முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: செய்திகள்
வரவு செலவு திட்டத்தின் மூலம் மக்களின் எதிர்பார்ப்பு வீணடிப்பு - திஸ்ஸ அத்தநாயக்க.
[Tuesday, 22/11/2011 07:40 AM]
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்களின் எதிர்பார்ப்பு வீணடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு இராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கின்றது என்பது தெளிவான விடயம்
[Tuesday, 22/11/2011 07:38 AM]
வரவு வெலவுத் திட்டத்தில் யுத்த வலயத்தில் பாதிக்கப்பட்டோருக்கு எந்தவித நலன்களையும் காணவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கக் கூடிய திட்டங்கள் எதனையும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகள் குறித்து எவ்வித கவனமும் எடுத்துக்கொள்ளவில்லை
[Tuesday, 22/11/2011 07:35 AM]
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கத் தெரிவித்துள்ளார்.

அறுவடைகளை காத்திரமான விற்பனை செய்யக் கூடிய ஓர் பொறிமுறை உருவாக்க வேண்டுமென விவசாயிகள் நீண்டகாலமாக கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாதகலில் பாரிய கடற்படைத்தளம்!
[Tuesday, 22/11/2011 07:26 AM]
யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்திலுள்ள மாதகல் பகுதியில் பாரிய கடற்படைத்தளம் அமைப்பதற்காக அக் கிராமத்தில் வளம் மிக்க பெரும்பான்மையான நிலப்பரப்பு சிறிலங்காக் கடற்படையினரால் அபகரிக்கப்படவுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் காணியிழந்து, வீடிழந்து நிர்க்கதியாகும் நிலைக்குத் தள்ளப்படவுள்ளதாக கவலை கொண்டுள்ளனர்.
குடாநாட்டுக் கரையோரக் கிராமங்கள் மலேசிய அரசிடம் அடமானம்!
[Tuesday, 22/11/2011 07:24 AM]
குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் சொந்தக் காணிகளைக் கொண்டவர்கள் அக்காணிகளில் ஏதாவது செய்வதாயின் மலேசிய நாட்டிடம் அனுமதி கேட்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
குடாநாட்டின் கரையோரப் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது. அவற்றில் ஒரு சில பகுதிகளே மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 3 வீதத்தினால் குறைப்பு
[Tuesday, 22/11/2011 07:21 AM]
சிறிலங்காவின் நாணயம் இன்று 3 வீததினால் மதிப்பிறக்கம் செய்யப்படவுள்ளது.

சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாணய மதிப்பிறக்கம் செய்யும் யோசனையை அறிவித்திருந்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பிரிட்டன் அறிக்கை!
[Tuesday, 22/11/2011 07:16 AM]
இலங்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சமர்பித்துள்ள அறிக்கை தொடர்பில் பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய சபை காரியாலயம் விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இலங்கை தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து மீண்டெழ இவ்வறிக்கை விசேட ஏற்பாடாக இருக்கும் என பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய சபை காரியாலயம் அமைச்சர் எலஸ்டயார் பர்ட் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரையை அரசு நடைமுறைப்படுத்தாது - விக்கிரமபாகு!
[Tuesday, 22/11/2011 07:13 AM]
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது. அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப்படுத்தவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
துமிந்தவை கைது செய்ய இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
[Tuesday, 22/11/2011 01:43 AM]
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பாரத் லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டபொழுதிலும் அவரை கைது செய்வதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடந்த மோதல் காட்சிகள் - படங்களின் தொகுப்பு.
[Monday, 21/11/2011 11:24 PM]
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரவுசெலவுத்திட்ட உரையை நிகழத்திய போது, எதிர்ப்புத் தெரிவித்த ஐதேக உறுப்பினர்கள் மீது ஆளும்கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆவேசமாக பாய்ந்து தாக்கிய காட்சிகள்.
JVP கிளர்ச்சிக்குழு விரைவில் தனிக்கட்சி
[Monday, 21/11/2011 11:22 PM]
ஜே.வி.பி. மாற்றுக் குழு விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் எதிர்வரும் மாதமளவில் புதிய இடதுசாரி கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று ஆரம்பம்!
[Monday, 21/11/2011 11:14 PM]
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பரிதி என்று அழைக்கப்படும் நடராசா மதீந்திரன் உட்பட 21பேர் தம்மீது விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை இன்று பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
30 பேரிடம் பணத்தைக் கறந்த சிங்கள நடிகை
[Monday, 21/11/2011 11:12 PM]
பிரபல சிங்கள திரைப்பட நடிகை ஒருவர் இங்கிலாந்தில் வேலைபெற்றுத் தருவதாகக் கூறி 30 பேர் வரையான இளைஞர், யுவதிகளை ஏமாற்றி 50 இலட்சம் ரூபா வரையான பணத்துடன் தலைமறைவாகியுள்ளதாக தற்போது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு தெளிவுபடுத்த திட்டம்
[Monday, 21/11/2011 05:59 PM]
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களை தெளிவுபடுத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

இலங்கையில் மோசடியில் ஈடுபட்டுவந்த ஜப்பானிய பிரஜையை கைது செய்ய உத்தரவு
[Monday, 21/11/2011 05:01 PM]
வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாகக்கூறி, இளைஞர்கள் பலரிடம் பணம் மேசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜப்பானிய பிரஜை ஒருவரையும் இலங்கையர் ஒருவரையும் கைது செய்யுமாறு கொம்பனித்தெரு பொலிஸாருக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்
யாழ் நிமைகள் தொடர்பில் அரச அதிபரிடம் துருவினார் சுவீடன் தூதர்!
[Monday, 21/11/2011 04:59 PM]
யாழ்.குடாநாட்டின் மீள்குடியேற்றம் முழுமையாடையாமல் மக்களின் வாழ்வியல் நிலைகளில் எந்வித முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக இலங்கைக்கான சுவிடன் நாட்டுத் தூதுவர் யாழ்.அரச அதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழினிக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்!
[Monday, 21/11/2011 04:46 PM]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் பிரிவின் முன்னாள் தலைவி தமிழினியின் விளக்கமறியல் அடுத்த மாதம் ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி இன்று வழங்கினார்.
தபால் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
[Monday, 21/11/2011 11:01 AM]
தபால் துறை அமைச்சருடன் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கான பட்ஜட்டை இன்று சமர்ப்பிக்கிறார் ஜனாதிபதி.
[Monday, 21/11/2011 01:31 AM]
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பார்.பிற்பகல் 1.30 மணியளவில் பட்ஜட் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து அது தொடர்பில் ஜனாதிபதி விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சி.
[Sunday, 20/11/2011 06:45 AM]
இனப்பிரச்சினைக்கான தீர்வை இந்த வருட இறுதிக்குள் எட்டுவதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாக அக்கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
கல்முனை - காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
[Sunday, 20/11/2011 06:05 AM]
கல்முனை - காரைதீவு பிரதான வீதியிலுள்ள கல்முனைக்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்க பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை பாரிய விபத்துக்குள்ளாகியதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலியை அண்டிய கடற்பகுதியில் நில நடுக்கம்.
[Sunday, 20/11/2011 06:01 AM]
காலியிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கடற் பரப்பில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அகலப்பட்டை சேவை வழங்குநராக நிலையை வலுப்படுத்தியுள்ள SLT.
[Saturday, 19/11/2011 04:47 PM]
உயர்தர அகலப்பட்டை சேவைகளின் ஊடாக, நாட்டின் இணையத்தளப் பாவனையில் துரித புரட்சிகளை ஸ்ரீலங்கா ரெலிகொம் SLT ஏற்படுத்தி வருகின்றது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 1432 of 1432 பக்கங்கள் [அடுத்து]   [கடைசி பக்கம்]  

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube