளை போக்க இதோ சில இயற்கை குறிப்புக்கள்..!
[Monday, 13/11/2017 06:32 AM]
முகத்தில் வெள்ளை நிறத்தில் சீழ் நிறைந்து அசிங்கமாக உள்ளதா? ஒருவரது முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
உடல் எடையை வேகமாக குறைக்க இருக்கவே இருக்கிறது 2 வழிகள்… என்ன தெரியுமா..?
[Saturday, 11/11/2017 06:36 AM]
உடல் எடையை குறைக்க நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். உங்களுக்காக எளிய இரண்டு வழிமுறைகள் இதோ
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க பூண்டை இப்படி செய்து சாப்பிடுங்க…!!
[Saturday, 11/11/2017 06:34 AM]
உடலில் உள்ள பல்வேறு நோய்களைத் தீர்ப்பதில் பூண்டுக்கு மிக முக்கியப் பங்குண்டு. அதிலும் உடல் எடையைக் குறைப்பதில் பூண்டு பெரிதும் உதவுகிறது.
புற்றுநோயை தடுக்க உணவில் தினசரி இந்த விதைகளை சேருங்க..!!
[Saturday, 11/11/2017 06:33 AM]
அறிவியலின் வளர்ச்சியால் நாம் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை கேள்விப்படுகிறோம். மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் பங்கு இன்றியமையாதது.
உடலிலுள்ள அழுக்கை வெளியேற்றனுமா..? மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிங்க..!!
[Saturday, 11/11/2017 06:32 AM]
இங்கு மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் மாற்றங்கள்?
[Thursday, 09/11/2017 07:15 AM]
சர்க்கரையை அளவில்லாமல் தொடர்ந்து சாப்பிட்டால் அது நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோயை ஏற்படுத்தி பல உடல் உபாதைகளை உண்டாக்கிவிடும்.
முடி வேகமாக வளர இதை தலையில் தேயுங்கள்:
[Thursday, 09/11/2017 07:14 AM]
தலையில் உள்ள பொடுகு மற்றும் தூசி, புகை போன்ற அழுக்குகள் தலையில் அதிகமாக படிவதால், முடி உதிர்தல் பிரச்சனை உண்டாகிறது.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 130 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube