முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சினிமா செய்திகள்
அறம்
[Saturday, 11/11/2017 06:48 AM]
கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டப்பாடி ஜெ.ராஜேஷ் தயாரிப்பில் நயன்தாரா, கதையின் நாயகியாக, கலெக்டராக நடிக்க,
நெஞ்சில் துணிவிருந்தால்
[Saturday, 11/11/2017 06:47 AM]
நாயகன் சந்தீப்பின் அப்பாவான சிவா, ஒரு சிறிய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், தவறான ஆப்ரேஷன் காரணமாக அவர் இறந்துபோகிறார்.
19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி படம்
[Saturday, 11/11/2017 06:46 AM]
இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் 'ஆண்டனி' .
வெயிட்டை குறைத்தும் நடிக்க முடியாமல் வேறு பிரச்சனையில் சிக்கி தவிக்கும் லக்ஷ்மி மேனன்.!
[Saturday, 11/11/2017 06:45 AM]
தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரையும் ஒரே படத்தின் மூலம் கவர்ந்தவர் லக்ஷ்மி மேனன், இந்த படத்திற்கு அடுத்ததாக கிடுகிடுவென அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தார்.
செல்வராகவனை அடுத்து மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் சூர்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்.!
[Saturday, 11/11/2017 06:44 AM]
தமிழ் சினிமாவில் சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.
அழகின் ரகசியத்தை போட்டுடைத்த தளபதி நாயகி – வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
[Saturday, 11/11/2017 06:42 AM]
பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் இலியானா, இவர் தமிழில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்,
என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? - அதிர்ந்து போன திரையுலகம்.!
[Thursday, 09/11/2017 07:27 AM]
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்ப்பை பெற்றிருந்தது.
மக்களுக்காக இதை அன்றே எதிர்த்து குரல் கொடுத்த விஜய் - விஷயம் என்ன தெரியுமா?
[Thursday, 09/11/2017 07:26 AM]
தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருகிறார், மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து வருபவர். சமீபத்தில் வெளியான மெர்சல் படத்திலும் அப்படி தான் நடந்தது.
இன்று மாலை மாஸ் காட்ட போகும் சிவகார்த்தியேன், உற்சாகத்தில் ரசிகர்கள்.!
[Thursday, 09/11/2017 07:25 AM]
தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் கிடுகிடுவென உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார்.
சொகுசு கார் விவகாரம்: அமலாபால் 10-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக உத்தரவு
[Thursday, 09/11/2017 07:25 AM]
பிரபல நடிகை அமலாபால் கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.1 கோடி மதிப்பில் பென்ஸ் எஸ் கிளாஸ் ரக சொகுசு கார் வாங்கினார்.
தெலுங்கிலும் அமோக வரவேற்பு பெற்ற அனிருத்
[Thursday, 09/11/2017 07:24 AM]
அனிருத் இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழில் முன்னணி இசை அமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள அனிருத்துக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் வந்தன.
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
[Thursday, 09/11/2017 07:24 AM]
‘ஏக்தா டைகர்’ என்ற இந்தி படத்தின் 2-வது பாகமாக ‘டைகர் ஜிந்தா ஹே’ படத்தில் சல்மான்கான் நாயகனாக நடித்து வருகிறார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை நீக்க வேண்டும்: உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு
[Thursday, 09/11/2017 07:23 AM]
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர்.
உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய நடிகை!
[Thursday, 09/11/2017 05:56 AM]
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னுடைய முடியை அளித்ததோடு நிறுத்திவிடாமல் தற்போது தன்னுடைய உடல் உறுப்புகளையும் மற்றவர்களுக்கு தானமாக வழங்கியுள்ளார் நடிகை ஆர்த்தி.
என் தலைவன் கமலையா கலாய்க்குற, ட்விட்டரில் வெங்கட் பிரபுடன் சண்டை போட்ட பிரபலம்.!
[Wednesday, 08/11/2017 07:43 AM]
வெங்கட் பிரபு இயக்கத்தில் வைபவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆர்.கே.நகர், அரசியல் படமாக உருவாகும் இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகி இருந்தது.
இந்தியன்-2 படத்தால் ஷங்கருடன் முதல் முறையாக இணையும் இசையமைப்பாளர் - யார் அது?
[Wednesday, 08/11/2017 07:41 AM]
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன்-2 உருவாக உள்ளது.
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
[Wednesday, 08/11/2017 07:39 AM]
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படத்தை அட்லீ இயக்கி இருந்தார், இந்த படம் கடந்த தீபாவளிக்கு பல தடைகளை தாண்டி வெளியாகி சாதனை படைத்தது வருகிறது.
என்னை அடுத்த கட்டத்திற்கு நயன்தாரா அழைத்து செல்வார்: இயக்குனர் கோபி நயினார்
[Wednesday, 08/11/2017 07:37 AM]
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, நயன்தாரா நடித்திருக்கும் படம் 'அறம்'. அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படும் ரகுல் ப்ரீத் சிங்
[Wednesday, 08/11/2017 07:32 AM]
தெலுங்கில் பிசியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் இப்போது தமிழிலும் பிசியாகி வருகிறார். இது பற்றி கூறிய அவர்.“தமிழ் படங்களில்தான் முதலில் நடித்தேன்.
ஆபாச படத்தை நீக்க கோரி போலீசில் அனுயா புகார்
[Wednesday, 08/11/2017 07:28 AM]
கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது?
[Wednesday, 08/11/2017 07:27 AM]
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கமலின் மகளான ஸ்ருதிஹாசன். இவர் தற்போது வாய்ப்புகள் இல்லாததால் நடிப்புக்கு இடைவெளி விட்டுள்ளார்.
பிரபல முன்னணி நடிகரின் வீட்டில் நடந்த திருட்டு - யார்? எப்படி நடந்தது?
[Wednesday, 08/11/2017 07:26 AM]
பிரபல முன்னணி நடிகரின் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, வீட்டில் வேலை செய்பவரே ரூ 2 லட்சம் திருடி விட்டு ஓடியதால் பரபரப்பு
நீ என்ன எம்.ஜி.ஆரா? கமலை சீண்டிய வெங்கட் பிரபு
[Tuesday, 07/11/2017 07:05 AM]
"நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுடுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா?" என வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்.கே.நகர் படத்தின் டீஸரில் வரும் வசனம் மறைமுகமாக நடிகர் கமல்ஹாசனை பெயர் குறிப்பிடாமல் கலாய்க்கும் விதத்தில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
அஜித் செய்த சாதனையை நயன்தாராவால் செய்ய முடியுமா?
[Tuesday, 07/11/2017 07:03 AM]
அஜித், நயன்தாராவுடன் இணைந்து பில்லா, ஏகன், ஆரம்பம் என மூன்று படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களிலும் இவர்களது கூட்டணி ரசிகர்களால் மிகவும் அதிகமாக வரவேற்கப்பட்டது.
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
[Tuesday, 07/11/2017 07:02 AM]
நடிகர் விஷால் தற்போது சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
காலையிலேயே புதுயுகம் செய்வோம்: - கமல்ஹாசன்
[Tuesday, 07/11/2017 06:59 AM]
வேளை வருமெனத் தவமிருக்காது காலையிலையே புதுயுகம் செய்வோம் என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் தீயாக பரவும் விஜய் சேதுபதியின் மகன் புகைப்படம்.!
[Monday, 06/11/2017 11:04 PM]
தமிழ் சினிமாவில் அஜித், விஜய் போலவே மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் விஜய் சேதுபதி.
கார்த்தி ஜோடியாகும் சாயிஷா சய்கல்
[Sunday, 05/11/2017 02:47 AM]
எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `தீரன் அதிகாரம் ஒன்று'. வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் இநடத படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார்.
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
[Sunday, 05/11/2017 02:46 AM]
தமிழ், தெலுங்கு மலையாளம் என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் தமன்னா, இவர் தற்போது விக்ரமுடன் சேர்ந்து ஸ்கெட்ச் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
பாக்ஸ் ஆஃபிஸில் தெறிக்க விட்ட தளபதியின் 5 படங்களின் அசத்தலான வசூல் நிலவரங்கள்.!
[Sunday, 05/11/2017 02:45 AM]
தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளார், இவருடைய படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பு கிடைக்கும்
தல-58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
[Sunday, 05/11/2017 02:44 AM]
தல அஜித் ரசிகர்கள் அனைவரும் தற்போது தல-58 படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் நடிகர்.!
[Sunday, 05/11/2017 02:44 AM]
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி இருந்தது.
உலகையே வியக்க வைத்த விஷாலின் V SHALL அப்.!
[Sunday, 05/11/2017 02:43 AM]
உலகில் எவ்வளவோ ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ யாரும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
வேலைக்காரன் படத்தால் சிக்கிய விக்னேஷ் சிவன், கோரிக்கை வைத்த ரசிகர்கள் - ஏன்?
[Saturday, 04/11/2017 12:48 AM]
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் வேலைக்காரன் படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.
விஜயுடன் இந்த நடிகை ஜோடி சேர்ந்தால் பாக்ஸ் ஆஃபிஸில் தெறிக்குமாம் - யார் அது?
[Saturday, 04/11/2017 12:48 AM]
தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர் கூட்டத்தையும் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 3 of 429 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube