முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
இன்றைய ராசி பலன் 09-12-2017
[Saturday, 09/12/2017 12:24 AM]

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில்உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

ரிஷபம்: நட்பால் ஆதாயம் உண்டு. வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

மிதுனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். உறவினர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். இன்று மகம் நட்சத்திரக்களின் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

கன்னி: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். கார, அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

துலாம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பிரபலங்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

மகரம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

கும்பம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். தாய்வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

மீனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். நெருங்கிய சிலருக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
இன்றைய ராசி பலன்கள்
[Sunday, 31/12/2017 12:31 AM]
இன்றைய ராசி பலன் 13-12-2017
[Wednesday, 13/12/2017 05:46 AM]
இன்றைய ராசி பலன் 10-12-2017
[Sunday, 10/12/2017 12:50 AM]
இன்றைய ராசி பலன் 08-12-2017
[Friday, 08/12/2017 05:22 AM]
இன்றைய ராசி பலன் 07-12-2017
[Thursday, 07/12/2017 07:23 AM]
இன்றைய ராசி பலன் 02-12-2017
[Saturday, 02/12/2017 02:06 AM]
இப்படிப்பட்ட செயல்களை ஆண்கள் செய்தால் தீராத பாவம் வந்து சேருமாம்..!!
[Wednesday, 29/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 29-11-2017
[Wednesday, 29/11/2017 07:15 AM]
இன்றைய ராசி பலன் 28-11-2017
[Tuesday, 28/11/2017 07:18 AM]
இன்றைய ராசி பலன் 27-11-2017
[Monday, 27/11/2017 06:59 AM]
இன்றைய ராசி பலன் 26-11-2017
[Sunday, 26/11/2017 12:52 AM]
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்று அர்த்தமாம்..!!
[Thursday, 23/11/2017 07:47 AM]
இன்றைய ராசி பலன் 23-11-2017
[Thursday, 23/11/2017 07:31 AM]
இன்றைய ராசி பலன் 22-11-2017
[Wednesday, 22/11/2017 07:45 AM]
இன்றைய ராசி பலன் 21-11-2017
[Tuesday, 21/11/2017 07:10 AM]
உங்கள் வீட்டில் செல்வம் பெருக இந்த 10 வழிகளை உடனே செய்யுங்கள்…!
[Tuesday, 21/11/2017 06:07 AM]
இன்றைய ராசி பலன் 18-11-2017
[Saturday, 18/11/2017 06:34 AM]
இன்றைய ராசி பலன் 16-11-2017
[Wednesday, 15/11/2017 10:40 PM]
இன்றைய ராசி பலன் 15-11-2017
[Wednesday, 15/11/2017 07:49 AM]
உங்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?
[Wednesday, 15/11/2017 07:28 AM]
இன்றைய ராசி பலன் 14-11-2017
[Tuesday, 14/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 13-11-2017
[Monday, 13/11/2017 06:39 AM]
இன்றைய ராசி பலன் 11-11-2017
[Saturday, 11/11/2017 07:11 AM]
உங்கள் மூக்கை பார்த்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர் என ஈஸியா சொல்லிடலாம்..?
[Saturday, 11/11/2017 06:58 AM]
மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிய வேண்டுமென முன்னோர்கள் கூறியதன் பின்ணனி…!
[Friday, 10/11/2017 10:55 PM]
இன்றைய ராசி பலன் 09-11-2017
[Thursday, 09/11/2017 07:10 AM]
இன்றைய ராசி பலன் 08-11-2017
[Wednesday, 08/11/2017 07:13 AM]
இன்றைய ராசி பலன் 07-11-2017
[Tuesday, 07/11/2017 07:07 AM]
இன்றைய ராசி பலன் 06-11-2017
[Monday, 06/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 05-11-2017
[Sunday, 05/11/2017 02:28 AM]
வீட்டில் ஏழ்மை, கெட்ட சக்திகள் விலக உப்பை இந்த இடத்தில வையுங்க..!
[Saturday, 04/11/2017 01:07 AM]
இன்றைய ராசி பலன் 04-11-2017
[Saturday, 04/11/2017 12:43 AM]
கோயிலில் சிவபெருமானை கீழே விழுந்து வணங்க கூடாதா என தெரியுமா..?
[Friday, 03/11/2017 08:08 AM]
இன்றைய ராசி பலன் 03-11-2017
[Friday, 03/11/2017 05:51 AM]
இன்றைய ராசி பலன் 02-11-2017
[Thursday, 02/11/2017 12:42 AM]
இன்றைய ராசி பலன் 01-11-2017
[Wednesday, 01/11/2017 12:31 AM]
இன்றைய ராசி பலன் 31-10-2017
[Tuesday, 31/10/2017 12:26 AM]
இன்றைய ராசி பலன் 30-10-2017
[Monday, 30/10/2017 06:17 AM]
இன்றைய ராசி பலன் 29-10-2017
[Sunday, 29/10/2017 02:29 AM]
இன்றைய ராசி பலன் 11-10-2017
[Wednesday, 11/10/2017 07:39 AM]
இன்றைய ராசி பலன் 08-10-2017
[Sunday, 08/10/2017 04:15 AM]
இன்றைய ராசி பலன் 07-10-2017
[Saturday, 07/10/2017 06:21 AM]
இன்றைய ராசி பலன் 05-10-2017
[Thursday, 05/10/2017 07:18 AM]
இன்றைய ராசி பலன் 28-09-2017
[Thursday, 28/09/2017 07:37 AM]
இன்றைய ராசி பலன் 27-09-2017
[Wednesday, 27/09/2017 05:38 AM]
இன்றைய ராசி பலன் 26-09-2017
[Tuesday, 26/09/2017 07:21 AM]
இன்றைய ராசி பலன் 08-09-2017
[Friday, 08/09/2017 12:33 AM]
இன்றைய ராசி பலன் 07-09-2017
[Thursday, 07/09/2017 07:42 AM]
இன்றைய ராசி பலன் 05-09-2017
[Tuesday, 05/09/2017 12:57 AM]
இன்றைய ராசி பலன் 03-09-2017
[Sunday, 03/09/2017 01:05 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 37 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
தமிழ்தகவல்.org
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube