முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அக்கறை!
[Tuesday, 07/11/2017 06:46 AM]

 நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா, தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் தோமஸ் சானொனும், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசமும், இணைந்து நேற்றிரவு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம், சட்ட ஆட்சி மற்றும் எமது நாட்டு மக்களின் வாய்ப்புவளம்  மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டினை பகிரும் வகையில், சிறிலங்கா மற்றும் அமெரிக்கா ஆகியன 2017 நவம்பர் மாதம் 6 ஆம் நாள் கொழும்பில் இரண்டாவது பங்காளித்துவ உரையாடலை நடத்தியிருந்தன.

இந்த சந்திப்பானது, வெளிவிவகார  அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலர் தோமஸ் சானொன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த கூட்டு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டதுடன், வழக்கமான மறறும் கட்டமைக்கப்பட்ட சுதந்திர மற்றும் திறந்த இந்தோ-பசுபிக் பிராந்தியம், உலகம் முழுவதும் சமாதானம் மற்றும் நிலைபேற்றுநிலை நோக்கி கூட்டாக பணியாற்றுவது என இருநாட்டு அரசாங்கங்களும் தீர்மானித்துள்ளன.

அனைத்து நாடுகளும்  சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அனுபவிப்பதை உறுதிப்படுத்தக் கூடிய விதிமுறைகள் அடிப்படையிலான ஆணை, ஊக்குவிப்பு ஊடாக இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு, நிலைபேற்றுநிலை மற்றும் வாய்ப்புவளம் பாதுகாக்கப்படல்  வேண்டும்  என்பதை அமெரிக்காவும் , சிறிலங்காவும் ஏற்றுக்கொண்டிருந்தன.

பிராந்திய மற்றும் அனைத்துலக ரீதியில் சமாதானம் மற்றும் நிலைபேற்றுநிலைக்கான தொலைநோக்கினை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும்  ஒப்புக்கொண்டதுடன், கடல்பயண மற்றும் வான் பயண  சுதந்திரம் மற்றும் தடையற்ற வர்த்தகம் உள்ளடங்கலாக சட்ட விதியின் அடிப்படையிலமைந்த கடற்படை ஆணையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

thomas shannon- prasad (1)

மேலும் கடற்கொள்ளை எதிர்ப்பு அளவுகோல்கள் உள்ளடங்கலாக, சமுத்திர பாதுகாப்பினை பகிர்ந்து கொள்ளல் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான விருப்பையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

தீவுத்தேசம் என்ற வகையில், அதன் சொந்த எல்லைகள் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை செயற்தகு முறையில் முன்னெடுக்கக் கூடிய வகையில் கடல்சார்ந்த கொள்திறனை கட்டியெழுப்புவதற்கான தேவையை சிறிலங்கா வலியுறுத்தியுள்ளது.

பிராந்திய வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கும் சுதந்திரமான மற்றும் திறந்த சமுத்திரம் ஊடாக ஆசியா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்கா நாடுகள் மத்தியில் வர்த்தகப்  பாய்ச்சலை இணைக்கின்ற ஆசியாவில், வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான பிராந்திய மையமாக சிறிலங்காவை அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

வர்த்தகம் , முதலீடு, வெளிநாட்டு உதவிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பங்குதாரர்களுடனான நேரடியான பங்காளித்துவம் ஊடாக சிறிலங்காவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதையும் அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தையும், உறுதியான வர்த்தக உறவையும் அமெரிக்கா கொண்டுள்ளது. 2016 பெப்ரவரி மாதம் ஆரம்ப பங்காளித்துவ உரையாடல்கள் நடைபெற்றது முதல் சிறிலங்கா மற்றும் அமெரிக்க இருதரப்பு உறவுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், போதைவஸ்து எதிர்ப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சட்டவிதி மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்காக நிதி மற்றும் கடன் சவால்களை அடையாளப்படுத்த உதவுவதற்காக திறைசேரி மற்றும் நீதித்திட்டங்களுக்கான அமெரிக்கத்  திணைக்களங்களை நிறுவுதல் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பு உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின்  உயர்மட்ட பிரதிநிதிகளின்  சிறிலங்கா பயணம்  மற்றும் சிறிலங்கா அதிபர் ,நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோரின் அமெரிக்கப் பயணங்கள் ஆகிய ஒருசில முக்கியமான அதிகாரபூர்வ பயணங்களும் இடம்பெறறுள்ளன.

சிறிலங்காவில் வலுவான இருதரப்பு உறவுகளின் அடையாளமாக, அமெரிக்காவின் காங்கிரசின் நடவடிக்கைகள்பூர்த்தியடைந்ததும்  சிறிலங்கா கடற்படைக்கு இரண்டாவது கடலோர பாதுகாப்பு கப்பலை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த செயலாளர் வகுப்பு உயர் தரமிக்க கப்பலானது, சிறிலங்காவை அதன் கடலோரங்கள் மற்றும் தனிப்பட்ட பொருளாதார வலயத்தை திறம்பட காவல் செய்யவும், அதன் வர்த்தக மற்றும் தொடர்பாடலின் சமுத்திர எல்லையை பாதுகாக்கவும்  வழிவகுக்கும்.

மேலும் அமெரிக்காவானது, சிறிலங்காவின் ஆங்கில வகுப்புகளுக்கு அமெரிக்க அமைதிப்படை தொண்டர்களை மீள அனுப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

உற்பத்தித் திறன், பாலின் தரம், நிதி, உணவுப்  பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்தி, சிறிலங்காவின் பால் துறையை வலுப்படுத்தி நவீனமயப்படுத்துவதற்காக, விவசாய உணவுக்கான அமெரிக்க திணைக்களத்தின் முன்னேற்ற திட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள 21 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டம் குறித்தும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

thomas shannon- prasad (2)

மில்லேனிய சவால் நிறுவன ஒப்பந்தத்தின் அபிவிருத்திப் பணிகள் 2017-2018 ஆம்  ஆண்டுகளில் சிறிலங்காவில் முன்னெடுக்கப்படவுள்ளன.

சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப் பிரிவை நிறுவ உதவுதல், இராணுவ நிபுணத்துவ கல்வியைப் பெறுவதற்கு சிறிலங்கா படையினரை அமெரிக்காவுக்கு அனுப்புதல் , இருதரப்பு பயிற்சிகள் மற்றும் கப்பல் பயணங்கள் மற்றும் இரு நாடுகளிலுமுள்ள மிகச்சிறந்த இராணுவ அதிகாரிகளுக்கிடையிலான இருதரப்பு மற்றும் பிராந்திய மூலோபாய நலன்களுக்காக இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இருநாடுகளுமே ஒப்புக்கொண்டுள்ளன.

நீடித்த சமாதானத்தை அடைந்து கொள்வதற்கான நல்லிணக்கம் , பொறுப்புக்கூறல்  மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சிறிலங்காவின் உறுதிப்பாட்டினை மீள் உறுதி செய்து, 2017 மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அதன் இணை அனுசரணையை சிறிலங்காவும் அமெரிக்காவும் நினைவுப்படுத்தியது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒப்புக்கொண்ட உண்மையைக் கண்டறிதல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதங்கள், காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு பதிலளித்தல்  மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கு பொருத்தமான சீர்திருத்தங்களை செயல்படுத்தல்  ஆகிய உறுதிப்பாடுகளை செயல்படுத்ததுவதற்கு தமது ஆதரவினை சிறிலங்காவுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான ஆதரவு ஊடாக சிறிலங்கா மக்களின் விருப்பைப்  பிரதிபலிக்கும் இந்த உறுதிப்பாடுகளை செயல்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கத்தை யுஎஸ்எய்ட் வழிநடத்தவுள்ளது.

ஜனநாயகம், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள், நல்லாட்சி, சட்ட விதிமுறை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்  மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் உறுதியளிப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சீர்திருத்தம், பாதுகாப்பு படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல் , காணாமல் போனோருக்கான சுயாதீன மற்றும் நிலையான பணியகத்தைஅமைத்தல்  ஆகிய விடயங்களில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

சிறிலங்காவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கம் , சட்டஆட்சி மற்றும் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளுக்கிணையாக, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பும் தொடரவுள்ளது.

இதில் கண்ணிவெடிகளை அகற்றுதல், சிறிலங்கா  இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி, கப்பல்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் வருகை ஆகிய அமெரிக்காவின் உதவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழுக்கள் தொடர்பான தமது கரிசனையை சிறிலங்காவும், அமெரிக்காவும்  பகிர்ந்து கொண்டுள்ளன.

வட கொரியாவின் சட்ட விரோதமான அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களினால் அனைத்துலக  அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்  குறித்தும், வட கொரியா மீது அனைத்து ஐ.நா உறுப்பினர்களும் அழுத்தம்  செலுத்த வேண்டியதன்  முக்கியத்துவத்துவம் குறித்தும், இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானங்களின் முழுமையான செயல்முறைப்படுத்தல்  குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

2017 ஓகஸ்ட் முதல் செப்ரெம்பர் மாதம் வரை சிறிலங்காவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்து சமுத்திர பிராந்திய மாநாடு குறித்து இருநாடுகளுமே தங்களது திருப்தியை வெளிப்படுத்தியதுடன், இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, நிலைபேற்றுநிலை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொருளாதார வாய்ப்பினை மேம்படுத்தக் கூடிய கூட்டு திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும்  இணங்கியுள்ளன.

அமெரிக்காவும் , சிறிலங்காவும் தமது இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், பரஸ்பர நலன்களுக்காக அமெரிக்கா – சிறிலங்கா பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டினையும் வெளிப்படுத்தியுள்ளன.

1948 ஆம்  ஆண்டு சுதந்திரத்தைத் தொடர்ந்து சிறிலங்காவை அங்கீகரித்த   முதன்மையான ஒருசில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். 2018 ஆம்  ஆண்டு சிறிலங்கா – அமெரிக்காவுக்கிடையிலான இராஜதந்திர –உறவுகளின்  70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தமது ஈடுபாடு மற்றும் பரஸ்பர ஆதரவை நோக்கிப் பணியாற்றுவதற்கான அர்ப்பணிப்பை இரு நாடுகளும் கொண்டுள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
ஆணைக்குழு அறிக்கையில் அர்ஜூன் மகேந்திரன், 9 அரசியல்வாதிகள் மீது வலுவான குற்றச்சாட்டுகள்?
[Sunday, 31/12/2017 12:03 AM]
மார்ச் அமர்வில் இலங்கை மீது கடும் அழுத்தத்தை பிரயோகிக்க தயாராகும் ஐ.நா.!
[Saturday, 30/12/2017 03:15 AM]
வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு!
[Thursday, 21/12/2017 07:22 AM]
வடக்கின் தேவைகளை அறியும் குழுவை அனுப்புகிறார் மலேசியப் பிரதமர்
[Wednesday, 20/12/2017 07:37 AM]
கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு பேச்சுக்களில் குழப்பம்!
[Tuesday, 19/12/2017 07:06 AM]
முதலமைச்சரின் கூட்டத்தை புறக்கணித்த மத்திய அரசு அதிகாரிகள் – மீண்டும் பனிப்போர்
[Sunday, 17/12/2017 01:53 AM]
இந்தியாவின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும்! - இலங்கையிடம் புதுடெல்லி கண்டிப்பு
[Friday, 15/12/2017 06:36 AM]
வறுமையில் கிளிநொச்சி மாவட்டம் முதலிடம்!
[Wednesday, 13/12/2017 05:23 AM]
50 முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்குகிறது கூட்டமைப்பு!
[Tuesday, 12/12/2017 07:10 AM]
சிங்கள மொழி தோன்ற முன்னர் சிங்கள மன்னன் எப்படி உருவானான்?- சரத் வீரசேகரவுக்கு விக்கி பதிலடி
[Sunday, 10/12/2017 12:32 AM]
கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிணமிக்க வேண்டும் – விக்னேஸ்வரன்
[Saturday, 09/12/2017 07:58 AM]
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை – சிறிலங்காவில் வதிவிட சட்ட ஆலோசகரை நியமிக்கிறது அமெரிக்கா
[Thursday, 07/12/2017 07:13 AM]
மகிந்த இல்லாமலேயே சுதந்திரக் கட்சி வெற்றி பெறும் – மகிந்த சமரசிங்க
[Wednesday, 06/12/2017 07:26 AM]
அலரி மாளிகையில் பௌத்த பிக்குகளுடன் ரணில்- சம்பந்தன் இரகசிய ஆலோசனை!
[Saturday, 02/12/2017 01:57 AM]
வடகிழக்கு இணைப்பில்லா தீர்வை நாடினால் தமிழினத்தின் அழிவுக்கே அடிகோலும்! - முதலமைச்சர்
[Friday, 01/12/2017 04:26 PM]
ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரித்தானியா
[Thursday, 30/11/2017 07:14 AM]
இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனர் ஆணையிட்டே அடக்கினார்! - முதலமைச்சர்
[Wednesday, 29/11/2017 06:46 AM]
அரசுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக் குழுக்களும் மாவீரர் தினம் பற்றி பேசுகின்றனர்! - கஜேந்திரகுமார்
[Tuesday, 28/11/2017 07:09 AM]
கூட்டு அரசு உடைகிறது
[Monday, 27/11/2017 06:43 AM]
மாவீரர் நாளுக்காக மீளுயிர் பெறும் துயிலுமில்லங்கள்
[Sunday, 26/11/2017 12:42 AM]
தேசியக் கொடியிலும் மாற்றம் அவசியம்! - கூட்டமைப்பு
[Thursday, 23/11/2017 07:21 AM]
கோத்தாவைக் கைது செய்ய நடவடிக்கை! - மஹிந்த தகவல்
[Wednesday, 22/11/2017 07:33 AM]
அரசியல்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை
[Tuesday, 21/11/2017 06:57 AM]
சிறிலங்கா மீதான சித்திரவதைக் குற்றச்சாட்டு – தாமதமின்றி நடவடிக்கை எடுக்கக் கோருகிறது அமெரிக்கா
[Thursday, 16/11/2017 06:30 AM]
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நாளை சந்திக்கிறார் ஜனாதிபதி!
[Tuesday, 14/11/2017 11:42 PM]
புதிய அரசியல் கூட்டணிக்கு தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்கள் எதிர்ப்பு!
[Tuesday, 14/11/2017 07:02 AM]
அரசியல்வாதிகளுக்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது இராணுவம் – சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார்
[Monday, 13/11/2017 07:16 AM]
சவேந்திர சில்வா மோசமான போர்க்குற்றவாளி! - கோக் நிறுவனத்துக்கு யஸ்மின் சூகா கடிதம்
[Saturday, 11/11/2017 05:55 AM]
தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே இயங்கும்! - விக்னேஸ்வரன்
[Thursday, 09/11/2017 06:58 AM]
சிறிலங்காவில் தமிழர்கள் மீது தொடரும் சித்திரவதைகள் – அம்பலப்படுத்துகிறது அசோசியேட்டட் பிரஸ்
[Wednesday, 08/11/2017 06:46 AM]
முக்கிய விவகாரங்கள் குறித்து முஸ்லிம் காங்கிரசுடன் பேசவுள்ளது கூட்டமைப்பு
[Monday, 06/11/2017 07:03 AM]
வீடு சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளுக்குள் இணக்கம்! - ஈபிஆர்எல்எவ் மறுப்பு
[Sunday, 05/11/2017 02:07 AM]
சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஐரோப்பிய ஒன்றிய குழு ஏமாற்றம்
[Friday, 03/11/2017 05:40 AM]
பிரச்சினையை தீர்க்காவிடின் அனைத்துலக அழுத்தம் தீவிரமடையும் – சம்பந்தன் எச்சரிக்கை
[Thursday, 02/11/2017 12:16 AM]
அரசியல் கைதிகள் விவகாரத்தில் தலையிடுங்கள் – சந்திரிகாவுக்கு முதலமைச்சர் அவசர கடிதம்
[Wednesday, 01/11/2017 12:30 AM]
இழுத்தடித்தால் மீண்டும் பொறியில் சிக்க நேரிடும்! - இலங்கைக்கு மேற்குலக இராஜதந்திரிகள் எச்சரிக்கை
[Tuesday, 31/10/2017 12:11 AM]
தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள சிங்கள அரசியல், மதத் தலைவர்களுக்கு விருப்பமில்லை! - விக்னேஸ்வரன்
[Monday, 30/10/2017 06:07 AM]
இலங்கையின் சித்திரவதை முகாம்கள்! - ஐ.நாவுக்கு யஸ்மின் சூக்கா அறிக்கை
[Sunday, 29/10/2017 02:07 AM]
கமல் குணரத்னவின் உரையால் ராஜபக்ச குடும்பத்தினர் மத்தியில் குழப்பம்!
[Friday, 27/10/2017 05:30 AM]
மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தவே அரசியலில் இறங்கினேன் – சரத் பொன்சேகா
[Monday, 16/10/2017 07:14 AM]
வெள்ளியன்று யாழ்ப்பாணத்தில் பொது அமர்வில் பங்கேற்கிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்
[Wednesday, 11/10/2017 07:27 AM]
மூன்றுக்கு இணங்கினாலேயே ஆதரவு!
[Sunday, 08/10/2017 03:34 AM]
ஐ.நா நிபுணர் அடுத்தவாரம் கொழும்பு வருகிறார்!
[Saturday, 07/10/2017 06:07 AM]
வடக்கு - கிழக்கு இணைப்பு குறித்து விட்டுக்கொடுப்புடன் பேசத் தயார்! - ரவூப் ஹக்கீம்
[Thursday, 05/10/2017 07:10 AM]
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகமில்லை – ஐரோப்பிய ஒன்றியம்
[Thursday, 28/09/2017 07:33 AM]
வித்தியா கொலை வழக்கில் 7 பேருக்கு மரணதண்டனை
[Wednesday, 27/09/2017 07:46 AM]
அப்பலோவில் ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம்
[Wednesday, 27/09/2017 05:33 AM]
இடைக்கால அறிக்கை குறித்து பங்காளிக் கட்சிகளுடன் ஆலோசனை – மாவை சேனாதிராசா
[Tuesday, 26/09/2017 06:36 AM]
சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல்- சிறிலங்காவுக்கு ஐ.நா உதவிச் செயலர் கண்டனம்
[Thursday, 21/09/2017 07:32 AM]
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! - மனித உரி­மை­கள் கண்­கா­ணிப்­ப­கம்
[Saturday, 16/09/2017 07:43 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 42 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube