முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
முக்கிய செய்தி:
ஆணைக்குழு அறிக்கையில் அர்ஜூன் மகேந்திரன், 9 அரசியல்வாதிகள் மீது வலுவான குற்றச்சாட்டுகள்?
[Sunday, 31/12/2017 12:03 AM]
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீது வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனுடன் 9 அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பாக விசாரிக்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர் அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
சிறப்புச் கட்டுரைகள்:
சிறிலங்காவில் இராணுவ மறுசீரமைப்பு சாத்தியமா?
[Thursday, 21/12/2017 07:23 AM]
2009ல் சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததில் , இருந்து, சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டிய தேவையுள்ளதாகக் விவாதிக்கப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்க விரும்பும் இந்தியா
[Sunday, 10/12/2017 12:40 AM]
சிறிலங்கா உட்பட பத்து கரையோர நாடுகளுடன் இந்தியா தனது கடல்சார் புலனாய்வு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக நவம்பர் 1 அன்று இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா அறிவித்திருந்தார்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
சிறப்பு செய்திகள்:
புராதன பௌத்த சின்னம் என்ற பெயரில் சம்பூரில் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி
[Sunday, 31/12/2017 12:06 AM]
திருகோணமலை- சம்பூர், சூடைக்குடா பகுதியில் புராதன பௌத்த எச்சங்கள் இருப்பதாக கூறி, முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் விரைவில் சுவீகரிக்கவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
1400 பக்க அறிக்கையை ஆராய்ந்த பின்னரே நடவடிக்கை குறித்த முடிவு
[Sunday, 31/12/2017 12:05 AM]
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர், அதிபர் செயலக அதிகாரிகள் அதனை முழுமையாக ஆராயவுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
சங்கரி- சுரேஸ் கூட்டணி உடைகிறது?
[Saturday, 30/12/2017 06:52 AM]
தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஈ.பி.ஆர்.எல்.எப்பும் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற தேர்தல் கூட்டணி உடையும் தறுவாயில் உள்ளது. உள்ளூராட்சிசபை தேர்தல் முடிந்ததும் இந்த கூட்டு உடைந்துவிடும் என தகவல்கள் வெளியாகின்றன.
[மேலும் வாசிக்க...]
அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கிறது சிறிலங்கா – அதிர்ச்சியுடன் தொடங்கும் புத்தாண்டு
[Saturday, 30/12/2017 06:51 AM]
புத்தாண்டு சிறிலங்காவுக்கு அதிர்ச்சியுடன் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை சிறிலங்கா 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாளில் இருந்து இழக்கவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
செய்திகள்:
மகிந்தவின் படங்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் பொதுஜன முன்னணி!
[Sunday, 31/12/2017 12:11 AM]
மகிந்த ராஜபக்சவின் படங்களை சிறிலங்கா பொதுஜன முன்னணி பயன்படுத்த முடியாத வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஆருத்ரா தரிசனம் முடிந்த பின்னரே கப்பல் சேவை சாத்தியமாகும்?
[Sunday, 31/12/2017 12:09 AM]
யாழ்ப்பாணத்திலிருந்து ஆருத்ரா தரிசனத்தைக் காண சிதம்பரம் செல்லும் யாத்திரிகர்களுக்கான கப்பல் சேவை அடுத்த வாரம் சாத்தியமாகும் என, வடக்கு மாகாண ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
சந்திரிகாவுக்கு அதிகாரம் இல்லை! - போர்க்கொடி தூக்கும் அமைச்சர்
[Sunday, 31/12/2017 12:09 AM]
அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு இல்லை என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
வடமாகாண முதல்வருக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் குதிக்கும் 2000 இபோச ஊழியர்கள்!
[Sunday, 31/12/2017 12:08 AM]
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தன்னிச்சையான முடிவுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம் எனத் தெரிவித்து இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நாளை தொடக்கம் பணிப் புறக்கணிப்பில் குதிக்கப் போவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் க.அருள்பிரகாசம் தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]
சிதைக்கப்பட்ட, கிறுக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு
[Sunday, 31/12/2017 12:04 AM]
சிதைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட, மற்றும் கிறுக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கான காலஅவகாசம் சிறிலங்கா மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு சிறிலங்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் – மைத்திரி
[Sunday, 31/12/2017 12:03 AM]
பலஸ்தீன மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்துக்கு சிறிலங்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
மன்னாரில் புதிய ஆயருக்கு பிரமாண்டமான வரவேற்பு! - பணியைப் பொறுப்பேற்றார்.
[Saturday, 30/12/2017 08:16 AM]
மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்று காலை பணிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
[மேலும் வாசிக்க...]
மாகாணசபைத் தேர்தல் தொகுதி நிர்ணய அறிக்கை தயாரிப்பு இறுதிக்கட்டத்தில்!
[Saturday, 30/12/2017 07:01 AM]
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்காக தேர்தல் தொகுதிகளை பிரிப்பதற்கான எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழு கூறியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
குழந்தை பெற்ற நான்காவது நாள் இளம் தாய் டெங்கினால் மரணம்!
[Saturday, 30/12/2017 07:00 AM]
குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்த 4 நாள்­க­ளில் இளம் தாய் ஒரு­வர் டெங்­குத் தொற்­றினால் உயி­ரி­ழந்­தார். மீசா­லை­யைச் சேர்ந்த லக்­சன் கீர்த்­திகா (வயது–27) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். இவர் கிளி­நொச்சி மாவட்ட விவ­சா­யத் திணைக்­க­ளத்­தில் விவ­சா­யப் போத­னா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­று­கின்­றார்.
[மேலும் வாசிக்க...]
உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி பற்றியே பேச வேண்டும்! - செல்வம் அடைக்கலநாதன்
[Saturday, 30/12/2017 06:59 AM]
நடை­பெ­றப்­போ­வது உள்­ளூ­ராட்­சித் தேர்­தல். அபி­வி­ருத்­தி ­பற்­றித்­தான் இங்கு பேச­வேண்­டும். இங்கு வடக்கு,கிழக்கு இணைப்புப் பற்­றியோ, கூட்­டாட்சித் தீர்வு பற்­றியோ பேச­வேண்­டிய தேவை­கள் இல்லை.
[மேலும் வாசிக்க...]
1 2 3
விளையாட்டு செய்திகள்:
சாதித்து காட்டுமா மூவர் அணி
[Sunday, 31/12/2017 12:38 AM]
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
[மேலும் வாசிக்க...]
செய்னா, காஷ்யப் வெற்றி
[Sunday, 31/12/2017 12:38 AM]
பிரிமியர் பாட்மின்டன் லீக் போட்டியில் அவாதே வாரியர்ஸ் அணியின் காஷ்யப், செய்னா நேவல் வெற்றி பெற்றனர். ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். அவாதே வாரியர்ஸ் அணி 4–3 என வெற்றி பெற்றது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
மருத்துவம்:
இயற்கையாக கை மூட்டு, கால் மூட்டு கருமையை போக்கும் வழிகள்
[Sunday, 31/12/2017 12:35 AM]
பெண்கள் முகம், கழுத்து அழகை பராமரிக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகளுக்கு கொடுப்பதில்லை.
[மேலும் வாசிக்க...]
நோய் வராமல் காக்கும் ஆரோக்கியமான உணவு முறைகள்
[Sunday, 31/12/2017 12:34 AM]
நோய்களுக்கு நோ என்ட்ரி சொல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் அவசியம். ஆரோக்கியமான உணவுமுறையை எப்படி பின்பற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
வாழ்க்கை:
குழந்தை வளர்ப்பில் செய்ய வேண்டிய அணுகுமுறை
[Sunday, 31/12/2017 12:33 AM]
சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
[மேலும் வாசிக்க...]
பெண்கள் ஆண்களுடன் பழகும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை
[Saturday, 30/12/2017 07:19 AM]
ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்என்பதை மறந்து விடக் கூடாது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
ஜோதிடமும் ஆன்மிகமும்:
இன்றைய ராசி பலன்கள்
[Sunday, 31/12/2017 12:31 AM]
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பீர்கள்.
[மேலும் வாசிக்க...]
இன்றைய ராசி பலன் 13-12-2017
[Wednesday, 13/12/2017 05:46 AM]
மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.
[மேலும் வாசிக்க...]
1 2 3
அறுசுவை சமையல்:
தக்காளி - தேங்காய் பால் புலாவ்
[Sunday, 31/12/2017 12:29 AM]
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
[மேலும் வாசிக்க...]
பசலைக்கீரை - கேரட் தயிர் பச்சடி
[Sunday, 31/12/2017 12:27 AM]
கீரையை சுத்தம் செய்து வைக்கவும்.கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
தொழில்நுட்ப செய்திகள்:
தவறுதலாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் அம்சம்: விரைவில் வெளியாகலாம் என தகவல்
[Sunday, 31/12/2017 12:26 AM]
வாட்ஸ்அப் க்ரூப் சாட்களின் போது ஒருவருக்கு மட்டும் தனியே பதில் அனுப்பும் ரிப்ளை பிரேவேட்லி ( 'Reply Privately') எனும் வசதியை தவறுதலாக விண்டோஸ் பீட்டா செயலியில் வாட்ஸ்அப் வழங்கியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
இரண்டு மாடல்களில் தயாராகும் நோக்கியா
[Sunday, 31/12/2017 12:25 AM]
எச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் ஒன்றுக்கும் மேற்பட்ட மாடல்களில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
இந்திய செய்திகள்:
அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு
[Sunday, 31/12/2017 12:21 AM]
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
[மேலும் வாசிக்க...]
முதல்வராக வர தினகரன் சதித்திட்டம் தீட்டினார்: - ஓ.பன்னீர்செல்வம்
[Sunday, 31/12/2017 12:17 AM]
தினகரனை ஏன் ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கினார் தெரியுமா?... அன்றே முதல்வராக வர தினகரன் சதித்திட்டம் தீட்டினார். அதன் காரணமாகவே, தினகரனை கட்சியில் இருந்து வெளியேற்றினார்’ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
உலக செய்திகள்:
சீனாவில் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு!
[Sunday, 31/12/2017 12:19 AM]
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை ஒன்றை பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டெடுத்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
ஈரானில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் தளர்வு!
[Sunday, 31/12/2017 12:18 AM]
ஈரான் நாட்டில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் பெண்களுக்கு கடுமையான ஆடை கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வந்தது. அதன்படி அவர்கள் தலையை மூடியபடி தளர்வான, நீளமான ஆடை அணியவேண்டும்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
சினிமா செய்திகள்:
பொங்கலுக்கு மட்டுமே இத்தனை படம் ரிலீசா? - இதெல்லாம் சாத்தியமா?
[Saturday, 30/12/2017 07:37 AM]
தமிழ் சினிமாவில் வருடந்தோறும் பல படங்கள் வெளியாகின்றன, குறிப்பாக பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளை குறி வைத்து பல படங்கள் திரைக்கு வரும்.
[மேலும் வாசிக்க...]
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
[Saturday, 30/12/2017 07:35 AM]
தமிழ் சினிமாவில் வருடந்தோறும் பல படங்கள் வெளியாகின்றன, ஆனால் முன்னணி நடிகர்களின் படங்கள் தான் உலகம் முழுவதும் சாதனை படைக்கும்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
வினோதங்கள்:
ஓராண்டில் மட்டும் 70 கோடி சம்பாதித்த 6 வயது சிறுவன்!
[Sunday, 17/12/2017 02:07 AM]
பொதுவாக சினிமாவிலோ, விளம்பர படத்திலோ நடிக்கும் சிறுவர்களுக்கு தான் அதிக சம்பளம் கிடைக்கும். ஆனால், ரியானின் பெற்றோர் கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்காங்க.
[மேலும் வாசிக்க...]
இரு நூறு அடி உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை!
[Sunday, 17/12/2017 02:03 AM]
பிரான்சை சேர்ந்த கயிற்றில் நடக்கும் கலைஞர் நாதன் பாலின் புதிய சாதனை படைத்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube