முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: செய்திகள்
போர்க்காயங்களை ஆற்றுவதற்கு காலம் தேவை! - மங்கள சமரவீர
[Wednesday, 13/12/2017 05:30 AM]
யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. யுத்தம் நிறைவடைந்த போதிலும் அதனால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டது!
[Wednesday, 13/12/2017 05:26 AM]
அதிகமாக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட கிளிநொச்சி-முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் தனித்துப் போட்டியிடுகிறது லங்கா சமசமாசக் கட்சி!
[Wednesday, 13/12/2017 05:24 AM]
உள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமது சொந்தச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக லங்கா சமசமாசக் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி
[Wednesday, 13/12/2017 05:15 AM]
தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மைத்திரி பக்கம் பாய்கிறார் கூட்டு எதிரணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர்
[Wednesday, 13/12/2017 05:13 AM]
மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் தாவவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் இந்திய விமானப்படைத் தளபதி
[Wednesday, 13/12/2017 05:12 AM]
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கிபிர் போர் விமானங்களை தரமுயர்த்துவது குறித்து இஸ்ரேலிய நிறுவனம் சிறிலங்காவுடன் பேச்சு
[Wednesday, 13/12/2017 05:09 AM]
சிறிலங்கா விமானப்படையின் கிபிர் போர் விமானங்களை தரமுயர்த்துவது குறித்து, இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்றீஸ் நிறுவனம் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது.
விஜயதாச ராஜபக்‌ஷவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்!
[Tuesday, 12/12/2017 07:15 AM]
அரசியலமைப்புக்கு முரணான முறையில் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இதனை கலைக்க வேண்டும் என விஜயதாச ராஜபக்‌ஷ எம்.பி விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அவுஸ்ரேலியாவில் எட்டு ஆண்டுகளாக தமிழ் தம்பதியினரால் அடிமையாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு!
[Tuesday, 12/12/2017 07:14 AM]
சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியா வந்த இந்திய பெண் ஒருவர் மெல்பேர்னில் வசிக்கும் தமிழ் தம்பதியினரின் வீட்டில் எட்டு ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த வழக்கு Melbourne Magistrates நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் போராளிகளை அரசியலில் இறக்குவதே மகிந்தவின் இலக்கு!
[Tuesday, 12/12/2017 07:13 AM]
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்து புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அரசியல் கட்சிகளை உருவாக்கியுள்ளதுடன், அரசியலிலும் ஈடுபடுகின்றனர்.
குற்றப் பின்னணி கொண்டவர்களை வேட்பாளராக நிறுத்தாதீர்! - பெப்ரல்
[Tuesday, 12/12/2017 07:12 AM]
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவின்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்ள் மற்றும் தொடர்புடையவர்களை உள்வாங்க வேண்டாம் எனவும்,
வல்வெட்டித்துறை நகரசபைக்கு சுயேட்சைக் குழு கட்டுப்பணம்
[Tuesday, 12/12/2017 07:08 AM]
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுவொன்று நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
இரண்டு நிமிடங்களில் கலைந்த அரசியலமைப்பு பேரவை
[Tuesday, 12/12/2017 07:07 AM]
புதிய அரசியலமைப்பு தொடர்பாக வழிநடத்தல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை குறித்த அரசியலமைப்பு பேரவையின் இறுதி நாள் விவாதம், உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லாததால் இரண்டு நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
மார்ச்சுக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல் – உச்சநீதிமன்றில் சட்டமா அதிபர் தெரிவிப்பு
[Tuesday, 12/12/2017 07:06 AM]
எல்லை மீளமைப்பு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர்- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியும் என்று சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு
[Tuesday, 12/12/2017 07:05 AM]
உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் அறிவித்துள்ளார்.
மன்னாரில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது மஹிந்த அணி!
[Monday, 11/12/2017 11:16 PM]
உள்ளூராட்சித்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 'சிறிலங்கா பொதுஜன பெரமுன' கட்சி நேற்று மாலை 3 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
பிரதமருடன் இந்திய விமானப்படைத் தளபதி சந்திப்பு – பிராந்திய பாதுகாப்பு குறித்து பேச்சு
[Monday, 11/12/2017 11:07 PM]
சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ரஞ்சி கிரிக்கெட்: ஸ்ரேயாஸ் சதம்
[Sunday, 10/12/2017 12:53 AM]
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில், ஸ்ரேயாஸ் கோபால் சதம் கடந்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் கர்நாடகா அணி 570 ரன்கள் குவித்தது.
தவராசாவுக்கு மீண்டும் ஈபிடிபி நோட்டீஸ்!
[Sunday, 10/12/2017 12:46 AM]
வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வின் தலை­வர் பத­வி­யைப் பறிப்­ப­தில் ஈ.பி.டி.பி. தொடர்ந்­தும் முனைப்­புக் காட்­டு­கின்­றது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்குமான தேர்தல் முகவர்களை நியமித்தது தமிழரசுக் கட்சி!
[Sunday, 10/12/2017 12:46 AM]
உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லிற்­கான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட மாவட்ட முக­வர்­க­ளின் பெயர் விவ­ரங்­களை கட்­சி­யின் செய­லர் மாவட்ட தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­க­ளிற்கு அனுப்பி வைத்­துள்­ளார்.
93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்!
[Sunday, 10/12/2017 12:45 AM]
93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நாளை 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி பகல் 12.00 மணி­வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும்.
கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்கள் பிரிந்து செல்லக் கூடாது! - சம்பந்தன்
[Sunday, 10/12/2017 12:44 AM]
கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்கள் சிறு விடயங்களுக்காகப் பிரிந்து செல்லக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பங்காளிக் கட்சிகளிடத்தில் தெரிவித்துள்ளார்.
பசிலுக்கு எதிராக கூட்டு எதிரணிக் கட்சிகள் போர்க்கொடி – அநீதி இழைப்பதாக மகிந்தவிடம் முறைப்பாடு
[Sunday, 10/12/2017 12:40 AM]
உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் பசில் ராஜபக்ச நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாக கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள எட்டு அரசியல் கட்சிகள், மகிந்த ராஜபக்சவிடம் முறையிட்டுள்ளன.
போர் நல்லதல்ல – புலிகளுடன் போரிட்ட இந்தியத் தளபதி கூறுகிறார்
[Sunday, 10/12/2017 12:39 AM]
சிறிலங்காவில் ஒப்பரேசன் பவான் நடவடிக்கையில் ஈடுபட்டு, வலது கண்ணையும், இடதுகை விரல்களையும் இழந்த, இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரியான கேணல் அனில் கௌல் போர் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.
யாழ். கோட்டையில் உணவுத் திருவிழா நடத்தும் சிறிலங்கா இராணுவம்
[Sunday, 10/12/2017 12:38 AM]
யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால், யாழ்.உணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளது. வரும் 15ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை இந்த உணவுத் திருவிழா இடம்பெறவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார் மலேசிய தூதுவர்
[Sunday, 10/12/2017 12:37 AM]
மலேசியப் பிரதமர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள தமது தூதுவரை மலேசிய அரசாங்கம் திருப்பி அழைத்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டம் நிறைவேறியது
[Sunday, 10/12/2017 12:35 AM]
உள்ளூராட்சித் தேர்தல்கள் கட்டளைத் திருத்தச் சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல உறுப்பினர் வட்டாரங்களுக்கான நியமனங்கள் தொடர்பாக, தமிழ், சிங்கள வரைவுகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை களையும் வகையில், இந்த திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டது.
புலனாய்வுப் பிரிவு கோரினால் மகிந்தவின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்! - ரணில்
[Saturday, 09/12/2017 08:13 AM]
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்குத் தேவையாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கு சுயேட்சையாகப் போட்டியிட சுரேஸ் அணி முயற்சி!
[Saturday, 09/12/2017 08:11 AM]
வல்வெட்டித்துறை நகரசபையில் சுயேட்சைக் குழு ஒன்றினை களமிறக்குவதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர்விடுதலைக் கூட்டணி முயற்சித்து வருவதாக வல்வெட்டித்துறை பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலைப் புறக்கணிப்போம்! - காணாமல் போனவர்களின் உறவினர்கள்
[Saturday, 09/12/2017 08:09 AM]
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம், வருகின்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலைப் பகிஸ்கரிக்கப் போகின்றோம் என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமந்திரன் மன்னிப்புக் கோர வேண்டும்! - ஜனநாயக போராளிகள் கட்சி
[Saturday, 09/12/2017 08:06 AM]
இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும், போராளிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பினை கோர வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு திருமணம் பற்றியே பேசினோம் – மைத்திரியுடனான சந்திப்புக் குறித்து மகிந்த
[Saturday, 09/12/2017 08:03 AM]
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு எதிரணி இணைந்து போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் காங்கிரஸ்
[Saturday, 09/12/2017 08:00 AM]
யாழ்.மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
புயலில் பலியான மீனவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை: கேரள அரசு
[Saturday, 09/12/2017 12:31 AM]
கேரளாவில் ஓகி புயலுக்கு பலியான மீனவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராய் கூறினார்.
இணக்கம் இல்லையேல் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு!
[Saturday, 09/12/2017 12:12 AM]
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டில் சுமுகமான இணக்கப்பாடு ஏற்படாவிடின், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் முடிவு செய்துள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 1431 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube