முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: செய்திகள்
புலம்பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தவே கோத்தாவைக் கைது செய்ய முயற்சியாம்!
[Tuesday, 28/11/2017 07:10 AM]
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவைக் கைது செய்தால் சந்தோசப்பபடும் ஒரே அணி புலம்பெயர் தமிழர்கள் மட்டுமேயென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கூட்டு அரசில் இருந்து விலகினாலேயே சுதந்திரக் கட்சியுடன் இணைய முடியும் – பீரிஸ்
[Tuesday, 28/11/2017 07:08 AM]
ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டால் மாத்திரமே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவது குறித்து ஆலோசிக்க முடியும் என்று மகிந்த அணியைச் சேர்ந்தவரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வர்த்தமானிக்கு எதிரான மனுக்களை 30ஆம் நாள் விசாரிக்கக் கோரி சட்டமா அதிபர் மனு
[Tuesday, 28/11/2017 07:07 AM]
உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரியும், குறித்த மனுக்களை வரும் 30ஆம் நாள் விசாரணைக்கு எடுக்கக் கோரியும், சட்டமா அதிபர் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய மாநகர சபைகள், வடக்கின் 4 மாவட்டங்களில் தேர்தல் இல்லை
[Tuesday, 28/11/2017 07:06 AM]
எல்லை நிர்ணயச் சர்ச்சை மற்றும் சட்ட ரீதியான தடைகளால், பிரதான மாநகர சபைகளுக்கோ, வடக்கின் நான்கு மாவட்டங்களுக்கோ தேர்தல் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமரசம் பேச கரு, ரணில், சுமந்திரனைக் கொண்ட மூவரணி நியமனம்
[Tuesday, 28/11/2017 07:05 AM]
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடையை ஏற்படுத்தியுள்ள ஆறு மனுதாரர்களுடன சமரசப் பேச்சுக்களை நடத்த சபாநாயகர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – என்கிறார் சம்பிக்க
[Tuesday, 28/11/2017 07:05 AM]
போரில் மரணமான விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கில் நடத்தப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! - துயிலுமில்லங்களில் ஒன்று கூடிய மக்கள்
[Monday, 27/11/2017 11:02 PM]
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்திலும், புலத்திலும் எழுச்சியுடன் இடம்பெற்றது.
சாவகச்சேரியில் வாளுடன் சிக்கினர் ஆவா குழு உறுப்பினர்கள் இருவர்!
[Monday, 27/11/2017 11:01 PM]
குற்றச்செயல் ஒன்றிற்காக வாள் ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆவா கும்பலின் இரு உறுப்பினர்கள் இன்று அதிகாலை சாவகச்சேரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் செய்தி!
[Monday, 27/11/2017 10:56 PM]
மாவீரர்நாளை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் மாவீரர் நாள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது
கோப்பாய் துயிலுமில்லம் முன் மாவீரர்களுக்கு அஞ்சலி! - படமெடுத்து அச்சுறுத்திய
[Monday, 27/11/2017 07:31 AM]
கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று மதியம் அஞ்சலி செலுத்தியவர்களை, புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் எழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்!
[Monday, 27/11/2017 07:30 AM]
கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வு, இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று ஜனாதிபதி தென்கொரியா விஜயம்…!!!!
[Monday, 27/11/2017 07:02 AM]
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசுமுறைப் பயணமாக இன்று தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மல்லாவிநகரில் மாவீரர்தினத்தை முன்னிட்டு பதாதைகள் கட்டப்படுகின்றன!
[Monday, 27/11/2017 06:48 AM]
தமிழீழத்தேசிய மாவீரர்நாளை முன்னிட்டு மல்லாவிநகர்ப்பகுதிகள் எங்கும் வர்த்தகசங்கத்தின் ஏற்பாட்டில் பதாதைகள் மற்றும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்படுகின்றன.
சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட ஒரே தலைவர் பிரபாகரன் தான்! - ஐங்கரநேசன்
[Monday, 27/11/2017 06:44 AM]
பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன.
ஜனாதிபதியை விமர்சித்த பிரதியமைச்சரின் பதவி பறிப்பு?
[Monday, 27/11/2017 06:41 AM]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவின், பதவியைப் பறிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
தேர்தல் சிக்கலை ஆராய சட்ட நிபுணர்களின் குழு அமைப்பு!
[Monday, 27/11/2017 06:40 AM]
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்க​லை ஆராய்வதற்காக, சட்டத்தரணிகள் ​மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் ஏற்பாடுகள்!
[Monday, 27/11/2017 06:36 AM]
மாவீரர் நாளை முன்னிட்டு இன்று வல்வெட்டித்துறையில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கேக் வெட்டிய தமிழ் மாணவர்களுடன் சிங்கள மாணவர்கள் முரண்பாடு!
[Monday, 27/11/2017 06:36 AM]
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்தநாளை யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடியதை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
சம்பந்தன், ரணிலின் பதவியைக் கேட்கவில்லை! - என்கிறார் மஹிந்த
[Monday, 27/11/2017 06:33 AM]
சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்களின் போது பதவிகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு துயிலுமில்லங்கள் மாவீரர் நாளுக்காக தயார்!
[Monday, 27/11/2017 06:32 AM]
மாவீரர் தினத்தினை உணர்வுபூர்வமான அனுஸ்டிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பான முறையில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழீழ வரைபடத்துடன் கொழும்பில் பேரணி நடத்தும் பிவித்துரு ஹெல உறுமய!
[Sunday, 26/11/2017 12:49 AM]
தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டு, சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கிய உடைகளை அணிந்து கொண்டு, கறுப்புக் கொடிகளை நெற்றியில் கட்டியவாறு பிவித்துரு ஹெல உறுமய, பேரணியை ஆரம்பித்துள்ளது.
ஜனநாயக விரோத செயலுக்கு துணைபோகிறது கூட்டமைப்பு! -குற்றம்சாட்டும் குமார் குணரத்னம்
[Sunday, 26/11/2017 12:48 AM]
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார்.
மகிந்த- மைத்திரி அணிகளுக்கிடையில் நாளை மீண்டும் பேச்சு!
[Sunday, 26/11/2017 12:47 AM]
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு இடையில் நாளை மீண்டும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. நேற்று இரவு இரு தரப்பிலுமுள்ள விஷேட பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம்!
[Sunday, 26/11/2017 12:47 AM]
மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த உயிருள்ள நினைவுச் சின்னங்களில் எம்மாவீரச் செல்வங்கள் தினம் தோறும் முகம் காட்டுவார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு!
[Sunday, 26/11/2017 12:45 AM]
யாழ். பொம்மைவெளி பகுதியிலிருந்து இன்று காலை ஆயுதங்கள் பல மீட்கப்பட்டுள்ளன. ரி 56 - 2 ரக துப்பாக்கிகள்- 10 மற்றும் 60 எம்.எம் மோட்டார் குண்டுகள், ரி.56 ரவைகள் , கைக்குண்டுகள் வாள்கள், மகசின்கள்- 4 என்பன மீட்கப்பட்டுள்ளன.
வடக்கில் காணிகள் விடுவிப்புக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு – தினேஸ் குணவர்த்தன கோரிக்கை
[Sunday, 26/11/2017 12:44 AM]
வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.
93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுக்கள் கோரப்படும் – தேர்தல் ஆணையம் முடிவு
[Sunday, 26/11/2017 12:41 AM]
93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை நாளை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிடுவர் என்று சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா ஒப்புதல்
[Sunday, 26/11/2017 12:40 AM]
மத்தல விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட இந்தியாவுடன் இணைந்து சிறிலங்கா மேற்கொள்ளும் கூட்டு முயற்சித் திட்டங்களுக்கு சீனா முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி பேச்சுக்கள் வெற்றி –பிரதமர்
[Sunday, 26/11/2017 12:39 AM]
கடந்தவாரம் புதுடெல்லிக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, இந்தியத் தலைவர்களுடன் தாம் நடத்திய பேச்சுக்கள் வெற்றிகரமானதாக அமைந்தன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசனப் பங்கீடு குறித்து யாழ்ப்பாணத்தில் இன்று பேச்சு!
[Thursday, 23/11/2017 07:24 AM]
உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
தண்டனைக்காலம் முடிந்தும் விடுவிக்கப்படாத 3 தமிழ்க் கைதிகள்!
[Thursday, 23/11/2017 07:21 AM]
மாலைதீவில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் எந்த அமைச்சும் தீர்வுகளை முன்வைக்க வில்லை எனவும் தண்டனை காலம் முடிந்தும் அவர்கள் சிறையில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
தண்ணீருக்காக இலங்கையிலும் போர் வெடிக்கும்! - எச்சரிக்கிறார் மகிந்தவின் சகோதரர்
[Thursday, 23/11/2017 07:20 AM]
தண்ணீர் பிரச்சினைக்காக எமது நாட்டிலும் போர் வெடிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ எம்.பி தெரிவித்தார்.
ரவிகரனை கல்வியமைச்சராக நியமிக்க புதிய திட்டம்?
[Thursday, 23/11/2017 07:19 AM]
வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரனின் பதவியை பறிப்பதற்கான முழு வீச்சில் வட மாகாண சபையின் ஆளும் கட்சி குழு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் ஆயராக லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகை நியமனம்
[Thursday, 23/11/2017 07:18 AM]
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பிடெலிஸ் லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகையை, கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்துள்ளார்.
புதுடெல்லி சென்றார் ரணில் – இன்று மோடியைச் சந்திக்கிறார்
[Thursday, 23/11/2017 07:17 AM]
இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 5 of 1432 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube