முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
இன்றைய ராசி பலன் 22-11-2017
[Wednesday, 22/11/2017 07:45 AM]

ராசி குணங்கள் மேஷம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ராசி குணங்கள் ரிஷபம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி குணங்கள் மிதுனம்

பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி குணங்கள் கடகம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

ராசி குணங்கள் சிம்மம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களர் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

ராசி குணங்கள் கன்னி

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

ராசி குணங்கள் துலாம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்கள் மதிப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

ராசி குணங்கள் விருச்சிகம்

கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் தனுசு

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

ராசி குணங்கள் மகரம்

எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பேச்சில் காரம் வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ராசி குணங்கள் கும்பம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள்-. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

ராசி குணங்கள் மீனம்

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
இன்றைய ராசி பலன்கள்
[Sunday, 31/12/2017 12:31 AM]
இன்றைய ராசி பலன் 13-12-2017
[Wednesday, 13/12/2017 05:46 AM]
இன்றைய ராசி பலன் 10-12-2017
[Sunday, 10/12/2017 12:50 AM]
இன்றைய ராசி பலன் 09-12-2017
[Saturday, 09/12/2017 12:24 AM]
இன்றைய ராசி பலன் 08-12-2017
[Friday, 08/12/2017 05:22 AM]
இன்றைய ராசி பலன் 07-12-2017
[Thursday, 07/12/2017 07:23 AM]
இன்றைய ராசி பலன் 02-12-2017
[Saturday, 02/12/2017 02:06 AM]
இப்படிப்பட்ட செயல்களை ஆண்கள் செய்தால் தீராத பாவம் வந்து சேருமாம்..!!
[Wednesday, 29/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 29-11-2017
[Wednesday, 29/11/2017 07:15 AM]
இன்றைய ராசி பலன் 28-11-2017
[Tuesday, 28/11/2017 07:18 AM]
இன்றைய ராசி பலன் 27-11-2017
[Monday, 27/11/2017 06:59 AM]
இன்றைய ராசி பலன் 26-11-2017
[Sunday, 26/11/2017 12:52 AM]
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்று அர்த்தமாம்..!!
[Thursday, 23/11/2017 07:47 AM]
இன்றைய ராசி பலன் 23-11-2017
[Thursday, 23/11/2017 07:31 AM]
இன்றைய ராசி பலன் 21-11-2017
[Tuesday, 21/11/2017 07:10 AM]
உங்கள் வீட்டில் செல்வம் பெருக இந்த 10 வழிகளை உடனே செய்யுங்கள்…!
[Tuesday, 21/11/2017 06:07 AM]
இன்றைய ராசி பலன் 18-11-2017
[Saturday, 18/11/2017 06:34 AM]
இன்றைய ராசி பலன் 16-11-2017
[Wednesday, 15/11/2017 10:40 PM]
இன்றைய ராசி பலன் 15-11-2017
[Wednesday, 15/11/2017 07:49 AM]
உங்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?
[Wednesday, 15/11/2017 07:28 AM]
இன்றைய ராசி பலன் 14-11-2017
[Tuesday, 14/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 13-11-2017
[Monday, 13/11/2017 06:39 AM]
இன்றைய ராசி பலன் 11-11-2017
[Saturday, 11/11/2017 07:11 AM]
உங்கள் மூக்கை பார்த்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர் என ஈஸியா சொல்லிடலாம்..?
[Saturday, 11/11/2017 06:58 AM]
மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிய வேண்டுமென முன்னோர்கள் கூறியதன் பின்ணனி…!
[Friday, 10/11/2017 10:55 PM]
இன்றைய ராசி பலன் 09-11-2017
[Thursday, 09/11/2017 07:10 AM]
இன்றைய ராசி பலன் 08-11-2017
[Wednesday, 08/11/2017 07:13 AM]
இன்றைய ராசி பலன் 07-11-2017
[Tuesday, 07/11/2017 07:07 AM]
இன்றைய ராசி பலன் 06-11-2017
[Monday, 06/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 05-11-2017
[Sunday, 05/11/2017 02:28 AM]
வீட்டில் ஏழ்மை, கெட்ட சக்திகள் விலக உப்பை இந்த இடத்தில வையுங்க..!
[Saturday, 04/11/2017 01:07 AM]
இன்றைய ராசி பலன் 04-11-2017
[Saturday, 04/11/2017 12:43 AM]
கோயிலில் சிவபெருமானை கீழே விழுந்து வணங்க கூடாதா என தெரியுமா..?
[Friday, 03/11/2017 08:08 AM]
இன்றைய ராசி பலன் 03-11-2017
[Friday, 03/11/2017 05:51 AM]
இன்றைய ராசி பலன் 02-11-2017
[Thursday, 02/11/2017 12:42 AM]
இன்றைய ராசி பலன் 01-11-2017
[Wednesday, 01/11/2017 12:31 AM]
இன்றைய ராசி பலன் 31-10-2017
[Tuesday, 31/10/2017 12:26 AM]
இன்றைய ராசி பலன் 30-10-2017
[Monday, 30/10/2017 06:17 AM]
இன்றைய ராசி பலன் 29-10-2017
[Sunday, 29/10/2017 02:29 AM]
இன்றைய ராசி பலன் 11-10-2017
[Wednesday, 11/10/2017 07:39 AM]
இன்றைய ராசி பலன் 08-10-2017
[Sunday, 08/10/2017 04:15 AM]
இன்றைய ராசி பலன் 07-10-2017
[Saturday, 07/10/2017 06:21 AM]
இன்றைய ராசி பலன் 05-10-2017
[Thursday, 05/10/2017 07:18 AM]
இன்றைய ராசி பலன் 28-09-2017
[Thursday, 28/09/2017 07:37 AM]
இன்றைய ராசி பலன் 27-09-2017
[Wednesday, 27/09/2017 05:38 AM]
இன்றைய ராசி பலன் 26-09-2017
[Tuesday, 26/09/2017 07:21 AM]
இன்றைய ராசி பலன் 08-09-2017
[Friday, 08/09/2017 12:33 AM]
இன்றைய ராசி பலன் 07-09-2017
[Thursday, 07/09/2017 07:42 AM]
இன்றைய ராசி பலன் 05-09-2017
[Tuesday, 05/09/2017 12:57 AM]
இன்றைய ராசி பலன் 03-09-2017
[Sunday, 03/09/2017 01:05 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 37 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube