முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: உலக செய்திகள்
எகிப்தில் வாழைப்பழம் சாப்பிடும் வீடியோ வெளியிட்ட பாடகிக்கு இரண்டாண்டுகள் சிறை!
[Wednesday, 13/12/2017 05:37 AM]
பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி ஷாய்மா அகமது சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஒரு வகுப்பறையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த இந்த மியூசிக் வீடியோவில் பாப் பாடகி ஷ்யாமா அகமதுவும் அவரது குழுவினர்களும் நடனம் ஆடியிருந்தனர்.
சிங்கப்பூரில் உதவி கேட்ட சிறுமியுடன் பாலியல் உறவு: - வாலிருக்கு 18 மாதம் சிறை
[Wednesday, 13/12/2017 05:35 AM]
சிங்கப்பூரை சேர்ந்த 14 வயது மாணவி புதியரக செல்போன் வாங்குவதற்கு ஆசைப்பட்டார். இதற்காக தனது நட்பு வட்டாரங்களிடம் உதவிகேட்டு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
2018-ம் ஆண்டின் நிறமாக பர்பிள் நிறம் தேர்வு
[Sunday, 10/12/2017 01:00 AM]
2010ல் இருந்து இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. இந்த நிலையில் 2018-ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ நிறத்தை அந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
காஸா ஏவுகணை வீச்சுக்கு இஸ்ரேல் பதிலடித் தாக்குதல்
[Sunday, 10/12/2017 12:59 AM]
காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் போர் விமானங்கள் பதிலடித் தாக்குதல் நடத்தின.
ஜெருசலேம் குறித்த அமெரிக்க நிலைப்பாடுக்கு ஐ.நா. நிராகரிப்பு
[Sunday, 10/12/2017 12:58 AM]
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அங்கு தூதரகம் அமைக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக ரூ.4 லட்சம் கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து சம்மதம்!
[Saturday, 09/12/2017 12:19 AM]
இங்கிலாந்து - ஐரோப்பிய கூட்டணி இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து சம்மதம் தெரிவித்துள்ளது.
ஜெருசலம் பற்றி விவாதிக்க ஐநாவில் இன்று அவசரக் கூட்டம்
[Friday, 08/12/2017 05:32 AM]
ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அறிவிப்பை, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது பற்றி விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று கூடுகிறது.
ஜெருசலேம் பற்றிய அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள் – டிரம்ப்க்கு எதிராக வெடித்தது போராட்டம்!
[Thursday, 07/12/2017 07:27 AM]
கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினருக்கு புனித நகராக இருக்கும் ஜெருசலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1 ஆக பதிவு..!
[Thursday, 07/12/2017 07:24 AM]
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தலைநகரான தெஹரானின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 1100 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹோஜேடெக் நகரில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
பதற்றத்தை தணிக்க வடகொரியா அதிகாரிகளுடன் ஐநா தூதர் பேச்சுவார்த்தை!
[Wednesday, 06/12/2017 07:35 AM]
ஐ.நா. மற்றும் பல நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பொருளாதாரத் தடைகளையும் மீறி வடகொரியா சமீப காலமாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
பாக். கல்வி நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்
[Saturday, 02/12/2017 02:11 AM]
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள வேளாண் பயிற்சி மையத்தில் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
50 அறுவை சிகிச்சைகள் செய்த இளம்பெண்
[Saturday, 02/12/2017 02:10 AM]
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி போல ஆக நினைத்து 50 முறை அறுவை சிகிச்சைகள் செயது கொண்ட ஈரானிய இளம்பெண் ஒருவரின் முகம் மாற்றம் அடைந்து கோரமாக காட்சியளிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிரவாத ஆதரவாளர் நான்: - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்
[Wednesday, 29/11/2017 06:56 AM]
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவனும், அமெரிக்க அரசால் தேடப்படும் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டவனுமான ஹபிஸ் சயீத் வீட்டுச் சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டான்.
மீண்டும் அமெரிக்காவை குறி வைத்து வடகொரியா ஏவுகணை சோதனை!
[Wednesday, 29/11/2017 06:56 AM]
வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மன்னிப்பு இரக்கம் ஆகிய இரண்டும் தான் கடவுளின் செய்தி: - மியான்மரில் போப் பிரான்சிஸ் உரை
[Wednesday, 29/11/2017 06:54 AM]
தெற்காசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸின் உரையை கேட்க மியான்மரில் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் திரண்டிருந்தனர்.
சிரியாவில் ரஷ்ய படையினரின் விமானப்படை தாக்குதலில் 21 குழந்தைகள் உட்பட 53 பேர் பலி!
[Tuesday, 28/11/2017 07:17 AM]
கிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இத்தாக்குதலில் இறந்தவர்களில் 21 பேர் குழந்தைகள் என சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுளம்புகளை வைத்தே நுளம்புகளுக்கு வேட்டு: - மரபணு மாற்றத்தில் புதுயுக்தி
[Tuesday, 28/11/2017 07:15 AM]
மலேரியா முதல் இப்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் வரை எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது ‘தம்மாத்துண்டு’ கொசு.
அமெரிக்க நடிகையை மணக்கிறார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி!
[Tuesday, 28/11/2017 07:15 AM]
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கிலை அடுத்த ஆண்டு மணக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
போப் ஆண்டவர் மியான்மரில் சுற்றுப்பயணம்
[Monday, 27/11/2017 06:56 AM]
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் குருவாகக் கருதப்படுபவர் போப் ஆண்டவர் பிரான்ஸிஸ். அவரே கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு முதன்மை மதபோதகராகவும் உள்ளார். போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம்
கியூபாவில் காஸ்ட்ரோ சகாப்தம் முடிவுக்கு வருகிறது
[Monday, 27/11/2017 06:55 AM]
கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. நீண்டகாலம் கியூப அதிபராக இருந்த ஃபிடல், வயது மூப்பு காரணமாக 2008-ம் ஆண்டில் தன் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் அதிபர் பொறுப்பை ஒப்படைத்தார்.
மாயமான ஆர்ஜென்டீனா நீர்மூழ்கிக் கப்பல் உண்மை நிலையை விசாரணை
[Sunday, 26/11/2017 01:02 AM]
நாற்பத்து நான்கு கடற்படை வீரர்களுடன் அண்மையில் கடலில் மூழ்கி மாயமான ஆர்ஜென்டீனா கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் குறித்த உண்மை நிலையை அறிந்து கொள்ள விசாரணை ஆணையம் அமைப்பதாக அந்நாட்டு அதிபர் மொரீசியோ மாக்ரி உத்தரவிட்டார்.
நேற்று இரவு துருக்கியில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 5 புள்ளிகளாக பதிவு…!
[Thursday, 23/11/2017 07:46 AM]
துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் ரிக்டரில் 5 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 8:22 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
சத்துணவில் முட்டையை நிறுத்த மாட்டோம்: முதல்வர்
[Thursday, 23/11/2017 07:39 AM]
எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தின் கீழ் உண்மைக்கு மாறாக எதிர்க்கட்சித் தலைவர் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 69.3 லட்சம் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
பிலிப்பின்ஸ் கடலில் 11 பேருடன் அமெரிக்க கடற்படை விமானம் விபத்து
[Thursday, 23/11/2017 07:38 AM]
ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானம், 11 பேருடன் பிலிப்பின்ஸ் கடற்பகுதியில்புதன்கிழமை விழுந்து நொறுங்கியது.
தீவிரவாத ஆதரவு நாடாக வடகொரியா அறிவிப்பு : டிரம்ப் அதிரடி
[Tuesday, 21/11/2017 07:17 AM]
வட கொரியாவை, தீவிரவாத ஆதரவு நாடாக அறிவிப்பது பற்றி அதிபர் டிரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
முடிவுக்கு வருகிறது ஏஞ்சலா மெர்க்கெல் சகாப்தம்?
[Tuesday, 21/11/2017 07:16 AM]
ஜெர்மனியில் ஆளும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து ஏஞ்சலா மெர்க்கெலின் இடைக்கால அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவரது அரசியல் வாழ்வு முடிவுக்கு வரக் கூடும் என்று கூறப்படுகிறது.
"2018-இல் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்'
[Tuesday, 21/11/2017 07:15 AM]
வரும் 2018-ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது சர்வதேச சமுதாயத்தினரிடையே பீதியை கிளப்பியுள்ளது.
ஜிம்பாப்வே அதிபரைப் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை
[Saturday, 18/11/2017 06:56 AM]
ஜிம்பாப்வேயில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலக மறுத்து வருவதால் அவரைப் பதவி நீக்கம் செய்ய அவருடைய கட்சியினரே முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.45 லட்சம் கோடி ராணுவ பட்ஜெட் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
[Saturday, 18/11/2017 06:53 AM]
அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு ரூ. 45.5 லட்சம் கோடி மதிப்பிலான நிதி ஒதுக்க அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
5.5 ரிக்டர் அளவில் தென்கொரியாவில் நிலநடுக்கம்…!
[Wednesday, 15/11/2017 07:32 AM]
தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளியாக பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அதிபர் முகபே சிறைபிடிப்பு – ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்..!!
[Wednesday, 15/11/2017 07:32 AM]
ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை கடந்த வாரம் முகபே பதவி நீக்கம் செய்தார்.
இயேசு கிறிஸ்துவுக்குப் பதில் அதிபர் ஜீ ஜின்பிங் படம்… விளக்கம் உள்ளே…!
[Wednesday, 15/11/2017 07:31 AM]
மதசார்பற்ற நாடாக விளங்கும் சீனாவில் உள்ள கிராமப் பகுதிகளில் இருக்கும் கிறிஸ்தவர்களின் வீடுகளில், அதிபர் ஜி ஜின்பிங் படத்தை வைக்குமாறு அரசு அதிகாரிகள் வலியுறுத்தவதாகக் அந்நாட்டின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பயணத்தடை விதித்த கலிபோர்னியா நீதி மன்றம்!
[Tuesday, 14/11/2017 07:15 AM]
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று ஒரு வாரத்திற்குள் சில முஸ்லீம் நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான நாட்டினர் அமெரிக்காவில் நுழையக்கூடாது என பரபரப்பு உத்தரவை பிறப்பித்தார்.
ஏனைய நாட்டு மாணவர்கள் மூலம் 2.55 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அமெரிக்கா!
[Tuesday, 14/11/2017 07:14 AM]
அமெரிக்காவின் சர்வதேச கல்வி மையம் 2016-17 -ம் கல்வியாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் தற்போது 10.8 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர்.
ஈரான்-ஈராக் நிலநடுக்கம்: - பலி எண்ணிக்கை 400 ஆக உயர்வு - 6 ஆயிரம் பேர் படுகாயம்
[Tuesday, 14/11/2017 07:13 AM]
ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 400 பேர் பலியாயினர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 376 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube