முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
கர்ப்பக்கால குருதிக் கசிவு சிசுவை பாதிக்குமா.? – எச்சரிக்கை பதிவு!!
[Thursday, 02/11/2017 12:41 AM]

பெண்களில் மாதவிடாய் தள்ளிப் போகும் போது கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளவர்களில் நாம் கர்ப்பம் தரித்ததை பரிசோதித்து உறுதி செய்கிறோம். இவ்வாறு கர்ப்பம் தரித்துவிட்டால் பிரசவக்காலம்வரை மாதவிடாய் வரப் போவதில்லை. அதாவது குருதிக் கசிவு ஏற்படப் போவதில்லை.

கர்ப்ப காலத்தில் எந்த மாதத்திலும் எதிர்பாராத விதமான திடீர் குருதிக் கசிவை ஏற்பட்டால் பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைகின்றனர். இவ்வாறான குருதிக் கசிவால் வயிற்றில் உள்ள சிசுவுக்கு ஏதும் பாதிப்பு வந்து விடுமா என்பது தான் முதல் கேள்வியாகும்? அடுத்த விடயம் தாய்க்கு ஏதும் உயிர் ஆபத்து நேரிடுமா என்ற சந்தேகம் ஏற்படும். இறுதியாக இப்படி கர்ப்ப காலத்தில் குருதிக் கசிவு ஏற்பட்டவர்களில் பிறக்கும் குழந்தையில் ஏதும் அங்கவீனக் குறைபாடுகள் வருமா என்ற ஏக்கமும் இருக்கத்தான் செய்கின்றது.

எனவே கர்ப்ப காலத்தில் குருதிக் கசிவு ஏற்பட்டால் நாம் இது ஏன் ஏற்படுகின்றது? இதனால் என்ன பாதிப்புகள் வரும்? இதற்கு செய்யப்படும் சிகிச்சைகள் எவை என்பது பற்றிய பொதுவான விளக்கம் மக்கள் மத்தியில் அவசியமாகின்றது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் குருதிக் கசிவை ஆரம்ப கர்ப்ப காலக் குருதிக்கசிவு பிந்திய கர்ப்ப காலகக் குருதிக் கசிவு என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஆரம்ப கர்ப்பக்காலக் குருதிக் கசிவுக்கான காரணங்கள் எவை?

கருவானது முதல் மாதத்தில் கர்ப்பப்பையில் பொருந்தி வளர ஆரம்பிக்கும்போது ஒருவித குருதிக் கசிவு ஏற்படும். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. இது ஒரு சாதாரண நிகழ்வாகும். கரு தொடர்ச்சியாக ஆரோக்கியமாக வளர்க்கின்றது. இதனை ஸ்கான் மூலம் உறுதிப்படுத்தலாம்.

அடுத்ததாக 2 மாத கர்ப்ப காலப் பகுதியில் அடி வயிற்று வலியுடன் ஏற்படும் குருதிக்கசிவு சற்று விரிவாக பரிசோதிக்க வேண்டிய விடயம். ஏனெனில் சில வேளைகளில் கருவானது கர்ப்பப்பையில் தங்காது கர்ப்பப்பைக்கு வெளியே பலோப்பியன்குழாயில் தங்குகின்றபோது இவ்வாறான வயிற்று வலியுடன் குருதிக்கசிவும் ஏற்படும். இதனை கால தாமதம் இல்லாமல் சரியான தருணத்தில் கண்டறிந்தால் தான் ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற முடியும். இவை கவனிக்கப்படாமல் விட்டால் பலோப்பியன்குழாய் வெடித்து வயிற்றினுள் கூடுதலான குருதி போக்கு ஏற்பட்டு தாய்க்கு சிக்கல் ஏற்படும்.

ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று மாதங்களில் ஏற்படும் குருதிக்கசிவு சிலவேளைகளில் இயற்கையாக கரு கலைந்து ஏற்படும் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இதனை ஸ்கான் பரிசோதனை செய்து பார்த்தால் இயற்கையாக கருக்கலைவதனை உறுதிப்படுத்தலாம். இதனையடுத்து இயற்கையான கரு கலைவதற்கான சிகிச்சையை செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால் ஒரு சிலரில் இப்படி குருதிக்கசிவு ஏற்பட்டாலும் உள்ளே கருவானது எவ்வித ஆபத்தும் இல்லாமல் வளர்கின்றது. ஸ்கான் மூலம் கருவானது ஆரோக்கிமாக வளர்வதனை உறுதிப்படுத்த முடியும். எனவே ஆரம்ப கர்ப்பக் காலத்தில் ஏற்படும் குருதிக்கசிவானது சில சமயங்களில் கருவானது இயற்கையாக கருகலையும் நிலைமையும் சில சமயங்களில் கருவானது எந்தவித ஆபத்தும் இல்லாமல் தொடர்ந்து வளரும் நிலையையும் கொண்டிருக்கும். ஆகையால் ஆரம்ப கர்ப்ப காலத்தில் குருதிக்கசிவு ஏற்பட்டால் வைத்திய ஆலோசனை நாடி ஸ்கான் பரிசோதனை செய்வதன் மூலம் உள்ளே வளரும் சிசுவின் ஆரோக்கியம் தொடர்பாக அறிய முடியும்.

பிந்திய கர்ப்ப காலத்தில் ஏற்படும். குருதிக்கசிவுக்கான காரணங்கள் எவை?

பிந்திய கர்ப்ப காலம் என்கின்றபோது ஆறு மாதத்தில் இருந்து ஒன்பது மாதக் கர்ப்ப காலத்தை சொல்லலாம். இதில் பிரதானமாக இரண்டு வகைக் காரணிகள் குருதிக் கசிவை ஏற்படுத்தும். முதலாவது வகை கருவுடன் வளரும் நச்சுக்குடல் (Placenta) கர்ப்பப்பை வாசலை மூடி கீழே வளர்ந்திருந்தால் ஏற்படும் குருதிக்கசிவு. இதன்போது வயிற்றுவலி இருக்காது. குருதிப் போக்கு மட்டும் இருக்கும். அடுத்த காரணி கருவுடன் வளரும நச்சுக்குடல் கர்ப்பப்பையை விட்டு முற்கூட்டியே பிரியத் தொடங்குவதாலும் ஏற்படும் குருதிக் கசிவாகும்.

இதன்போது தாய்க்கு வயிற்று வலி ஏற்படும். அதாவது வயிற்று வலியுடன் ஏற்படும் குருதிக்கசிவு நச்சுக் குடல் பிரியத் தொடங்குவதால் ஏற்படும் வயிற்று வலி இல்லாமல் ஏற்படும் குருதிக்கசிவு நச்சுக்குடல் கர்ப்பப்பை வாசலை மூடி வளர்ந்திருப்தால் ஏற்படும். இவை பிந்திய கர்ப்ப காலத்தின் ஏற்படும் குருதிக்கசிவு வகைகள் இருப்பதால் உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதித்து மேற்கொண்டு பரிசோதனைகள் செய்வதன் மூலம் உரிய காரணிகளை கண்டறிந்து சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும். அதாவது சில சமயங்களில் உடனடியாக சிசேரியன் பிரசவம் செய்வதன் மூலம் குழந்தையையும் தாயையும் காப்பாற்ற முடியும். இவ்வாறு குருதிக்கசிவுகள் தாமதமாகிக் கொண்டுப் போனால் சில சமயங்களில் தாய்க்கு இரத்தம் கொடுக்க வேண்டிய நிலைமைகளும் உள்ளன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தாயின் சரியான குருதி வகையையும் தெரிந்திருக்க வேண்டும். இதன் போது தான் பொருத்தமான குருதியை கொடுக்கக் கூடியதாக உள்ளது.

ஆகையால் கர்ப்ப காலம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றுக்கு பல காரணங்கள் உள்ளன. ஆரம்ப கர்ப்ப காலத்தில் குருதிக்கசிவு ஏற்படுத்தும் பல காரணிகளும் பிந்திய கர்ப்ப காலத்தில் குருதிக்கசிவை ஏற்படுத்தும் இரு பிரதான காரணிகளும் உள்ளன. இவற்றை உரிய நேரத்தில் வைத்திய ஆலோசனை நாடி ஸ்கான் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம். அதற்கேற்ப கால தாமதம் இல்லாமல் சிகிச்சைகளும் மேற்கொள்ள முடியும்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
இயற்கையாக கை மூட்டு, கால் மூட்டு கருமையை போக்கும் வழிகள்
[Sunday, 31/12/2017 12:35 AM]
நோய் வராமல் காக்கும் ஆரோக்கியமான உணவு முறைகள்
[Sunday, 31/12/2017 12:34 AM]
சரும அழகை பாதுகாக்கும் ஆவாரம் பூ
[Saturday, 30/12/2017 07:18 AM]
உடல் தசைகளை வலுவடைய நீச்சல் பயிற்சி
[Wednesday, 13/12/2017 05:44 AM]
கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
[Saturday, 09/12/2017 12:40 AM]
உதடுகளின் கருமையை போக்க ஒருதுளி தயிர் போதும்…
[Saturday, 09/12/2017 12:39 AM]
சரும பிரச்சனையை காக்கும் மஞ்சள் பேஸ் பேக்
[Friday, 08/12/2017 05:26 AM]
சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்சனைகள்
[Thursday, 07/12/2017 09:26 PM]
உடலில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட கொழுப்பையும் கரைக்கும் அற்புத மருந்து…!!
[Wednesday, 29/11/2017 07:03 AM]
இந்த 4 உணவு பொருட்களையும் கழுவி சமைத்தால் ஆபத்தாம்… எச்சரிக்கை பதிவு..!!
[Wednesday, 29/11/2017 07:02 AM]
சிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?
[Wednesday, 29/11/2017 07:01 AM]
அத்திப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்
[Tuesday, 28/11/2017 07:23 AM]
எலுமிச்சை சாறை தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
[Tuesday, 28/11/2017 07:22 AM]
ஊளைச்சதை, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனை தீர இதை குடித்தாலே போதுமாம்..!!
[Sunday, 26/11/2017 01:07 AM]
தொப்பையை குறைக்க வெறும் வயிற்றில் 10 நாட்கள் இதை சாப்பிட்டால் நிச்சயம் பலன் தரும்..!!
[Sunday, 26/11/2017 01:06 AM]
பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்க உதவும் அற்புதமான பானம்..!!
[Sunday, 26/11/2017 01:05 AM]
மூட்டுவலி உள்ளவர்கள் முட்டைக்கோஸ் இலையை வைத்து இப்படி செய்தால் நடக்கும் அற்புதம்..!
[Thursday, 23/11/2017 07:45 AM]
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!
[Thursday, 23/11/2017 07:44 AM]
100 ஆண்டுகள் உயிர் வாழ ஆசையா? சித்தர்கள் சொன்ன பரம ரகசியத்தை செய்தாலே போதும்….!!
[Tuesday, 21/11/2017 05:54 AM]
குடலில் தொந்தரவு செய்யும் புழுக்களை அழிக்க கண்டிப்பா இந்த பழக்கங்களை பின்பற்றுங்க..!!
[Tuesday, 21/11/2017 05:52 AM]
ஆரஞ்சுபழத் தோல் சிகிச்சை
[Saturday, 18/11/2017 06:39 AM]
பேரீட்சை பழம் டயட்
[Saturday, 18/11/2017 06:38 AM]
முகத்தில் உள்ள சதையை குறைக்க
[Saturday, 18/11/2017 06:36 AM]
வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும் என தெரியுமா?
[Wednesday, 15/11/2017 07:25 AM]
தினமும் சூடான நீர், பானம் குடிப்பவரா நீங்கள்..? உங்களுக்கு ஆபத்து நிச்சயம்!!!
[Wednesday, 15/11/2017 07:23 AM]
உடல் எடை மெலிந்து இருப்பது என்ன நோய்?
[Tuesday, 14/11/2017 07:25 AM]
பிராய்லர் கோழி ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துமா?
[Tuesday, 14/11/2017 07:24 AM]
மிருதுவான பாதங்களை பெற சில வழிகள்
[Tuesday, 14/11/2017 07:23 AM]
பசி உண்டாகும் நேரத்தில் சாப்பிடுவது நல்லது ஏன்?
[Tuesday, 14/11/2017 07:22 AM]
தேங்காய் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து உண்பதால் கிடைக்கும் நன்மைகள்
[Monday, 13/11/2017 07:02 AM]
பப்பாளி பழத்தை மட்டும் ஏன் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது..?
[Monday, 13/11/2017 06:33 AM]
சீழ் நிறைந்த பருக்கள், அழுக்குகளை போக்க இதோ சில இயற்கை குறிப்புக்கள்..!
[Monday, 13/11/2017 06:32 AM]
உடல் எடையை வேகமாக குறைக்க இருக்கவே இருக்கிறது 2 வழிகள்… என்ன தெரியுமா..?
[Saturday, 11/11/2017 06:36 AM]
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க பூண்டை இப்படி செய்து சாப்பிடுங்க…!!
[Saturday, 11/11/2017 06:34 AM]
புற்றுநோயை தடுக்க உணவில் தினசரி இந்த விதைகளை சேருங்க..!!
[Saturday, 11/11/2017 06:33 AM]
உடலிலுள்ள அழுக்கை வெளியேற்றனுமா..? மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிங்க..!!
[Saturday, 11/11/2017 06:32 AM]
4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் மாற்றங்கள்?
[Thursday, 09/11/2017 07:15 AM]
முடி வேகமாக வளர இதை தலையில் தேயுங்கள்:
[Thursday, 09/11/2017 07:14 AM]
வாய்வுத் தொல்லையை போக்கும் உணவுகள்
[Thursday, 09/11/2017 07:14 AM]
கல்லீரல் பாதிப்பினால் ஏற்படும் நோய்கள்?
[Thursday, 09/11/2017 07:13 AM]
கருணைக்கிழங்கு எதற்காக சாப்பிட வேண்டும்?
[Wednesday, 08/11/2017 07:21 AM]
அந்த 3 நாட்களில் சாப்பிடக் கூடாத உணவுகள்
[Wednesday, 08/11/2017 07:19 AM]
இரவு நேரத்தில் சாப்பிட வேண்டியவை?
[Wednesday, 08/11/2017 07:14 AM]
சிறுநீரக பாதிப்பு: இந்த 10 அறிகுறிகளை கவனத்தில் கொள்ளுங்கள்
[Monday, 06/11/2017 07:19 AM]
கீரையை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?
[Monday, 06/11/2017 07:18 AM]
நாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா? யாருக்கெல்லாம் வரும்?
[Saturday, 04/11/2017 12:54 AM]
பாலுடன் பூண்டு சேர்த்து குடித்தால் நன்மைகள்
[Saturday, 04/11/2017 12:54 AM]
பரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து!
[Saturday, 04/11/2017 12:53 AM]
தோல் சுருக்கத்தை போக்கும் சோம்பு
[Saturday, 04/11/2017 12:52 AM]
ஆண்களுக்கான ஸ்பெஷல் அழகுக்குறிப்புகள்
[Thursday, 02/11/2017 12:38 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 91 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
தமிழ்தகவல்.org
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube