முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
அந்த பிரச்சனைக்கு கண்ட கண்ட களிம்பு மாத்திரைகளை பயன்படுத்துவரா..? முதலில் இதை படிங்க..!!
[Tuesday, 21/11/2017 05:51 AM]

ஆண் , பெண் இருவரையும் அன்பு என்பதைத் தாண்டி இன்னொரு முக்கிய விஷயமும் இணைத்து வைக்கிறது.

ஆண் , பெண் இருவரையும் அன்பு என்பதைத் தாண்டி இன்னொரு முக்கிய விஷயமும் இணைத்து வைக்கிறது. கோபம், வெறுப்பு, சிந்தனைகளில் மாறுபாடு இவற்றைக் கடந்து இருவரையும் இணைபிரியாது வைத்திருக்கும் அந்த ரகசிய மந்திரம் தாம்பத்யம்.திருமண காலத்தில் தொடங்கி, வயோதிகம் வரையிலும் அந்த இரு மனங்களுக்கும் இடையில் அன்பின் பசை உலர்ந்து விடாமல், ஈர்ப்பு விசை குறைந்திடாமல் காப்பதில் பாலின்பம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.

இது எல்லாக் காலங்களிலும் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. திருமணமான முதல் நாளில் இருந்து தாம்பத்யத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆணும் பெண்ணும் பல்வேறு பிரச்னைகளையும் சந்திக்கின்றனர். தலைவலி, காய்ச்சல் என்றால் வீட்டில் உள்ள எல்லோரும் அவர்களுக்கு உடனடியாக உதவ முன் வருவார்கள். நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது, ‘இந்த மாத்திரை சாப்பிடலாம்’ என்று பரிந்துரையும் செய்வார்கள்.

ஆனால், பாலியல் ரீதியான பிரச்னைகளை தன்னளவில் புரிந்து கொள்வதே இன்றும் கடினமான விஷயமாக உள்ளது. முன்பு கூட்டுக்குடும்பமாகவும் வாழ்ந்து வந்தோம். பெரியவர்கள் இலைமறை காயாகவாவது ஆலோசனை சொல்வார்கள்; வழிகாட்டுவார்கள். இப்போது கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ்வதே கூட்டுக்குடும்பம் என்று ஆகிவிட்டது. இருவரும் வீட்டுக்குள் இருந்தாலும் ஒருவர் தொலைக்காட்சியிலும், இன்னொருவர் மொபைலிலும் பிஸியாக இருக்கிறார்கள்.

வரலாற்றில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்குத் தகவல் தொடர்பு சாதனங்களில் அசுர முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். ஆனால், அதே அளவுக்கு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துக் கூட பேசிக் கொள்ள முடியாத அளவு தனிப்பட்டுத் தீவாகவும் கிடக்கிறோம். இப்படி ஒரு இக்கட்டான சூழலில் பாலியல் குழப்பங்களை யாரிடம் சென்று கேட்பது?

நமக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்று மனம் சொன்னாலும் அதை வெளியில் சொல்லத் தயக்கம். இப்படி ஒரு பிரச்னை எனக்கு இருக்கிறது என்பதை வெளியில் சொன்னால் இந்த உலகம் தன்னைப் பற்றி என்ன நினைக்கும் என்பது போன்ற அச்சம் உண்மை நிலையை வெளியில் சொல்ல முடியாமல் தடுக்கிறது.

இதனால் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது. இதுவே, மன அழுத்தமாக மாறி அந்த கணவன் மனைவிக்குள் பிரச்னைகளை உருவாக்கும். தன் கணவனை முழுமையாக திருப்திப்படுத்த முடியாவிட்டால் இதற்காக வேறு ஒரு பெண்ணை நாடி விடுவாரா என்ற கேள்வி பெண்ணை படுத்தி எடுக்கும். இது வேறு வகையில் சண்டையாகவும், சந்தேகமாகவும் வெடிக்கும்.

இதேபோல் ஆண் பாலியல் ரீதியான பிரச்னைகள் தனக்கு இருப்பதை ஒப்புக் கொள்ளாமல் கெத்து காட்டுவதுண்டு. இப்படி ஒரு பிரச்னை தனக்கு இருப்பதை ஒப்புக் கொண்டால் மனைவி எப்படி தன்னை மதிப்பாள்?

தன்மீது உள்ள மதிப்பு, மரியாதை, பயம் எல்லாம் போய்விடுமே… இப்படியான எண்ணங்கள் ஆணை தாழ்வு மனப்பான்மையில் தள்ளும். வீட்டில் மட்டுமின்றி வேலையிடத்திலும் இதனால் திறன் குறையும். அதுவே பல்வேறு குழப்பங்களுக்கும் காரணம் ஆகிவிடுகிறது.

இவற்றோடு இன்றைய பரபர வாழ்க்கைச் சூழலில் வீடு, வேலை என்று இரண்டு இடங்களிலும் ஆணும், பெண்ணும் டென்ஷனை சுமந்து அலைகின்றனர். பொருளாதார நெருக்கடிகள், உறவுச்சிக்கல் என்று மனதில் இத்தனை சுமைகளை வைத்துக்கொண்டு கட்டிப்பிடிக்கவும் காதல் கொண்டாடிடவும் முடிவதில்லை.

பொருளாதார சுமையின் காரணமாக கணவனும், மனைவியும் வெவ்வேறு ஊர்களில் பணியாற்றுவதும், இதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. தாம்பத்யத்துக்கான மனநிலையையும் சூழலையும் தகர்க்கும் பல விஷயங்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.

பாலியல் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடி வெளிப்படையாக யாரிடமும் ஆலோசனை பெற முடியாத நிலையில் இணையதளங்கள், புத்தகங்கள் என்று எதைத் தேடிப் போனாலும் படிக்கும்போதே கிளர்ச்சி அடையச் செய்யும் விஷயங்களே அதில் அதிகம் கொட்டிக் கிடக்கின்றன.

இதனால் உணர்வுகள் தூண்டப்படுமே தவிர அதில் பிரச்னைக்கான புரிதல் சிறிதும் கிடைப்பதில்லை. களிம்புகள், கேப்சூல்கள் என்று ஏதாவது ஒன்றை விற்பனை செய்யும் இடமாகவே பெரும்பாலும் இணையதளங்களும், தொலைக்காட்சிகளும் அமைந்துள்ளது.

பத்திரிகை விளம்பரங்களிலும் தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் விதமான மசாஜ் சென்டர்கள், போலி மாற்று மருத்துவ மருந்துகளுமே விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட மாந்திரீக வைத்தியரிடம் தகடு வாங்கிக் கட்டிக் கொண்டால் போதும் என்றும் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. தொலைக்காட்சியில் இரவு 11 மணிக்கு மேல் தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தரப்படும் விளக்கங்களும் இதே வகையாகவே உள்ளது.

ஒரு மாற்று மருத்துவர் மற்றும் அவர் அருகில் சொல்வதற்கெல்லாம் சிரிப்பதற்கு கவர்ச்சியாக உடையணிந்த ஒரு பெண்ணையும் வைத்துக்கொண்டு செக்ஸ் மருத்துவத்துக்கு விளக்கம் அளிப்பதும் ஒரு வித வியாபாரமாகவே உள்ளது.

விளம்பரங்களைப் பார்த்து களிம்பு, மாத்திரை போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்துபவர்கள் இவற்றையெல்லாம் ரகசியமாகவே மேற்கொள்கின்றனர். குறிப்பிட்ட மருந்தால் பின் விளைவுகள் ஏற்பட்டாலும் இது குறித்து புகார் அளிப்பதற்கும் ஆளில்லை.

செக்ஸ் சார்ந்த மருத்துவம் என்பதால் அவர்கள் கட்டணம் என்ற பெயரில் பெரும் தொகையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெற்றும் விடுகின்றனர். இதுபோன்ற மருத்துவர்களிடம் மருந்து வாங்கி ஏமாந்தவர்களே அதிகம்.

தலைவலி காய்ச்சலைப் போல பாலியல் குறைபாடுகளும், குழப்பங்களும் ஒரு உடல் பிரச்னையே என்ற புரிதல் இன்மையால் இது மனப்பிரச்னையாகவும், மானப் பிரச்னையாகவும் வளர்ந்து நிற்கிறது.

அறியாமை, உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள், இதயநோய், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம், ப்ரீ மெனோபாஸ் சிண்ட்ரோம், தைராய்டு, வியர்வை நாற்றம், நரம்புத் தளர்ச்சி, கர்ப்ப காலம், பிரசவம் என்று உடலில் உள்ள வேறு ஏதோ ஒரு உடல் நலக்குறைபாட்டின் காரணமாகவும் தாம்பத்ய உறவில் சிக்கல்கள் தோன்றலாம்.

வெளியில் சொல்லவே வெட்கப்படும் பலருக்கும் இந்தத் தொடர் மனம் விட்டுப் பேசுவதற்கு கற்றுக் கொடுக்கும். செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு உடலில் உள்ள வேறு நோய்கள் காரணமாக இருப்பின் அவற்றைப் புரிந்து கொள்ள உச்சி முதல் உள்ளங்கால் வரை அத்தனை பிரச்னைகளுக்கும் மருத்துவ நிபுணர்கள் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

பாலியல் சந்தேகங்கள், தாம்பத்ய பிரச்னைகளை இதுவரை ரகசியமாக அணுகிய நாம் இனி அறிவியல்பூர்வமாக வெளிப்படையாகப் பேச இருக்கிறோம். இது சார்ந்த மருத்துவ உண்மைகள், ஆய்வுகள், துறை சார்ந்த நிபுணர்களின் விளக்கங்களைக் கொண்டு மக்கள் மனதில் உலவும் கட்டுக்கதைகளை கட்டவிழ்க்க உள்ளோம்…ஒரு புதிய அனுபவத்துக்குத் தயாராகுங்கள்!

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
குழந்தை வளர்ப்பில் செய்ய வேண்டிய அணுகுமுறை
[Sunday, 31/12/2017 12:33 AM]
பெண்கள் ஆண்களுடன் பழகும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை
[Saturday, 30/12/2017 07:19 AM]
பெண்கள் மனஅழுத்தத்தில் இருந்து தப்பிக்கும் வழிகள்
[Sunday, 17/12/2017 02:16 AM]
முறையற்ற உறவுக்கு உளவியல் ஆலோசனைகள்
[Wednesday, 13/12/2017 05:45 AM]
மனைவியை மகிழ்விக்க என்ன செய்யவேண்டும் ?
[Saturday, 09/12/2017 12:35 AM]
கணவரை குறை கூறி மனைவி மனம் நிறையாது..
[Saturday, 09/12/2017 12:34 AM]
விந்து உற்பத்திக்கும், ஆண்மை அதிகரிக்கவும் காலையில் இந்த பழச்சாற்றை தவறாம குடிங்க…!!
[Wednesday, 29/11/2017 07:00 AM]
அதில் எப்பவுமே ஆக்ரோஷமா..? இதயமே நின்று விடுமாம்! – தம்பதிகளே உஷார்…!!
[Wednesday, 29/11/2017 06:59 AM]
தாம்பத்தியத்தில் இதை கடைப்பிடித்தாலே போதுமாம்…!!
[Wednesday, 29/11/2017 06:58 AM]
தள்ளிப்போடக்கூடாத தாம்பத்திய சிகிச்சை… தம்பதிகளே உஷார்!!
[Sunday, 26/11/2017 12:55 AM]
தாம்பத்தியத்திற்கு பின் அந்தரங்க உறுப்பில் உண்டாகும் மாற்றங்கள்…!!
[Sunday, 26/11/2017 12:54 AM]
பாலுறவில் ஆர்வம் அதிகம் இருந்தால் இப்படிப்பட்ட அறிகுறிகள் வெளிப்படுமாம்…!
[Thursday, 23/11/2017 07:41 AM]
உங்க காதலனிடம் இப்படிப்பட்ட அறிகுறிகளை கண்டால்.. எச்சரிக்கையா இருங்க..!!
[Thursday, 23/11/2017 07:40 AM]
பெண்களே! இப்படிப்பட்ட ஆணை எப்பவும் மிஸ் பண்ணீடாதீங்க..!!
[Tuesday, 21/11/2017 05:50 AM]
தினமும் உங்க மனைவி எரிந்து விழுகிறாரா..? ஆண்கள் மட்டும் இதை படியுங்கள்..!!
[Tuesday, 21/11/2017 05:48 AM]
தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட இதை ஒரு டம்ளர் குடித்தாலே போதும்…!!
[Tuesday, 21/11/2017 05:47 AM]
தாம்பத்தியத்தில் இளம் தலைமுறையினர் தோற்றுப்போக காரணம் என்ன?
[Wednesday, 15/11/2017 07:22 AM]
திருமணத்திற்கு பின் பெண்களின் மார்பக அளவு அதிகரிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்..!!
[Wednesday, 15/11/2017 07:21 AM]
முதலிரவு பற்றி புதுமணத் தம்பதிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!
[Monday, 13/11/2017 06:29 AM]
பெண்களுக்கு உணர்ச்சி அதிகமானால் இதெல்லாம் செய்வார்களாம்..!!
[Monday, 13/11/2017 06:28 AM]
இரவு நேரத்தில் மனைவியிடம் பச்சைக்கொடி பறக்க வேண்டுமா?
[Saturday, 11/11/2017 06:25 AM]
பெண்களுக்கு எந்த இடத்தில் முத்தமிட்டால் உணர்ச்சிகள் அதிகமாகும் தெரியுமா…?
[Saturday, 11/11/2017 06:23 AM]
ஆண்மை அதிகரிக்க இதை தினமும் மென்று தின்றாலே போதுமாம்..!!
[Wednesday, 08/11/2017 07:47 AM]
ஆண்களிடம் இதையெல்லாம் கேட்க கூச்சமா இருக்கா? இப்படியும் கேட்கலாமே…!
[Wednesday, 08/11/2017 07:46 AM]
உறவில் முழு இன்பம் காண உதவும் இந்த மூலிகை பற்றி தெரியுமா?
[Wednesday, 08/11/2017 07:44 AM]
பெண்களின் அந்தரங்க உறுப்பு பற்றி தெரியாத ரகசியங்கள் – இது ஆபாசம் அல்ல..!!
[Tuesday, 07/11/2017 07:20 AM]
பெண்களின் பின்பக்கம் திருமணத்துக்குப் பின் ஏன் பெரிதாகின்றது..?
[Tuesday, 07/11/2017 07:19 AM]
அதிகாலை செக்ஸில் ஈடுபடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Tuesday, 07/11/2017 07:14 AM]
அதை செய்துவிட்டு உறவு கொள்ளலாமா
[Tuesday, 07/11/2017 07:13 AM]
தாம்பத்தியத்தின் போது துணையிடம் இதை மட்டும் சொல்லிடாதீங்க..!
[Sunday, 05/11/2017 02:38 AM]
உங்களுக்கு அந்த விஷயத்தில் ஆர்வமா? அப்போ இனிமேல் கவனமாக இருங்க!
[Sunday, 05/11/2017 02:37 AM]
தாம்பத்தியத்தில் இப்படிப்பட்ட புதுமைகளை தான் பெண்கள் விரும்புவார்களாம்..!!
[Saturday, 04/11/2017 12:58 AM]
உறவில் எளிதாக உச்சத்தை எட்ட இப்படி ஆரம்பிச்சு இப்படி முடிங்க..!
[Saturday, 04/11/2017 12:58 AM]
எந்தெந்த நேரங்களில் உறவுகொண்டால் குழந்தை உண்டாகும்?…
[Thursday, 02/11/2017 12:40 AM]
கடுமையான மசக்கையைச் சமாளிக்க சில குறிப்புகள்
[Thursday, 02/11/2017 12:39 AM]
விவாதம் எல்லைமீறினால் குடும்ப ரகசியம் காற்றில் பறக்கும்
[Wednesday, 01/11/2017 07:46 AM]
உறவுக்கு பின் மனைவியிடம் இதை செய்ய வற்புறுத்துபவரா? இதைக்கட்டாயம் பாருங்கள்!!!
[Wednesday, 01/11/2017 07:45 AM]
‘ஒண்ணும் இல்லை’ என்றால் நிறைய பிரச்சினை..!
[Tuesday, 31/10/2017 08:16 AM]
தினமும் உறவில் ஈடுபடலாமா?… அப்படி ஈடுபட்டால் இவ்வளவு நன்மையா..?
[Tuesday, 31/10/2017 08:15 AM]
அதை செய்துவிட்டு உறவு கொள்ளலாமா ?
[Sunday, 29/10/2017 02:48 AM]
வயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குறையுமா?
[Sunday, 29/10/2017 02:47 AM]
என் முதல் காதல் அனுபவம். முதலிரவில் புரிய வைத்த கணவர்!
[Sunday, 29/10/2017 02:46 AM]
பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது இவ்வளவு ஈஸியா…?
[Sunday, 29/10/2017 02:45 AM]
உடலுறவின்போது ஃபோர்ப்ளேவின் முக்கியத்துவம்
[Saturday, 07/10/2017 06:48 AM]
உடலுறவில் பெண்களுக்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன?
[Saturday, 07/10/2017 06:48 AM]
உறவிற்கு பின்னர் கண்டிப்பாக உங்களது மனைவியை இதை செய்ய சொல்ல வேண்டும்...?
[Thursday, 05/10/2017 07:26 AM]
அழகான மனைவி அமையும் யோகம் யாருக்கு?
[Thursday, 05/10/2017 07:21 AM]
ஆணுக்கும் பெண்ணுக்கும் தம்பதிகள் கவனத்துக்கு சில
[Tuesday, 26/09/2017 07:39 AM]
நட்பு காதலாவதற்கு முன்னால் கேட்டுக் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்!
[Tuesday, 26/09/2017 07:38 AM]
பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்?
[Thursday, 21/09/2017 07:49 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 39 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube