முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: இந்திய செய்திகள்
டிச. 4-இல் அதிகாரபூர்வ விசாரணையை உறுதி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்
[Tuesday, 21/11/2017 07:14 AM]
தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின்
பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு மோடிக்கு துணிச்சல் இல்லை! சோனியா
[Tuesday, 21/11/2017 07:12 AM]
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை உரிய நேரத்தில் தொடங்காமல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அதைச் சீர்குலைப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
ஒன்று முதல் பிளஸ் 2 வரை புதிய வரைவு பாடத் திட்டம்: வெளியிட்டார் முதல்வர்
[Tuesday, 21/11/2017 07:12 AM]
ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதிய வரைவுப் பாடத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
பெங்களூரில் பாஜகவின் வெற்றிவாய்ப்பைத் தடுக்க சித்தராமையா வியூகம்
[Tuesday, 21/11/2017 07:11 AM]
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெங்களூரில் உள்ள தொகுதிகளில் பாஜகவின் வெற்றிவாய்ப்பைத் தடுக்க முதல்வர் சித்தராமையா வியூகம் அமைத்துள்ளார்.
போயஸ் இல்லத்தில் அதிரடி சோதனை
[Saturday, 18/11/2017 06:51 AM]
போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினர். இந்தச் சோதனை நள்ளிரவையும் தாண்டி நீடித்தது.
இந்தியாவின் கல்வி அமைப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது: பில்கேட்ஸ் கருத்து
[Saturday, 18/11/2017 06:50 AM]
இந்தியாவின் உயர்கல்வி அமைப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
[Saturday, 18/11/2017 06:49 AM]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவது தாமதமாவது பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய கோயல் கூறுகையில், 'நாடாளுமன்ற கூட்டத்தொடரை சந்திப்பதிலிருந்து நாங்கள் தப்பி ஓடவில்லை.
ஆய்வு செய்வதற்கான அதிகாரம் தமிழக ஆளுநருக்கு இருக்கிறது! கிரண்பேடி
[Saturday, 18/11/2017 06:48 AM]
ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லையென்றால் அவர்களின் ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பபடுவது ஏன்?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.
அருணாச்சலப்பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
[Saturday, 18/11/2017 06:47 AM]
அருணாச்சலப்பிரதேசத்தில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இது 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.
தொழில் செய்ய மிகவும் உகந்த நாடாக இந்தியா உருவாகி வருகிறது
[Thursday, 16/11/2017 06:41 AM]
தொழில் செய்வதற்கு மிகவும் உகந்த நாடாக உருவாவதற்கு இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
இன்று, தேசிய பத்திரிகையாளர்கள் தினம் மோடி வாழ்த்து
[Thursday, 16/11/2017 06:41 AM]
ஒரு பத்திரிகை எப்போதும் பயமின்றி பொது வாழ்வின் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும்" என்கிறார் அண்ணல் காந்தி.
800 சதுர மைல் வறண்ட பாலைவனத்துக்கு அரசானான இந்தியர்
[Wednesday, 15/11/2017 10:42 PM]
எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் 800 சதுர மைல் இருக்கும் வறண்ட பாலைவனப் பகுதியான பீர் டெவில் பகுதிக்கு எகிப்து, சூடான் நாடுகள் சொந்தம் கொண்டாடவில்லை.
யாருக்கு ரசகுல்லா சொந்தம்: - மாநிலங்கள் இடையே இரண்டு ஆண்டுகளாக நடந்த போராட்டம்!
[Wednesday, 15/11/2017 07:48 AM]
ரசகுல்லா, தங்களது பாரம்பர்ய உணவே என்று கடந்த 2 ஆண்டுகளாக மேற்குவங்க மாநிலத்துக்கும் ஒடிசா மாநிலத்துக்கும் நடந்த சண்டை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது இந்து தீவிரவாதம்: - நடிகர் கமல்ஹாசன்
[Wednesday, 15/11/2017 07:47 AM]
இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது மன்னிக்க முடியாத குற்றம்: - வைகோ
[Wednesday, 15/11/2017 07:46 AM]
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இம்மாதம் 13-ந் தேதி அன்று பிற்பகல் 4 மணியளவில், இந்திய கடலோரக் காவல்படையினர், ராமேசுவரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.
காதலிக்க மறுத்த மருத்துவ மாணவிக்கு கொலை மிரட்டல்: நடிகையின் மகன் கைது..!!
[Wednesday, 15/11/2017 07:20 AM]
சென்னை ஆதம்பாக்கத்தில் காதல் தகராறில் இந்துஜா என்ற பெண் எரித்து கொலை செய்யப்பட்டார். திருமணத்துக்கு மறுத்ததால் அவரை உயிரோடு கொளுத்திய ஆகாஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்தானாம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமாம்… அதிர்ச்சித் தகவல்…!
[Wednesday, 15/11/2017 07:18 AM]
பிரபல தனியார் தொலைக் காட்சியில், தினகரன் அணியைச் சேர்ந்த முன்னால் அமைச்சர் இன்பத்தமிழனைப் பேட்டி எடுத்தனர்.
ராஜீவ் காந்தி கொலை – நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது…!
[Wednesday, 15/11/2017 07:17 AM]
ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
மாணவனை உயிருடன் புதைத்த நண்பர்கள்: - ஒன்றரை மாதத்துக்கு பின் உடல் தோண்டியெடுப்பு
[Tuesday, 14/11/2017 07:12 AM]
தஞ்சையில் நண்பர்களால் உயிருடன் புதைத்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவன் உடலை நேற்று போலீசார் தோண்டி எடுத்தனர்.
சாய்பாபா புண்ணிய பாதுகை தரிசனம்: - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!
[Tuesday, 14/11/2017 07:11 AM]
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சமாதியின் நூற்றாண்டு மஹா உற்சவத்தை முன்னிட்டு தமிழகத்திலேயே முதல்முறையால கோவை சாய்பாபா கோயிலில் 'சாய்பாபா புண்ணிய பாதுகை தரிசனம்' ஏற்பாடு செய்யப்பட்டு வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.
பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை!
[Tuesday, 14/11/2017 07:10 AM]
ராஜிவ்காந்தி கொலை தண்டனை கைதி பேரறிவாளனுக்கு நேற்று வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் கழிவறை கட்ட ரூ.20 ஆயிரம் நிதி முதல்வர் அறிவிப்பு
[Monday, 13/11/2017 07:00 AM]
உத்தரபிரதேசத்தில் 16 மாநகராட்சிகள் உட்பட உள்ளாட்சி பதவிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
மணிப்பூரில் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலி; 6 பேர் காயம்
[Monday, 13/11/2017 07:00 AM]
மணிப்பூர் மாநிலத்தில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
காதலிக்காக வாகனங்களை திருடிய இளைஞன் பகீர் வாக்குமூலம்..!!
[Monday, 13/11/2017 06:22 AM]
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகன திருட்டு அதிகமாக நடந்தது.
யோகா பயிற்சியை மதத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டாம்: - பாபா ராம்தேவ் கண்டனம்
[Saturday, 11/11/2017 06:15 AM]
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் முஸ்லிம் பெண்மணி ஒருவர் யோகா ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். ஆனால் அவரது வேலைக்கு அப்பகுதி முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிறுமியை கற்பழித்து கொன்ற 3 பேரை சாகும்வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவு!
[Saturday, 11/11/2017 06:14 AM]
மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டம் லோனி மாவலா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாள்.
மீன்வளக் கல்லூரிக்கு ரூ.27 கோடியில் புதிய கட்டிடங்கள்:
[Thursday, 09/11/2017 07:21 AM]
மீன்வளத் துறையில் ரூ.26 கோடியே 80 லட்சம் மதிப்பிலான கல்லூரி, பல்கலைக்கழக கட்டிடங்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
வெளிநாட்டு சொத்தை நிரூபித்தால் பதவி விலக தயார்: ஜெகன் சவால்
[Thursday, 09/11/2017 07:20 AM]
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது போல, வெளிநாடுகளில் எனக்கு சொத்து இருக்கிறது என நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று சவால் விடுத்தார்.
தமிழகம் முழுவதும் 150 இடங்களில் சோதனை
[Thursday, 09/11/2017 07:19 AM]
இன்று அதிகாலை 6 மணி முதல் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆா். அலுவலகங்கள், இளவரசியின் மகள் வீடு, ஜெயலலிதாவின் கணவா் நடராஜன் வீடு, தினகரனின் சென்னை, மன்னார் குடி வீடுகள், திருச்சியில் உள்ள இளவரசியின் சம்பந்தி வீடு, திவாகரனின் கல்லூாரி
டிடிவி தினகரனின் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை
[Thursday, 09/11/2017 07:19 AM]
சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவின் வழக்கறிஞர் வீட்டிலும் சோதனை
[Thursday, 09/11/2017 07:18 AM]
சிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
[Thursday, 09/11/2017 07:17 AM]
கோவை ராம்நகரில் உள்ள செந்தில் குரூப் ஆப் கம்பெனிஸ் அலுவலகம் மற்றும் அவிநாசி சாலையில் உள்ள செந்தில் வணிக வளாகத்தின் 6வது தளத்திலும் வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆளில்லாமல் ஓடிய எஞ்சினை பைக்கில் சென்று தடுத்து நிறுத்திய ரெயில்வே ஊழியர்!
[Thursday, 09/11/2017 05:56 AM]
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது வாடி ரெயில்வே நிலையம். நேற்று மதியம் 3 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை செல்லும் அதிவிரைவு ரெயில் இந்த ரெயில் நிலையத்தை அடைந்தது.
90 வது பிறந்தநாளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடிய அத்வானி!
[Wednesday, 08/11/2017 07:09 AM]
இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானியின் 90 வது பிறந்தநாள் இன்று. அவருக்குப் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்ற சென்னை: - பிரதமர் வாழ்த்து
[Wednesday, 08/11/2017 07:07 AM]
பாரம்பர்ய இசை பங்களிப்புக்காக யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றதற்காகச் சென்னை மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 446 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube