முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: தொழில்நுட்ப செய்திகள்
சாம்சுங் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு சரிவு: Galaxy Note 4 மின்கலங்கள் மீள் அழைப்பு!
[Friday, 18/08/2017 04:57 AM]
சாம்சுங் நிறுவனம் அண்மையில் எதிர்பாராத விளைவாக பாரிய சரிவு ஒன்றினை எதிர்நோக்கியிருந்தது.
உலகிலேயே முதன்முறையாக அறிமுகமாகும் 600 MHz LTE வலையமைப்பு
[Friday, 18/08/2017 04:56 AM]
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட இணைய வலையமைப்பினை ஏற்படுத்தவுள்ளதாக T-Mobile நிறுவனம் தெரிவித்திருந்தது.
புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் Asus
[Thursday, 17/08/2017 03:31 AM]
கணினி வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற நிறுவனமான Asus ஸ்மார்ட் கைப்பேசிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது.
iPhone 7S தொடர்பில் வெளியானது புதிய தகவல்
[Thursday, 17/08/2017 03:31 AM]
ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதமளவில் மூன்று வகையான iPhone 8 கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
இதுவரை இனங்காணப்பட்டிராத 100 வரையான எரிமலைகள் கண்டுபிடிப்பு
[Thursday, 17/08/2017 03:30 AM]
எரிமலைகள் வெப்பமான பிரதேசத்தில் மட்டுமல்ல ஆழ் கடல்களிலும், பனிப்பிரதேசங்களிலும் காணப்படக்கூடிவை.
விரைவில் அறிமுகமாகின்றது சின்னஞ் சிறிய ஸ்மார்ட் கைப்பேசி!
[Thursday, 10/08/2017 06:47 AM]
தற்போது சாம்சுங், ஆப்பிள், கூகுள் போன்ற பல நிறுவனங்களால் ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
நினைவாற்றல் இழக்கப்படுவதை மீட்க உதவும் புதிய புரதம்!
[Thursday, 10/08/2017 06:45 AM]
அல்ஸைமர் போன்ற நோய்களினால் நினைவாற்றலானது இழக்கப்படுகின்றது.இழக்கப்படும் நினைவாற்றலை மீட்பதற்கு தற்போது எதுவிதமான சிகிச்சை முறைகளும் இல்லை.
இனி வரப் போகிறது உருகாத ஐஸ்க்ரீம்.. ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!!
[Wednesday, 09/08/2017 06:03 AM]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஐஸ்க்ரீம் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பத்தக்க ஒன்று. ஆனால் இந்த ஐஸ்க்ரீமை வாங்கியவுடன் அது உருகும் முன் சாப்பிட வேண்டும்.
ஐபோனின் வேகத்தை அதிகரிக்க சில வழிமுறைகள் இதோ!!!!
[Wednesday, 09/08/2017 06:02 AM]
அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வேண்டும் . ஏனெனில் அவை அதிக அளவு இடங்களை ஐபோனில் ஆக்கிரமிப்பு செய்து ஐபோனை மெதுவாக இயங்கவைக்கும் .
டைனோசர் காலத்து தாவரம் தற்போதும் உள்ளமை கண்டுபிடிப்பு!
[Tuesday, 08/08/2017 07:32 AM]
டைனோசர் எனும் விலங்கினமானது இப் பூமியில் சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.
சந்திர கிரகண காட்சி இதோ
[Tuesday, 08/08/2017 07:31 AM]
பொதுவாக நிலவின் மீது படவேண்டிய சூரியக்கதிர்களை பூமி மறைத்துக்கொள்ளும்போது சந்திர கிரகணம் உருவாகிறது.
கூகுளின் தாய் நிறுவனம் மீது குற்றம்சுமத்தியவர் பணிநீக்கம்
[Tuesday, 08/08/2017 07:30 AM]
கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc-ல் பொறியாளராக பணியாற்றுபவர் ஜேம்ஸ் டாமோர், இவர் கடந்த வாரம் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை அளித்திருந்தார்.
பூமிக்கு வெளியே மிக சூடான புதிய கிரகம் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு
[Saturday, 05/08/2017 12:36 AM]
பூமியிலிருந்து 900 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வியாழன் போன்ற மிகப்பெரிய சூடான கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஏலியன்களிடமிருந்து பூமியை காக்க ஆள் எடுக்கும் நாசா: சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Friday, 04/08/2017 07:19 AM]
ஏலியன்களிடமிருந்து பூமியை பாதுகாக்க பாதுகாப்பு அதிகாரிகளை நாசா நியமிக்க உள்ளது என்றும் அவருக்கு ஊதியம் 1,87,000 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் மூலம் வரும் சிக்கலைத் தவிர்ப்பது எப்படி?
[Friday, 04/08/2017 07:18 AM]
பெண்களுக்கு தற்போது வரும் பிரச்சினைகளுக்கும் ஆபத்துக்களுக்கும் காரணமாக அமைவது சமூகவளைத்தளங்களாகும். தற்போது உடனுக்கு உடன் செய்திகளை பரிமாற்றத்துக்காக பிரபல்யாமானது ஒன்றுத்தான் வாட்ஸ் ஆப் ஆகும்.
கைப்பேசிகளின் மின்கலப் பாவனையை அதிகரிக்க இதோ சில வழிகள்
[Thursday, 03/08/2017 11:20 PM]
ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களுக்கு பெரும் தலைவலியை கொடுப்பது மின்கலத்தின் குறைந்த கால பாவனையாகும்.
ஸ்மார்ட் கமெராவுடன் அறிமுகமாகும் iPhone 8
[Thursday, 03/08/2017 11:20 PM]
விரைவில் அறிமுகமாகவுள்ள iPhone 8 கைப்பேசிகளில் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.
தூக்கத்தை திருடும் ஸ்மார்ட் கைப்பேசிகள்: இதோ வந்துவிட்டது புதிய தீர்வு
[Wednesday, 02/08/2017 07:55 AM]
ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவு மற்றும் சமூக வலைத்தளங்களின் வரவு என்பன ஒன்றாக இணைந்து வயது வேறுபாடு இன்றி அனைவரினதும் நேரத்தினை விழுங்கிவருகின்றது.7
மின்னல் வேகத்தில் தரவிறக்கம் செய்யக்கூடிய புத்தம் புதிய மொடெம்!
[Wednesday, 02/08/2017 07:55 AM]
இணைய வேகம் அதிகரிக்கப்படுவதையே இணையப் பாவனையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
வானிலையை அறிந்து கொள்ள “WTHR”
[Wednesday, 02/08/2017 07:54 AM]
இன்று மழை பெய்யுமா? மேக மூட்டத்துடன் இருக்குமா? வெயில் கொளுத்துமா? என “WTHR”ஆப்பின் மூலம் மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
iPhone 9 வடிவமைப்பிற்காக ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் LG
[Wednesday, 02/08/2017 07:53 AM]
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிப்பின் 10வது ஆண்டு நிறைவை ஒட்டி இவ் வருடம் மூன்று வகையான iPhone 8 கைப்பேசிகளை அறிமுகம் செய்கின்றது.
வேற்றுகிரகவாசிகள் மனித இனத்தையே அழித்து விடுவார்கள்.. எச்சரிக்கும் ஹாக்கிங்!!!
[Monday, 31/07/2017 06:50 AM]
வேற்றுகிரகவாசிகளை நாம் ஒரு வேளை கண்டுபிடித்தாலும் கூட அவர்களை நாம் தொடர்பு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
Motorola அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
[Monday, 31/07/2017 06:21 AM]
முன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Motorola ஆனது Moto X4 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
Instant Search வசதியினை அதிரடியாக நிறுத்தியது கூகுள்!
[Monday, 31/07/2017 06:19 AM]
இணைய தேடலின்போது குறித்த ஒரு சொல்லினை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது அது தொடர்பாக சில தேடல் முடிவுகளை காட்டுதலே Instant Search எனப்படும்.
கலமென்சவ்வை உருவாக்கக்கூடிய இரசாயனப் பதார்த்தம் டைட்டனில் கண்டுபிடிப்பு!
[Monday, 31/07/2017 06:16 AM]
உயிரினங்களின் கல மென்சவ்வினை செயற்கையான முறையில் உருவாக்கக்கூடிய இரசாயனப் பதார்த்தம் ஒன்று சனிக்கிரகத்தின் உபகோளான டைட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும்: எச்சரிக்கும் மருத்துவர்
[Sunday, 30/07/2017 01:42 AM]
'பூஞ்சையிலிருந்து நோய் எதிர்ப்பு மருந்துகள் (ANTIBIOTIC) கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முதல் உலகப்போரின் போது மருந்தில்லாமல் கோடிக்கணக்கான பேர் செத்தார்களே.
Free WiFi பயன்படுத்த போறீங்களா? இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்
[Sunday, 30/07/2017 01:41 AM]
பொது இடங்களில் வெளியில் செல்லும் போது WiFi இருந்தால் அதனை பயன்படுத்துவோம், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அதனை பயன்படுத்தும் போது நமது தகவல்கள் திருடப்படலாம்.
ஒரே நாளில்... வியக்க வைத்த மார்க் ஜூக்கர்பெர்க்
[Sunday, 30/07/2017 01:40 AM]
சமூகவலைதளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
ரோபோக்களில் கற்பனை செய்யும் தொழில்நுட்பம்: அசத்த தயாராகும் கூகுள்!
[Saturday, 29/07/2017 07:59 AM]
முழுமையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ரோபோக்களை உருவாக்கும் முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
அசத்த வருகிறது பேஸ்புக் டிவி!
[Saturday, 29/07/2017 07:59 AM]
பேஸ்புக் சமூகலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
புதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் சேவை
[Friday, 28/07/2017 05:33 AM]
பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டதன் பின்னர் வாட்ஸ் ஆப் சேவையானது பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது.
கூகுள் அறிமுகம் செய்யும் SOS Alert பற்றி தெரியுமா?
[Friday, 28/07/2017 05:32 AM]
மிகப் பிரம்மாண்டமான தேடுபொறி சேவையை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் வேறு பல பயன்மிக்க சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வருகின்றது.
iPhone 8 கைப்பேசியினை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்
[Thursday, 27/07/2017 09:33 PM]
ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள iPhone 8 கைப்பேசிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
திருட்டு வீடியோக்களை தடுக்க பேஸ்புக்கின் அதிரடி திட்டம்
[Thursday, 27/07/2017 07:03 AM]
பேஸ்புக் வலைத்தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்
[Thursday, 27/07/2017 07:02 AM]
சந்திரனில் பாறைகளுக்கு அடியே மிகப்பெரிய ஏரிகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 3 of 120 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube