முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சிறப்பு செய்திகள்
மகிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரி அரச நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது
[Tuesday, 14/11/2017 06:58 AM]
அரசாங்க நிதியை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய காமினி சேனாரத் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
துயிலுமில்லங்களில் வேண்டாம் அரசியல் – மாவீரர் குடும்பங்களின் சார்பில் கோரிக்கை
[Monday, 13/11/2017 10:59 PM]
மாவீரர் நாளன்று மாவீரர் துயிலுமில்லங்களில், பிரதான சுடரை மாவீரர் ஒருவரின் மனைவி, கணவன், பெற்றோர் அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர் குடும்பங்கள் சார்பில், முன்னாள் போராளியும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமாரு மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்காவில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் – ஏபி வெளியிட்டுள்ள படங்கள்
[Monday, 13/11/2017 07:15 AM]
சிறிலங்காவில் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்பாக, சாட்சியங்கள், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது அசோசியேட்டட் பிரஸ்.
திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதில் தமிழ் மக்கள் பேரவை ஆர்வம்
[Monday, 13/11/2017 07:14 AM]
தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருப்பதாக தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
[Sunday, 12/11/2017 07:11 AM]
தமிழ் மக்கள் பேரவை இன்று யாழ்ப்பாணத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று இணைத்தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழீழத்தை அமைக்கும் முயற்சி ஒருபோதும் சாத்தியமாகாது! - ஜனாதிபதி
[Saturday, 11/11/2017 07:02 AM]
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் தனி தமிழீழம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களை அவசரமாக இன்று சந்திக்கிறார் மன்னார் ஆயர்!
[Saturday, 11/11/2017 06:05 AM]
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சரி செய்யும் முயற்சியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அப்போஸ்தலிக்க ஆண்டகை ஈடுபடவுள்ளார்.
ஜெனிவா பரிந்துரைகளை ஏற்கமாட்டோம்- 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் முன் மைத்திரி உறுதி
[Saturday, 11/11/2017 05:59 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று சிறிலங்கா அதிபர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
புதன்கிழமை சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து ஜெனிவாவில் மீளாய்வு
[Saturday, 11/11/2017 05:56 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் மனித உரிமை பதிவுகள் அடுத்தவாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பூகோள கால மீளாய்வு அமர்வு கடந்த 6ஆம் நாள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
பெற்றோல் நெருக்கடியை தீர்க்க இந்தியா எல்லா உதவிகளையும் வழங்கும்! - மைத்திரிக்கு மோடி உறுதிமொழி
[Thursday, 09/11/2017 07:01 AM]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பெற்றோல் நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், இந்தியா 21 ஆயிரம் கிலோ லீற்றர் பெற்றோலை அனுப்பும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பை உடையாமல் பாதுகாக்க புளொட் எல்லா முயற்சிளையும் எடுக்கும்! - சித்தார்த்தன்
[Thursday, 09/11/2017 07:00 AM]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற கட்சிகள் முரண்பாடான நிலைப்பாட்டை கொண்டுள்ள போதும் கூட்டமைப்பை பிளவு படாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக துண்டுப் பிரசுர பிரசாரம்!
[Thursday, 09/11/2017 06:59 AM]
அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
சுமந்திரனைச் சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி
[Wednesday, 08/11/2017 06:49 AM]
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் உதவிச் செயலர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கு எதிரான மகிந்தவின் போராட்டம் அனுராதபுரவில் தொடங்குகிறது!
[Tuesday, 07/11/2017 06:56 AM]
புதிய அரசியல் அமைப்பிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னெடுக்கும் போராட்டம் எதிர்வரும் 12ம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
அஷ்ரப் மரணம் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மாயம்!
[Tuesday, 07/11/2017 06:53 AM]
முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக்கட்சியின் ஸ்தாபகருமான எம்.எச்.எம். அஷ்ரப் விமான விபத்தில் பலியானமை தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றக்குழு இலங்கை வருகிறது!
[Tuesday, 07/11/2017 06:51 AM]
கூட்டு எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கள் குறத்து கண்காணிக்கும் நோக்கில் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றக்குழு இலங்கைக்கு வரவுள்ளது.
ஐ.நா அமைதிப்படையில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு கனடிய எம்பி ஹரி ஆனந்தசங்கரி எதிர்ப்பு!
[Tuesday, 07/11/2017 06:48 AM]
இலங்கைப் படையினர் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
போராட்ட வடிவத்தை மாற்றப் போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிப்பு!
[Monday, 06/11/2017 07:05 AM]
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, நடத்தி வந்த பல்கலைக்கழக செயற்பாடுகளை முடக்கும் போராட்டத்தை நிறுத்தி, அப்போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பலாலி படைத்தள நுழைவாயிலுக்கு முன்பாக பெருமளவு மக்கள் போராட்டம்
[Monday, 06/11/2017 07:02 AM]
பலாலி படைத்தளக் குடியிருப்பு வளாக (cantonment) நுழைவாயிலுக்கு முன்பாக, வலி.வடக்குப் பகுதி மக்கள் நேற்று பெரியளவிலான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தாமரை மொட்டுக்குத் தலைமையேற்கிறார் மகிந்த – அனுராதபுரவில் முதல் பரப்புரைக் கூட்டம்
[Monday, 06/11/2017 07:02 AM]
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகவுள்ளன.
மார்ச் மாதம் இந்திய நிறுவனத்தின் வசமாகிறது மத்தல விமான நிலையம்
[Monday, 06/11/2017 07:02 AM]
மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையம், எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வலி.வடக்கு மக்களுக்கு ராணுவ கட்டளைத் தளபதி வாக்குறுதி!
[Sunday, 05/11/2017 03:31 AM]
யாழ்ப்பாணம் வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ராணுவ உயர்மட்டத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதாக, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி வாக்குறுதி வழங்கியுள்ளார்.
ஏமாற்றப்பட்டால் சர்வதேச தலையீடு ஏற்படும்! - அருட்­தந்தை இம்­மா­னுவேல்
[Sunday, 05/11/2017 02:08 AM]
இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினைப் பெறு­வ­தற்கு விரக்­தி­யின்றி இறுதிவரையில் முயற்­சிப்போம். தோல்­வி­ய­டைந்தால் சர்­வ­தேசம் மற்றும் ஐக்­கிய நாடுகள் சபை தலை­யீ­டு­களைச் செய்­வ­தற்கு போதி­ய­ கா­ரணங்கள் இருக்­கின்ற நிலையில் அர­சாங்கம் எம்மை குறை கூற­மு­டி­யாது என உலகத் தமிழ்ப் பேர­வையின் தலைவர் அருட்­தந்தை இம்­மா­னுவேல் அடி­களார் தெரி­வித்­துள்ளார்.
ஈபிஆர்எல்எவ் பிரிந்து செல்வதால் தமிழ் அரசுக் கட்சிக்கு பாதிப்பு இல்லை – சிவிகே
[Sunday, 05/11/2017 02:04 AM]
தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்த, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்காக வருத்தப்படுவதாக வட மாகாணசபையின் அவைத் தலைவரும், தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பை விட்டு யாரும் வெளியேறலாம்! - சுமந்திரன்
[Saturday, 04/11/2017 12:27 AM]
தமிழ்த தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறலாம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாளை மறுநாள் கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர்
[Saturday, 04/11/2017 12:23 AM]
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அரசின் அதிகாரங்கள் பறிபோய் விடும்! - புலம்புகிறார் மகிந்த
[Friday, 03/11/2017 05:46 AM]
இடைக்கால அறிக்கையிலுள்ள யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் மத்திய அரசின் சகல அதிகாரங்களும் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியக் குழு சம்பந்தனுடன் சந்திப்பு
[Friday, 03/11/2017 05:39 AM]
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு இணைப்பு கூட்டமைப்பின் தனிப்பட்ட கருத்தே! -என்கிறார் ஹக்கீம்
[Thursday, 02/11/2017 12:22 AM]
வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை கூட்டமைப்பின் யோசனை மாத்திரமே என்றும், இதனைப் பெரிதுப்படுத்திக்கொண்டு வடக்கு, கிழக்கை இணைக்கப் போவதாக தென்பகுதி அரசியல்வாதிகள் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்களை கலந்துரையாடலுக்கு அழைக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்!
[Thursday, 02/11/2017 12:22 AM]
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்குபு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரையும் கலந்துரையாடலுக்கு வருமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
கொழும்பு வந்தார் அவுஸ்ரேலியப் பிரதமர் – அதிபருடன் சந்திப்பு
[Thursday, 02/11/2017 12:20 AM]
அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் குறுகிய நேரப் பயணமாக இன்று காலை சிறிலங்கா வந்துள்ளார். இஸ்ரேலுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பும் வழியிலேயே இன்று காலை அவுஸ்ரேலியப் பிரதமர் சிறிலங்கா வந்தார்.
அரசியலமைப்பு குறித்த பேச்சுக்கள் ஏப்ரல் வரை நீளும் – பிரதமர்
[Thursday, 02/11/2017 12:19 AM]
புதிய அரசியலமைப்பு தொடர்பாக பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுடனும், ஏனைய மதத் தலைவர்களுடனும், பரந்துபட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம் நடத்தவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கனடா பள்ளிகளில் தமிழ் மொழி - இரண்டாம் மொழியாக படிக்கலாம்! தமிழுக்கு பெருமை!
[Thursday, 02/11/2017 12:15 AM]
தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.
மகிந்தவுடன் இணைகிறாரா ருவான் விஜேவர்த்தன?
[Wednesday, 01/11/2017 12:47 AM]
நான் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­லி­ருந்து விலகி மகிந்த அணி­யு­டன் இணை­யப் போவ­தாக வெளியாகும் செய்திகளை ­பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜ­ய­வர்­தன நிராகரித்துள்ளார்.
ஒருமித்த நாடு என்பது ‘ஏக்கிய ராஜ்ய’வுக்கு இணையானது அல்ல! - ஜயம்பதி விக்கிரமரட்ன
[Wednesday, 01/11/2017 12:46 AM]
ஒருமித்த நாடு என்பது ‘ஏக்கிய ராஜ்ய’ என்ற சொற்பதத்துக்கு இணையானது அல்ல. பிரிக்கப்படாத நாடு என்ற பொருளையே அது தருகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 181 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube