முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: செய்திகள்
சிறிலங்காவில் ‘ஓக்கி’ புயலின் கோரத் தாண்டவம்
[Friday, 01/12/2017 04:24 PM]
வங்கக் கடலில் உருவான ஓக்கி (OCKHI) புயல் சிறிலங்காவைக் கடந்து சென்ற போது, வீசிய சூறைக்காற்றினாலும், கொட்டிய மழையினாலும், குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறுக்கப்பட்ட நாணயத் தாள்கள் செல்லுபடியாகாது – சிறிலங்கா மத்திய வங்கி அறிவிப்பு
[Friday, 01/12/2017 04:23 PM]
எழுதுகருவிகளினால் கிறுக்கப்பட்ட, வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட, அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள், வரும் டிசெம்பர் 31ஆம் நாளுக்குப் பின்னர் செல்லுபடியாகாது என்று சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சரத் பொன்சேகா – காமினி லொக்குகே நாடாளுமன்றத்தில் தகாத சொற்களால் மோதல்
[Friday, 01/12/2017 04:21 PM]
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, அமைச்சர் சரத் பொன்சேகாவும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேயும் தகாத வார்த்தைகளால் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.
301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு – 40 சபைகளின் நிலை இன்னமும் இழுபறி
[Friday, 01/12/2017 04:19 PM]
உள்ளூராட்சி சபைகள் தொடர்பான அரசிதழ் அறிவிப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப் பெறப்பட்டதையடுத்து, மேலும் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழல் எழுந்துள்ளது.
சீரற்ற காலநிலையால் மின்சார மீள் இணைப்பு பணிகள் தாமதமாகுமாம்…!
[Thursday, 30/11/2017 07:20 AM]
மின்தடை ஏற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப்பணிகளில் தாமதமேற்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் யாவும் பிற்போடப்பட்டுள்ளது – பரீட்சைகள் திணைக்களம்…!
[Thursday, 30/11/2017 07:19 AM]
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
[Thursday, 30/11/2017 07:14 AM]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச்செயலருமான சிவசக்தி ஆனந்தன், வவுனியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபருக்கு சியோல் பெருநகரத்தின் கௌரவ குடியுரிமை
[Thursday, 30/11/2017 07:13 AM]
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தென்கொரியாவின், சியோல் பெருநகர அரசாங்கம், கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.
ஆவா குழுவின் மற்றொரு முக்கிய உறுப்பினர் கைது!
[Wednesday, 29/11/2017 06:48 AM]
ஆவா குழுவை சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம். ஹகந்தவெல தெரிவித்துள்ளார்.
மகிந்த – மைத்திரி அணிகளை இணைக்கும் பேச்சு தோல்வி
[Wednesday, 29/11/2017 06:46 AM]
உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக மகிந்த அணியினருடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்று நடத்திய பேச்சுக்களும் தோல்வியில் முடிந்துள்ளன.
சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் முரண்பாடு- வவுனியா வளாகம் மூடப்பட்டது
[Wednesday, 29/11/2017 06:45 AM]
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதையடுத்து, வளாகம் இழுத்து மூடப்பட்டுள்ளது.
புலிகளை நினைவுகூர்ந்தவர்கள் குற்றவாளிகளாம் – மிரட்டுகிறார் ருவான்
[Wednesday, 29/11/2017 06:44 AM]
தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது அதன் கடந்த காலத் தலைவர்களையோ, வடக்கில் நினைவு கூர்ந்தவர்கள் யாராயினும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஐதேகவினர் வெளிநாடு செல்லத் தடை – கூட்டு அரசைக் கவிழ்க்க முயற்சி?
[Wednesday, 29/11/2017 06:43 AM]
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவரான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – சுதந்திரக் கட்சிக்கு மகிந்த அணி நிபந்தனை
[Wednesday, 29/11/2017 06:43 AM]
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதானால், ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறி, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளது மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி.
தெல்லிப்பளையில் திருட முயன்ற பொலிஸ்காரர் உள்ளிட்ட இருவர் கைது!
[Tuesday, 28/11/2017 07:10 AM]
தெல்லிப்பளை பிரதேசத்தில், கொள்ளையடிக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
புலம்பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தவே கோத்தாவைக் கைது செய்ய முயற்சியாம்!
[Tuesday, 28/11/2017 07:10 AM]
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவைக் கைது செய்தால் சந்தோசப்பபடும் ஒரே அணி புலம்பெயர் தமிழர்கள் மட்டுமேயென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கூட்டு அரசில் இருந்து விலகினாலேயே சுதந்திரக் கட்சியுடன் இணைய முடியும் – பீரிஸ்
[Tuesday, 28/11/2017 07:08 AM]
ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டால் மாத்திரமே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவது குறித்து ஆலோசிக்க முடியும் என்று மகிந்த அணியைச் சேர்ந்தவரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வர்த்தமானிக்கு எதிரான மனுக்களை 30ஆம் நாள் விசாரிக்கக் கோரி சட்டமா அதிபர் மனு
[Tuesday, 28/11/2017 07:07 AM]
உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரியும், குறித்த மனுக்களை வரும் 30ஆம் நாள் விசாரணைக்கு எடுக்கக் கோரியும், சட்டமா அதிபர் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய மாநகர சபைகள், வடக்கின் 4 மாவட்டங்களில் தேர்தல் இல்லை
[Tuesday, 28/11/2017 07:06 AM]
எல்லை நிர்ணயச் சர்ச்சை மற்றும் சட்ட ரீதியான தடைகளால், பிரதான மாநகர சபைகளுக்கோ, வடக்கின் நான்கு மாவட்டங்களுக்கோ தேர்தல் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமரசம் பேச கரு, ரணில், சுமந்திரனைக் கொண்ட மூவரணி நியமனம்
[Tuesday, 28/11/2017 07:05 AM]
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடையை ஏற்படுத்தியுள்ள ஆறு மனுதாரர்களுடன சமரசப் பேச்சுக்களை நடத்த சபாநாயகர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – என்கிறார் சம்பிக்க
[Tuesday, 28/11/2017 07:05 AM]
போரில் மரணமான விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கில் நடத்தப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! - துயிலுமில்லங்களில் ஒன்று கூடிய மக்கள்
[Monday, 27/11/2017 11:02 PM]
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்திலும், புலத்திலும் எழுச்சியுடன் இடம்பெற்றது.
சாவகச்சேரியில் வாளுடன் சிக்கினர் ஆவா குழு உறுப்பினர்கள் இருவர்!
[Monday, 27/11/2017 11:01 PM]
குற்றச்செயல் ஒன்றிற்காக வாள் ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆவா கும்பலின் இரு உறுப்பினர்கள் இன்று அதிகாலை சாவகச்சேரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் செய்தி!
[Monday, 27/11/2017 10:56 PM]
மாவீரர்நாளை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் மாவீரர் நாள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது
கோப்பாய் துயிலுமில்லம் முன் மாவீரர்களுக்கு அஞ்சலி! - படமெடுத்து அச்சுறுத்திய
[Monday, 27/11/2017 07:31 AM]
கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று மதியம் அஞ்சலி செலுத்தியவர்களை, புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் எழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்!
[Monday, 27/11/2017 07:30 AM]
கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வு, இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று ஜனாதிபதி தென்கொரியா விஜயம்…!!!!
[Monday, 27/11/2017 07:02 AM]
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசுமுறைப் பயணமாக இன்று தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மல்லாவிநகரில் மாவீரர்தினத்தை முன்னிட்டு பதாதைகள் கட்டப்படுகின்றன!
[Monday, 27/11/2017 06:48 AM]
தமிழீழத்தேசிய மாவீரர்நாளை முன்னிட்டு மல்லாவிநகர்ப்பகுதிகள் எங்கும் வர்த்தகசங்கத்தின் ஏற்பாட்டில் பதாதைகள் மற்றும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்படுகின்றன.
சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட ஒரே தலைவர் பிரபாகரன் தான்! - ஐங்கரநேசன்
[Monday, 27/11/2017 06:44 AM]
பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன.
ஜனாதிபதியை விமர்சித்த பிரதியமைச்சரின் பதவி பறிப்பு?
[Monday, 27/11/2017 06:41 AM]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவின், பதவியைப் பறிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
தேர்தல் சிக்கலை ஆராய சட்ட நிபுணர்களின் குழு அமைப்பு!
[Monday, 27/11/2017 06:40 AM]
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்க​லை ஆராய்வதற்காக, சட்டத்தரணிகள் ​மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் ஏற்பாடுகள்!
[Monday, 27/11/2017 06:36 AM]
மாவீரர் நாளை முன்னிட்டு இன்று வல்வெட்டித்துறையில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கேக் வெட்டிய தமிழ் மாணவர்களுடன் சிங்கள மாணவர்கள் முரண்பாடு!
[Monday, 27/11/2017 06:36 AM]
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்தநாளை யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடியதை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
சம்பந்தன், ரணிலின் பதவியைக் கேட்கவில்லை! - என்கிறார் மஹிந்த
[Monday, 27/11/2017 06:33 AM]
சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்களின் போது பதவிகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு துயிலுமில்லங்கள் மாவீரர் நாளுக்காக தயார்!
[Monday, 27/11/2017 06:32 AM]
மாவீரர் தினத்தினை உணர்வுபூர்வமான அனுஸ்டிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பான முறையில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 3 of 1431 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube