முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சினிமா செய்திகள்
தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!
[Saturday, 04/11/2017 12:47 AM]
ஏ.ஆர்.முருகதாஸ் ஸ்பைடர் படத்தை அடுத்து மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து தளபதி-62 படத்தை இயக்க உள்ளார், இது தளபதி ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தை கொடுத்தது.
கமல்ஹாசன் மீது 5 பிரிவுகளில் வழக்கு
[Saturday, 04/11/2017 12:46 AM]
ஹிந்து தீவிரவாதிகள் பற்றி ஒரு கட்டுரையில் எழுதிய கமல் ஹாசன் மீது தற்போது வாரணாசியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முன்னணி நடிகர்
[Saturday, 04/11/2017 12:46 AM]
நடிகர் கமல்ஹாசன் ஹிந்துக்கள் பற்றி தெரிவித்த கருத்து சமீபத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்தது. 'எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?' என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது.
விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை சென்சார் ரிசல்ட்
[Saturday, 04/11/2017 12:45 AM]
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாதுரை’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது.
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்
[Saturday, 04/11/2017 12:44 AM]
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!
[Thursday, 02/11/2017 12:37 AM]
விஷால் தற்போது சண்டக்கோழி-2 மற்றும் இரும்புத்திரை படங்களில் நடித்து வருகிறார், இவர் ஏற்கனவே அனிதாவின் தற்கொலையின் போது படிப்பிற்காக மாணவ மாணவிகளுக்கு உதவத் தயார் என கூறியிருந்தார்.
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
[Thursday, 02/11/2017 12:36 AM]
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘திருட்டுப்பயலே 2’
மெர்சல்-2 ஒப்பந்தம் செய்வேன், தயாரிப்பாளர் அதிரடி!
[Thursday, 02/11/2017 12:35 AM]
அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்த மெர்சல் படம் பல தடைகளை தாண்டி கடந்த தீபாவளிக்கு வெளியாகி இன்று வரை வெற்றி நடை போட்டு வருகிறது.
தல-58 படத்தை இயக்குவது பற்றி மனம் திறந்த விக்ரம் வேதா இயக்குனர்கள்.!
[Thursday, 02/11/2017 12:34 AM]
தல ரசிகர்கள் அனைவரும் அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், தல அஜித் தற்போது சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார்.
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்
[Wednesday, 01/11/2017 07:36 AM]
பல முன்னணி ஹிந்தி சேனல்களை பின்னுக்கு தள்ளி ஒரு தமிழ் சேனல் டிஆர்பி'யில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
கிளாமரா? அதெல்லாம் வேலைக்கு ஆகாது கிளம்புங்க - பிரபல நடிகை ஓபன் டாக்.!
[Wednesday, 01/11/2017 07:36 AM]
திரையுலகில் தற்போதெல்லாம் கவர்ச்சி காட்சிகள் அதிகரித்து விட்டன, நடிகைகளுக்கு வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை காட்ட தயங்குவதில்லை. ஒரு சில முன்னணி நடிகை மட்டுமே கவர்ச்சி இல்லாமல் நடிக்கின்றனர்.
தளபதி-62 படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் இவர்கள் தானா?- கசிந்த தகவல்.!
[Wednesday, 01/11/2017 07:23 AM]
தளபதி விஜயின் மெர்சல் படம் உல்;அகம் முழுவதும் ரூ 210 கோடியை வசூல் செய்து மேலும் வசூலில் தெறிக்கவிட்டு வருகிறது. இந்த படத்திற்கு அடுத்ததாக முருகதாஸுடன் இணைய உள்ளார்.
“தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு.!
[Wednesday, 01/11/2017 07:20 AM]
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் டீசர் , ட்ரைலர் மற்றும் பாடல் டீசர் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது
மாபெரும் வசூல் சாதனை படைத்த விஷாலின் வில்லன்.!
[Wednesday, 01/11/2017 07:19 AM]
பாகுபலி -2 மற்றும் புலிமுருகன் திரைப்படத்துக்கு பின் மோகன் லால் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது
விக்ரம் - சூர்யா படங்கள் மோதலா?
[Wednesday, 01/11/2017 07:18 AM]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விக்ரம் மற்றும் சூர்யாவின் படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.
14 நாட்களில் விஜய்யின் மெர்சல் மாஸ் வசூல்- கபாலி, ஐ, பாகுபலி சாதனைகள் முறிக்கப்படுமா?
[Wednesday, 01/11/2017 07:17 AM]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் மாஸ் வசூல் செய்து வருகிறது. அட்லீ இயக்கிய இப்படத்தில் நாட்டில் நடக்கும் சில முக்கிய விஷயங்களை பற்றி அழுத்தமாக கூறப்பட்டிருக்கிறது.
பிரபல நடிகையின் தங்கையான செண்பகமே, செண்பகமே ஹிட் பாடல் நடிகையின் நிலை! சினிமாவுக்கு பின் வாழ்கையில் நடந்த சோகம்
[Wednesday, 01/11/2017 06:55 AM]
செண்பகமே, செண்பகமே, தென் பொதிகை சந்தனமே என்ற பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எங்க ஊர் பாட்டுகாரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சாந்திபிரியா என்ற நிஷாந்தி.
நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்
[Tuesday, 31/10/2017 08:07 AM]
பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தெலுங்கு, தமிழ் மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
2.0, காலா- எது முதலில் வெளியாகும்?: விமான நிலையத்தில் ரஜினி கூறிய பதில்
[Tuesday, 31/10/2017 08:06 AM]
பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும் 2.0 படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகாமல் தள்ளி போகலாம் என சில நாட்கள் முன்பு தகவல் பரவியது. மேலும் காலா படம் பொங்கலுக்கு வரும் எனவும் வதந்தி பரவியது.
என்னது ஆரவ்வுக்கு இவ்ளோ தானா? காயத்ரியால் ஷாக்கான ரசிகர்கள் -
[Tuesday, 31/10/2017 08:05 AM]
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் ஆரவ், நிகழ்ச்சிக்கு பிறகு படத்தில் கமிட்டாகி வரும் ஆரவ் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்.
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!
[Tuesday, 31/10/2017 08:04 AM]
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே தற்போது தற்போது நல்ல புகழ் பெற்று விட்டனர்,
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
[Tuesday, 31/10/2017 08:04 AM]
தெறி படத்தை தொடர்ந்து மெர்சல் படத்தின் முலமாக இரண்டாவது முறையாக தளபதி விஜயுடன் இணைத்திருந்தார் இயக்குனர் அட்லீ,
ராகுல் பாஸ்கரனை பாராட்டிய விழித்திரு இயக்குனர் மீரா கதிரவன்.!
[Tuesday, 31/10/2017 08:03 AM]
மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விழித்திரு' வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது.
இப்படி செய்ய கேவலமா இல்லையா? - விஜயை கடுமையாக விமர்சித்த இயக்குனர்.!
[Tuesday, 31/10/2017 08:02 AM]
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். சமீபத்தில் இவருடைய நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது.
இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படம் மெர்சல்- வெளியான உண்மை தகவல்
[Monday, 30/10/2017 07:24 AM]
விஜய்யின் மெர்சல் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது.
புலிகேசி இரண்டாம் பாகம் டிராப்பானது? வடிவேலு மீது ஷங்கர் புகார்
[Monday, 30/10/2017 07:23 AM]
இயக்குனர் ஷங்கர் தற்போது 2.0 படத்தை இயக்கிவருகிறார். அது மட்டுமின்றி சிம்புதேவன் இயக்கும் இம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தை தயாரிக்கிறார்.
தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்
[Monday, 30/10/2017 07:21 AM]
மெர்சல் படம் வெளிவந்து வசூலை வாரி குவித்து வருகின்றது. இந்த நிலையில் இப்படம் ரூ 170 கோடியை எட்டிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
சிக்கிய அமலாபால், நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்ட ஆளுநர் - என்ன நடந்தது?
[Monday, 30/10/2017 07:20 AM]
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் பேமஸ் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அமலாபால்.
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக ஆனார் பிக் பாஸ் ஜூலி.!
[Monday, 30/10/2017 07:19 AM]
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராளியாகவும் சாதாரண தமிழ் பெண்ணாகவும் பங்கேற்றவர் ஜூலி.
சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
[Monday, 30/10/2017 07:18 AM]
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் தயாரிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளி அன்று வெளியாகி இருந்தது.
முதல் முறையாக வெளியான இயக்குனர் ஷங்கரின் மகன் புகைப்படம்.!
[Monday, 30/10/2017 07:17 AM]
தமிழ் சினிமாவில் மிக பெரிய பட்ஜெட்களில் பிரம்மாண்டமான வெற்றி படங்களை கொடுத்து சாதனை இயக்குனராக விளங்கி வருபவர் ஷங்கர்.
திடீரென நடந்த நடிகர் விக்ரம் மகள் திருமணம்- காரணம் என்ன
[Monday, 30/10/2017 07:16 AM]
நடிகர் விக்ரம் மகள் அக்சிதா திருமணம் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி என்று நிறைய தகவல்கள் வந்தன. அவர்களது திருமணத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்னிலையில் நடக்க இருக்கிறது என்று கூறப்பட்டது.
மெர்சல் உண்மையான வசூல் எனக்கு மட்டுமே தெரியும்! 200 கோடி உண்மையா? : பிரபல விநியோகஸ்தர் கூறிய தகவல்
[Sunday, 29/10/2017 02:37 AM]
விஜய்யின் மெர்சல் படம் வெளியாகி 10 நாட்களுக்குள் 200 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்பட்டது.
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நடிகை நிவேதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்! அந்த உண்மையா
[Sunday, 29/10/2017 02:36 AM]
ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், பாபநாசம் படத்தில் கமல் ஹாசனுக்கு மகளாகவும் நடித்தவர் நிவேதா தாமஸ்.
மெர்சல் தான் உண்மையான ஹிட்: பிரபல திரையரங்கம்
[Sunday, 29/10/2017 02:36 AM]
விஜய்யின் மெர்சல் படம் நல்ல வசூல் ஈட்டி வரும் நிலையில், நெல்லையில் ஒரு பிரபல திரையரங்கம் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 4 of 429 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube