முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: உலக செய்திகள்
ஈரான்-ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 135 பேர் பரிதாபமாக மரணம்..!!
[Monday, 13/11/2017 06:27 AM]
ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில், ஈரான் பகுதிக்குட்பட்ட கெர்மன்ஷா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
எகிப்தில் இளம் பெண்ணிற்கு மரண தண்டனை?
[Monday, 13/11/2017 06:26 AM]
பிரித்தானிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் முதுகுவலி மாத்திரையை கொண்டு சென்ற குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக்கில் ராட்சத சவக்குழி கண்டுபிடிப்பு… ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அட்டூழியம் அம்பலம்..!!
[Monday, 13/11/2017 06:21 AM]
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சண்டை நடக்கிற பகுதிகளில் இருந்து உள்ளூர் மக்கள் தப்பிச்செல்ல முயற்சிக்கையில் அவர்களைப் பிடித்துக்கொன்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இளைஞனாக இருந்தபோது ஒருவனை அடித்தே கொன்றேன்: - பிலிப்பைன்ஸ் அதிபர் பேச்சால் பரபரப்பு
[Saturday, 11/11/2017 06:21 AM]
வியட்நாம் நாட்டில் உள்ள தனாங் நகரில் நேற்று, ‘ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுய்ட்ரேட் பார்வையாளராக பங்கேற்றார்.
ஒரே நிற உடை அணிந்து புகைப்படம் எடுத்துகொண்ட டிரம்ப் - புதின்!
[Saturday, 11/11/2017 06:17 AM]
ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Asia-Pacific Economic Cooperation, APEC) என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும்.
வறட்சி பேரழிவில் சிக்கி 18 மில்லியன் மக்கள் சாவின் விளிம்பில்
[Thursday, 09/11/2017 07:21 AM]
வடகொரியாவில் அணு ஆயுத ஏவுகணை தயாரிப்புக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்படுவதால் வறட்சி பேரழிவில் சிக்கி 18 மில்லியன் மக்கள் சாவின் விளிம்பில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவில் ட்விட்டர் பயன்பாட்டுத் தடையை தகர்த்து கெத்து காட்டிய ட்ரம்ப்!
[Thursday, 09/11/2017 05:54 AM]
சீனாவில் உள்ள ட்விட்டர் பயன்பாட்டுத் தடையை மீறி அங்கு சுற்றுப்பயணம் சென்ற ட்ரம்ப், ஒரு ட்விட் தட்டிவிட்டு அசத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது மனைவி மெலானியா உடன் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் அமைச்சர் ராஜினாமா!
[Thursday, 09/11/2017 05:53 AM]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி படேல், பிரிட்டன் நாட்டில் சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.
இளம்பெண்ணை 6 ஆண்டுகள் பாலியல் அடிமையாக சிறை வைத்த நபர்!
[Thursday, 09/11/2017 05:42 AM]
ரஷ்யாவில் சமூகவலைதளம் வாயிலாக அறிமுகமான இளம்பெண்ணை நபர் ஒருவர் 6 ஆண்டுகள் பாலியல் அடிமையாக சிறை வைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சீனாவில் டாக்டருக்கான தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ரோபோ!
[Wednesday, 08/11/2017 07:11 AM]
சீனாவில் இந்த ஆண்டு ஆகஸ்டில் டாக்டருக்கான தகுதி தேர்வு நடந்தது. அதில் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.அவர்களில் ஒரு ‘ரோபோ’வும் (எந்திரமனிதனும்) தேர்வு எழுதியது.
செம்மறி ஆடுகளுக்கு மனிதர்களின் முகத்தை அடையாளம் காணும் திறன்: - ஆராய்ச்சியில் தகவல்
[Wednesday, 08/11/2017 07:10 AM]
செம்மறி ஆடுகளுக்கு மனிதர்களின் முகத்தை அடையாளம் காணும் திறன் இருப்பது மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நரம்பியல் மருத்துவ ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக 8 செம்மறி ஆடுகளை பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இணையத்தில் பாலியல் பொம்மையை வாங்கிய இளைஞர் கைது!
[Tuesday, 07/11/2017 07:02 AM]
நோர்வே நாட்டில் சிறுமி வடிவிலான பாலியல் பொம்மை ஒன்றை இணையத்தினூடே வாங்கிய இளைஞரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இளம்பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்களை கேட்ட இணையதள ஜோசியர்!
[Tuesday, 07/11/2017 07:01 AM]
சுவிட்சர்லாந்தில் இணையதளம் வாயிலாக ஜோசியம் கூறும் நபர் ஒருவர் இளம்பெண்ணிடம், எதிர்காலத்தை கணிக்க அந்தரங்க புகைப்படம் கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் நாட்டு எல்லையில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் சவுதி இளவரசர் பலி!
[Monday, 06/11/2017 07:20 AM]
ஏமன் நாட்டு எல்லை அருகில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சவுதி அரேபியா இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்தார் என அந்நாட்டு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு லாட்டரியில் ரூ.2.64 கோடி பரிசு!
[Monday, 06/11/2017 07:16 AM]
அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு லாட்டரி சீட்டுக்களில் ரூ.2.64 கோடி பரிசு விழுந்துள்ளது.
கார் வெடிகுண்டு தாக்குதல்: - சிரியாவில் 75 பேர் பலி
[Monday, 06/11/2017 07:14 AM]
சிரியாவில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 75 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் டிரம்ப்!
[Monday, 06/11/2017 07:13 AM]
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உலகம் முழுவதிலும் உள்ள சீக்கியர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டெக்ஸாஸ் மாகணத்தில் துப்பாக்கிச் சூடு: - 20-க்கும் மேற்பட்டோர் பலி
[Monday, 06/11/2017 07:12 AM]
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகணத்திலுள்ள சர்ச்சில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கதலோனியாவின் முன்னாள் தலைவர் நாடு திரும்ப 3 மாதங்களாகலாம்
[Sunday, 05/11/2017 03:01 AM]
பெல்ஜியத்துக்குச் சென்றுள்ள கதலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) உள்ளிட்ட 4 பேர் ஸ்பெய்னுக்குத் திரும்புவதற்கு 3 மாதங்கள் செல்லுமென, பெல்ஜிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியேற்றவாசிகள் 126 பேர் கிறீஸில் தங்கவைப்பு
[Sunday, 05/11/2017 02:59 AM]
புகலிடக் கோரிக்கையாளர்கள் 126 பேர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், கிறீஸ், லெஸ்பொஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிய பயணத்தை தொடங்கினார் டிரம்ப்
[Sunday, 05/11/2017 02:33 AM]
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதல் முறையாக ஆசிய நாடுகளுக்கு நீண்டதொரு சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.
48 வயது பெண்ணுடன் பறக்கும் விமானத்தில் உறவு கொண்ட இளைஞர்!!
[Friday, 03/11/2017 08:06 AM]
அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவர் ஆண் நண்பருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலை போன கடுப்பில் ட்ரம்ப்புக்கு ட்விட்டர் ஊழியர் செய்த விபரீத செயல்!!
[Friday, 03/11/2017 08:05 AM]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை ட்விட்டர் ஊழியரே டிஆக்டிவேட் செய்து விளையாடியுள்ளார்.
வால்மார்ட்டில் உள்ள புகுந்து தாக்கிய தீவிரவாதிகள்; 2 அப்பாவி மக்கள் பலியான சோகம்!
[Thursday, 02/11/2017 12:31 AM]
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வரில் உள்ள பிரபல வால்மார்ட் கடையில் நேற்று இரவு, வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர்.
என் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. பாலில் விஷம் வைத்து 17 பேரை கொன்ற பெண்...
[Thursday, 02/11/2017 12:30 AM]
பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப்பில் சில நாட்களுக்கு முன்பு ஆசியா பீபி என்ற பெண்ணுக்கு கட்டாய திருமண செய்து வைக்கப்பட்டு இருக்கிறது.
நானும் பிரேயரில் தூங்குவேன்: போப் ஆண்டவர்
[Wednesday, 01/11/2017 07:50 AM]
தானும் பிராத்தனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவேன் என்று போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.
காடலோனியா தலைவர்களுக்கு எதிராக தேச துரோக வழக்கு: ஸ்பெயின் அரசு
[Wednesday, 01/11/2017 12:36 AM]
ஸ்பெயினின் காடலோனியா மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிய பிரிவினைவாதக் கட்சித் தலைவர்களுக்கு எதிராக தேச துரோக வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அட்டர்னி ஜெனரல் ஜோஸ் மானுவல் மாஸா கூறினார்.
வடகொரிய சுரங்க விபத்தில் 200 பேர் பலி?
[Wednesday, 01/11/2017 12:35 AM]
வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனையின்போது சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 200 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சவுதியில் ஆண்நண்பா்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 6 பெண்களின் தலையை வெட்ட உத்தரவு
[Tuesday, 31/10/2017 07:54 AM]
சவுதி அரேபியாவில் ஆண் நண்பா்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளுக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தில் ‘மின்னல் மழை’!
[Tuesday, 31/10/2017 07:49 AM]
ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் 1.76 லட்சம் மின்னல்கள் ஏற்பட்டிருப்பதாக ஆச்சரியமூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
குவைத் பிரதமர் திடீர் ராஜினாமா
[Tuesday, 31/10/2017 12:29 AM]
பிரதமரின் ராஜினாமாவை குவைத் அமீர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.
ஐ.எஸ். கொலைப் பட்டியலில் பிரிட்டனின் குட்டி இளவரசர்
[Monday, 30/10/2017 06:24 AM]
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கொலைப் பட்டியலில் பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜார்ஜ் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
கட்டாலோனியாவில் மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் முடிவு!
[Sunday, 29/10/2017 02:20 AM]
ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமான கேட்டாலோனியா தனிநாடாக பிரிவது குறித்து வாக்கெடுப்பு நடத்தியிருந்தது.
மகள் வெளியிட்ட வீடியோவால் வேலையிழந்த தந்தை: ஆப்பிள் நிறுவனம் அதிரடி
[Sunday, 29/10/2017 02:19 AM]
ஆப்பிள் நிறுவனத்தின் பொறியாளர் ஒருவரின் மகள் ஐபோன் X ஹேன்ட்ஸ்-ஆன் (அறிமுக) வீடியோ யூடியூபில் வைரலானதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட பொறியாளரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற பல்கலைக்கழக மாணவர் கைது!
[Wednesday, 11/10/2017 07:38 AM]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள லப்பாக் நகரில் டெக்சாஸ் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. மாகாணத்தின் மிக முக்கிய பல்கலைக்கழகம் என்பதால் பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள்ளேயே போலீஸ் நிலையமும் அமைந்து உள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 376 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube