முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: இந்திய செய்திகள்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியர்கள்: - சர்வதேச ஆய்வு முடிவில் நிரூபனம்
[Wednesday, 08/11/2017 07:06 AM]
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதாக ஆய்வு ஒன்றிற்கு தலைமயேற்ற டென்னிஸ் மெக்காலே என்பவர் கூறியுள்ளார்.
மது விற்பனையை அதிகரிக்க பெண்கள் பெயர்களை வைக்க வேண்டும்: - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
[Tuesday, 07/11/2017 06:59 AM]
மது விற்பனையை அதிகரிக்க பெண்கள் பெயர்களை வைக்க வேண்டும் என யோசனை கூறிய மராட்டிய மந்திரிக்கு கூட்டணி கட்சியான சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நண்பனை கடத்தி 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர்!
[Tuesday, 07/11/2017 06:58 AM]
கல்லூரி மாணவர் ஒருவர் தன் நண்பனையே ஆட்கள் வைத்து கடத்தி 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருமகளிடம் தகராறு செய்த தாத்தாவை மின்விசிறியால் அடித்துக்கொன்ற பேரன்!
[Tuesday, 07/11/2017 06:57 AM]
திருப்பூர் அனுப்பர் பாளையம் பாண்டியன் நகர் நேரு வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 80). இவர் தனது மகன் பாலகிருஷ்ணனுடன் வசித்து வந்தார்.
நதியில் மூழ்கி 12 பேர் உயிரிழப்பு!
[Monday, 06/11/2017 07:11 AM]
பீகார் மாநிலத்தில் இரு பகுதிகளில் ஏற்பட்ட விபத்தில் கங்கை நதியில் மூழ்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோடி பதவி விலகவேண்டும்: - ராகுல் காந்தி காட்டம்
[Monday, 06/11/2017 07:10 AM]
நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியவில்லை என்றால், மோடி பதவி விலகவேண்டும் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஊழலின்அடையாளமாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது: - பிரதமர் மோடி
[Monday, 06/11/2017 07:09 AM]
ஊழலின்அடையாளமாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது. அதே நேரத்தில் மானியத்தை மக்களிடம் முழுமையாகக் கொண்டு சென்றது பாஜக அரசுதான்' என்று நரேந்திர மோடி பேசினார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்க கோரிக்கை!
[Sunday, 05/11/2017 03:10 AM]
நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட நான்கு மத்திய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமரிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நடமாடும் அம்மா மருத்துவக்குழு: முதலமைச்சரின் திட்டம்
[Sunday, 05/11/2017 03:07 AM]
தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தொற்றுநோய் பரவுவதை தடுக்க, 200 நடமாடும் மருத்துக் குழுக்களை பணியில் ஈடுபட வைத்துள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
15 வருடங்களின் பின்னர் கைதான தீவிரவாதி: மேலும் பலர் தலைமறைவு
[Sunday, 05/11/2017 03:05 AM]
அக்ஷர்தாம் கோயில் கடந்த 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளி, 15 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் குஜராத்திற்கு செய்த துரோகத்தை மக்கள் மறந்துவிடக்கூடாது: அமித்ஷா!
[Sunday, 05/11/2017 03:03 AM]
காங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் குஜராத் ஒதுக்கப்பட்டிருந்ததை வாக்காளர்கள் மறந்துவிடக் கூடாது என, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழில் வானிலை இணையதளம்
[Sunday, 05/11/2017 02:51 AM]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒவ்வொருவரும் வானிலை அறிவிப்பாளர்களாக மாறி தங்கள் இஷ்டத்திற்கு வானிலை அறிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர்.
கமல்ஹாசனை மிரட்டுவதா? பொங்கி எழுந்த கேரள முதல்வர்
[Sunday, 05/11/2017 02:50 AM]
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை நாயகனாகி வருகிறார். அவர் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்துக்களுக்கும் கண்டனங்களும், வழக்குகளும் குவிந்து வருகிறது.
கந்துவட்டி தொடர்பான கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!
[Sunday, 05/11/2017 02:49 AM]
கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உயிரிழந்தது குறித்து முதல்வரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.
யாருடைய பினாமி சொத்தையும் விட்டுவைக்க மாட்டோம்
[Sunday, 05/11/2017 02:32 AM]
இமாசல பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஜெ. சுய நினைவோடு இருந்தார் ; என்னை பார்த்து சிரித்தார் ; மருத்துவர் பாலாஜி வாக்குமூலம்
[Saturday, 04/11/2017 12:41 AM]
றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கை ரேகை பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று மருத்துவர் பாலாஜி பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நானும் ஒரு தீவிரவாதிதான்: கமலுக்கு பாஜக பிரமுகர் பதிலடி
[Saturday, 04/11/2017 12:40 AM]
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ஆனந்தவிகடன் இதழில் எழுதிய தொடரான 'என்னுள் மையம் கொண்ட புயல்' என்னும் தொடரில் 'இனிமேலும் இந்து தீவிரவாதிகள் இல்லை என்று கூற முடியாது என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார்.
சென்னையில் இன்றும் கனமழை - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை
[Saturday, 04/11/2017 12:39 AM]
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னையில் அதிகாலையிலும் தொடரும் மழை: இன்றைய இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது
[Friday, 03/11/2017 05:53 AM]
சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தாலும் நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்கியதால் மழை முடிந்துவிட்டதாக பலர் எண்ண தொடங்கினர்.
வெள்ளத்தில் மூழ்கிய மெரினா! பீச் எது கரை எது என்று தெரியாத நிலையால் பரபரப்பு
[Friday, 03/11/2017 05:53 AM]
சென்னையில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக விடிய விடிய மழை பெய்துள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
சென்னை கனமழை எதிரொலி: அமைச்சர்கள் அதிகாரிகள் அவசர ஆலோசனை
[Friday, 03/11/2017 05:51 AM]
சென்னையில் மாலை ஆறு மணி முதல் கனமழை பெய்து வருவதால் மழை சேதம் குறித்து ஆய்வு செய்ய மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் பில்டிங் கட்டிடத்தில் அமைச்சர்கள் , அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்
ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்த அம்பானி
[Thursday, 02/11/2017 12:32 AM]
ஆசியாவின் முதல் பணக்காரரான சீனாவின் ஹியு கா என்பவரை பின்னுக்குத் தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் பணக்காரர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார்.
திருநெல்வேலி: பாலத்தையே அடித்துச் சென்ற ஆற்று வெள்ளம்!
[Thursday, 02/11/2017 12:28 AM]
வடகிழக்குப் பருவமழையினால் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த கனமழை பெய்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 15% மட்டுமே எட்டியுள்ளது.
[Thursday, 02/11/2017 12:27 AM]
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 15 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளதாகவும் இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அரசு கூறியுள்ளது.
மழை எதிரொலி: 3 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
[Wednesday, 01/11/2017 07:49 AM]
பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியா்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.
நவம்பர் 5 வரை மழை தொடரும்: இந்திய வானிலை மையம்!
[Wednesday, 01/11/2017 07:47 AM]
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இரட்டை இலை சின்னம் விவகாரம்: இன்று விசாரணை
[Wednesday, 01/11/2017 12:34 AM]
இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை ஐந்தாவது கட்டமாக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புதன்கிழமை (நவம்பர் 1) பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது.
தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் யார்?: விவரம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்
[Wednesday, 01/11/2017 12:33 AM]
அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று முன்பு பிறப்பித்த உத்தரவு எத்தனை உறுதியுடன் செயல்படுத்தப்படுகிறது? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தாதீங்க; தேசத்துக்கு வேட்டு வச்சுடும்: சு.சுவாமி!
[Tuesday, 31/10/2017 07:52 AM]
கட்டாய ஆதார் அட்டையால் நாட்டிற்கு ஆபத்து என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை இருளில் மூழ்கும்; பலிக்கிறதா பஞ்சாங்கம்?
[Tuesday, 31/10/2017 07:37 AM]
சென்னை இருளில் மூழ்கும், பிரளயம் ஏற்படும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டு இருப்பதாகவும் இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கனமழையால் நிரம்பிய ஏரிகள்; தயார் நிலையில் மீட்புக்குழு.!
[Tuesday, 31/10/2017 07:35 AM]
திருவள்ளூர் மாவட்டத்தில் 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு
[Tuesday, 31/10/2017 12:28 AM]
தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948–ம் ஆண்டு டெல்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக நதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர்கைது செய்யப்பட்டு 1949–ம் ஆண்டு தூக்கில் போடப்பட்டனர்.
இத்தாலி பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
[Tuesday, 31/10/2017 12:28 AM]
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலிக்கும், இந்தியாவுக்கும் இடையே சிறந்த உறவுகள் இருந்து வந்தது. குறிப்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் இந்தியாவின் 5–வது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இத்தாலி விளங்கி வருகிறது.
431 பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கு மத்திய அரசு சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு
[Monday, 30/10/2017 06:23 AM]
பாகிஸ்தானைச் சேர்ந்த 431 ஹிந்துக்களுக்கு மத்திய அரசு நீண்ட கால விசாவை வழங்கியுள்ளது. இதன் மூலம், அவர்கள், இந்தியாவில் நிரந்தர வருமான வரிக் கணக்கு எண்(பான் எண்), ஆதார் அட்டை ஆகியவற்றைப் பெறலாம்.
பிரிவினைவாதி போல் பேசுகிறார் ப.சிதம்பரம்: பிரதமர் மோடி
[Monday, 30/10/2017 06:23 AM]
காஷ்மீர் விடுதலை' என்ற சொல்லாடல், பிரிவினைவாதிகள் பயன்படுத்தும் சொல்லாடல் ஆகும்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 3 of 446 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube