முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: விளையாட்டு செய்திகள்
இலங்கையில் நடைபெறும் டி20 முத்தொடர்: அட்டவணை வெளியீடு.
[Wednesday, 21/02/2018 08:14 PM]
இலங்கையில் அடுத்த மாதம் 6-ஆம் திகதி தொடங்கவுள்ள நிதாஹஸ் சுதந்திர கிண்ண டி20 கிரிக்கெட் தொடருக்காக அட்டவணை
கிரிக்கெட்டில் புது விவாதம்
[Wednesday, 21/02/2018 07:41 AM]
சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியை ஐ.சி.சி., ரத்து செய்ய வேண்டும்’’ என, இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹாக்கி: புதிய கேப்டன் சர்தார் சிங்
[Wednesday, 21/02/2018 07:40 AM]
அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி கேப்டனாக சர்தார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோஹ்லி ‘900’ * தரவரிசையில் புதிய சாதனை
[Wednesday, 21/02/2018 07:40 AM]
ஐ.சி.சி., டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில், 900 புள்ளியை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் கேப்டன் விராத் கோஹ்லி.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்: நட்சத்திர வீரர் விலகல்
[Tuesday, 20/02/2018 07:59 AM]
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்க நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் விலகியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவை திணறடித்தது இந்தியா.
[Monday, 19/02/2018 12:29 AM]
தென் ஆப்பிரிக்கா சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்தியா தனது ஆதிக்கத்தை தொடர்ந்த வண்ணமுள்ளது.
பங்களாதேஷ் அணியை துவம்சம் செய்து T20 தொடரை வென்றது இலங்கை.
[Monday, 19/02/2018 12:27 AM]
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியிலும் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை வென்று சாதித்தது.
குளிர்கால ஒலிம்பிக்: நார்வே வீராங்கனை சாதனை
[Sunday, 18/02/2018 01:22 AM]
நார்வே வீராங்கனை பிஜோர்ஜென், குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், அதிக பதக்கம் வென்ற நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார்
பாராட்டு மழையில் கோஹ்லி
[Sunday, 18/02/2018 01:21 AM]
ஆப்ரிக்க மண்ணில் அசைக்க முடியாத வீரராக ஜொலிக்கிறார் கேப்டன் விராத் கோஹ்லி.
இமாலய இலக்கை விரட்டிய ஆஸி.,
[Saturday, 17/02/2018 08:07 AM]
முத்தரப்பு ‘டுவென்டி–20’ போட்டியில், நியூசிலாந்து அணி நிர்ணயித்த 244 ரன்களை ‘சேஸ்’ செய்த ஆஸ்திரேலிய அணி (245/5), 5 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.
6வது போட்டியிலும் அபார வெற்றி! விராத் கோஹ்லி மீண்டும் சதம்
[Saturday, 17/02/2018 07:38 AM]
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வரும் இந்திய அணி ஏற்கனவே 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்ட நிலையில் நேற்று 6வது ஒருநாள் போட்டியில் மோதியது.
இந்திய பெண்கள் வெற்றி.
[Saturday, 17/02/2018 12:11 AM]
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் மிதாலி, மந்தனா அரை சதம் அடிக்க இந்திய அணி அபார வெற்றி பெற்றது.S
குளிர்கால ஒலிம்பிக்: யன் சங் அசத்தல்
[Saturday, 17/02/2018 12:09 AM]
தென் கொரியாவின் யன் சங், குளிர்கால ஒலிம்பிக் ‘ஸ்கில்டான்’ பிரிவில் தங்கம் வென்ற முதல் ஆசிய நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார்.
குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்கா ‘சதம்’
[Thursday, 15/02/2018 07:39 AM]
குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்‘ஸ்னோபோர்டு’ பனிச்சறுக்கு ‘ஹாப்பைப்’பிரிவில் ஷான் ஒயிட் தங்கம் வென்றார். இதன் மூலம், குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் அமெரிக்கா 100வது தங்கத்தை கைப்பற்றியது.
ஐ.பி.எல்., அட்டவணை அறிவிப்பு
[Thursday, 15/02/2018 07:38 AM]
ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில், வரும் ஏப். 7 ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதுகின்றன.
அன்னிய மண்ணில் அரசாட்சி: கோஹ்லி படை அத்தாட்சி
[Thursday, 15/02/2018 07:37 AM]
தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது இந்திய அணி.
டோனி தலைமையில் விளையாடுவது பெருமை: அவுஸ்திரேலிய வீரர் புகழாரம்
[Tuesday, 13/02/2018 01:19 PM]
ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் டோனி தலைமையின் கீழ் விளையாடுவது பெருமை என அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
ரோகித் சர்மா அபாரம்: தென் ஆப்பிரிக்காவை சுளுக்கெடுத்த இந்தியா
[Tuesday, 13/02/2018 01:16 PM]
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.
சாதித்து காட்டுமா மூவர் அணி
[Sunday, 31/12/2017 12:38 AM]
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
செய்னா, காஷ்யப் வெற்றி
[Sunday, 31/12/2017 12:38 AM]
பிரிமியர் பாட்மின்டன் லீக் போட்டியில் அவாதே வாரியர்ஸ் அணியின் காஷ்யப், செய்னா நேவல் வெற்றி பெற்றனர். ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். அவாதே வாரியர்ஸ் அணி 4–3 என வெற்றி பெற்றது.
மெல்போர்ன் டெஸ்ட் ‘டிரா’
[Sunday, 31/12/2017 12:37 AM]
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
குர்பானி ‘ஹாட்ரிக்’ சாதனை: ரஞ்சியில் கலக்கல்
[Sunday, 31/12/2017 12:36 AM]
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்துாரில், டில்லி, விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் நடக்கிறது.
உலக அதிவேக செஸ் போட்டியில் ஆனந்த் சாம்பியன்
[Saturday, 30/12/2017 07:22 AM]
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உலக ரேபிட் செஸ் (அதிவேக) சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 48, உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்ட 134பேர் பங்கேற்றனர்.
மீண்டும் டுபிளசி, ஸ்டைன்
[Saturday, 30/12/2017 07:21 AM]
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒரு நாள், 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
டில்லியை வீழ்த்தியது மும்பை
[Saturday, 30/12/2017 07:20 AM]
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 4வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, மும்பையில் நடந்த லீக் போட்டியில், மும்பை, டில்லி அணிகள் மோதின.
ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம்: பெர்த் டெஸ்டில் ரன் மழை
[Sunday, 17/12/2017 02:14 AM]
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் கேப்டன் ஸ்மித் இரட்டை சதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது.
சூப்பர் சீரிஸ் பாட்மின்டன்: பைனலில் சிந்து
[Sunday, 17/12/2017 02:13 AM]
உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார். அரையிறுதியில் சீனாவின் யுபெய் செனை தோற்கடித்தார்.
இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ரோஹித் சர்மா!
[Wednesday, 13/12/2017 05:32 AM]
இலங்கை அணிக்கெதிராக இன்று நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்தது. இதில் ஓப்பனராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
நியூசி., திணறல் ஆட்டம்
[Sunday, 10/12/2017 12:53 AM]
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி, முக்கிய விக்கெட்டுகளை விரைவாக இழந்து திணறுகிறது.
சிறந்த வீரர் ரொனால்டோ
[Saturday, 09/12/2017 12:28 AM]
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார் ரொனால்டோ. மெஸ்சிக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்தது.
இத்தாலி புறப்பட்டார் கோஹ்லி
[Saturday, 09/12/2017 12:27 AM]
இந்திய அணி கேப்டன் கோஹ்லி– அனுஷ்கா சர்மா திருமணம் வரும் 12ல் இத்தாலியின் மிலன் நகரில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
‘நம்பர்–1’ நோக்கி இந்தியா...
[Saturday, 09/12/2017 12:26 AM]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் (‘ரேங்கிங்’) இந்திய அணி இரண்டாவது இடத்தில் (120 புள்ளி) உள்ளது. முதலிடத்தை (120) தசம புள்ளி வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வகிக்கிறது
ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா–அர்ஜென்டினா
[Friday, 08/12/2017 05:29 AM]
உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதியில், இந்திய அணி வலிமையான அர்ஜென்டினாவை சந்திக்கிறது.
தென் ஆப்ரிக்காவில் அசத்துமா இந்தியா: என்ன சொல்கிறார் டிராவிட்
[Friday, 08/12/2017 05:28 AM]
‘‘வரும் தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதன் முறையாக வென்று சாதிக்கும். இதற்கான போதிய திறமை தற்போதைய அணியிடம் உள்ளது,’’ என, முன்னாள் வீரர் டிராவிட் தெரிவித்தார்.
கூட்டமைப்புக்குள் ஜனநாயகப் போராளிகள் கட்சி! - வரதர் அணி குறித்து முடிவு இல்லை
[Wednesday, 06/12/2017 07:27 AM]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியையும் இணைத்துக்கொள்வதற்கு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணங்கியுள்ளன என்று தெரியவருகின்றது.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 219 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube